டெல்லியின் 11 வருஷ வெயிட்டிங், அமித் மிஸ்ரா கம்பேக் – #DCvsMI மேட்சின் 5 முக்கிய தருணங்கள்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்த நிலையில், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து டெல்லி அணி இலக்கை எட்டியது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top