ட்விட்டரில் அக்கவுண்ட் ‘With held’… Twitter விதிமுறைகள் சொல்வது என்ன?

இன்று (05/07/2022) அதிகாலை தமிழ் ட்விட்டர் சந்தில் கண்விழித்த இந்தியவாழ் ட்விட்டர்வாசிகளுக்கு ஒரு செய்தி கண்ணில் பட்டது. அது, ‘சவுக்கு சங்கர்’ ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்.

சவுக்கு சங்கர், பொதுவாகவே பல பக்கங்களிலும் கத்தி வீசுவார், அதில் எந்தக் கத்தி திருப்பித் தாக்கியது என்பது புரியவும், முழுமையாகவும் தகவல் வெளிவர சில மணி நேரங்கள் ஆனது.

சவுக்கு சங்கரின் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்பது பற்றிய விவரத்தை இங்கு பார்க்கலாம்.

சவுக்கு சங்கரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டு பின்வருமாறு தான் பலருக்கும் தெரிந்தது.

சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு முடக்கம்

“சவுக்கின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் மட்டும் சட்ட ரீதியான கோரிக்கையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்ட ரீதியான கோரிக்கையின் அடிப்படையில் ட்விட்டர் கணக்குகளும், பதிவுகளும் நிறுத்தி வைக்கப்படுவது புதிது அல்ல, ஏற்கனவே இந்திய அரசு தரப்பிலிருந்து பலமுறை பல கணக்குகள் இப்படி முடக்கப்பட்டிருக்கின்றன. சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு காரணமான ட்விட்டரின் விதிகளைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகவே பார்க்கலாம்.

சவுக்கு சங்கர்

மரபார்ந்த அரசுகளுக்கு சட்டத் திட்டங்களும், சட்டத்தை உறுதிப்படுத்தும் அமைப்புகளும் இயங்குவதைப் போலவே, சமூக உடகங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யுப் ஏன் டிக் டாக்கிற்கும் கூட இப்படியான சட்டவிதிகளும், அதனை உறுதிப்படுத்தும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றை Community Guidelines, Policies, Rules என ஒவ்வொரு பெயரிட்ட அழைப்பார்கள், இந்த விதிகள் பெரும்பாலும் அரசு சட்டதிட்டங்களுக்கு ஒத்திசைவாகவும், தனி நபர் உரிமைகளை மதிப்பதாகவுமே இருக்கும்.

உதாரணமாக, ட்விட்டரின் இந்த விதிகளின் தொகுப்புகளை நீங்கள் இங்கு பார்க்கலாம். ஃபேஸ்புக்கின் விதிகளை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

இவை போக, Copyright சட்டவிதிகளும் அதற்கான ஆட்டோமேட்டட் தொழில்நுட்பங்களும் கருவிகளும் இவர்களிடம் உண்டு.

இந்த சட்டவிதிகளை ஒருவர் மீறுவதாக நீங்கள் கருதினால், மீறப்படுவத நீங்கள் கண்டால் அவற்றை Report செய்யும் வசதிகளும் இந்தத் தளங்களில் உண்டு.

இந்த விதிகள் போக, இந்த சமூக ஊடக நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டின் அரசுகளுடனும் அவர்கள் சட்டவிதிகளுடனும் இனைந்து ஒத்துழைக்கவும், அந்நாட்டின் சட்ட திட்டங்கள் அவர்களுடைய தளத்தில் மீறப்படும் போது அவற்றுக்குரிய நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றின் அடிப்படையில் ஒரு ட்விட்டர் கணக்கு நிறுத்தி வைக்கப்படுவதற்கான ட்விட்டரின் விதிமுறைகளை முழுமையாக இங்கு பார்க்கலாம்.

இந்த சட்டரீதியான கோரிக்கைகளின் அடிப்படையில் நிறுத்திவைத்தல் இரண்டு விதமாக செயல்படுத்தப்படுகிறது.

  • ஒரு குறிப்பிட்ட பதிவை மட்டும் நிறுத்தி வைப்பது.
  • முழுமையாக ஒரு கணக்கையே நிறுத்தி வைப்பது.

இந்த நிறுத்தி வைத்தல், உலகளாவிய அளவிலும் நிறுத்தி வைக்கப்படும், அல்லது சட்ட ரீதியான கோரிக்கை வைத்த நாட்டில் மட்டும் நிறுத்தி வைக்கப்படும். சவுக்கு சங்கர் ட்விட்டர் கணக்கு அப்படி இந்தியாவில் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர்களால் சவுக்கு சங்கரின் முந்தைய ட்விட்டர் பதிவுகளைப் பார்க்க முடியும்.

Also Read : Isro Spy Case: மாதவனின் ‘Rocketry – The Nambi Effect’ படத்தின் உண்மைப் பிண்ணணி!

சட்டரீதியான இந்தக் கோரிக்கைகளை டிவிட்டருக்கு முறையிட என்றே ட்விட்டர் தனியான ஒரு பக்கத்தை நிர்வகிக்கிறது. https://legalrequests.twitter.com/

ஒரு புறம் இந்த விதிகள் ஒரு சமூக ஊடகம் ஆரோக்கியமாகவும் பாரபட்சமின்றி இயங்கவும் இத்தகைய விதிகளும் நடைமுறைகளும் தேவையானவை தான். ஆனால், இந்த விதிகளின் அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காகவும் இவ்விதிகள் வளைக்கப்படுவதை நாம் கண்கூடாகவே பார்க்கிறோம்.

1,135 thoughts on “ட்விட்டரில் அக்கவுண்ட் ‘With held’… Twitter விதிமுறைகள் சொல்வது என்ன?”

  1. reputable indian pharmacies [url=http://indiapharmast.com/#]buy prescription drugs from india[/url] online pharmacy india

  2. п»їlegitimate online pharmacies india [url=https://indiapharmast.com/#]reputable indian online pharmacy[/url] Online medicine order

  3. mexico drug stores pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]medication from mexico pharmacy[/url] medication from mexico pharmacy

  4. purple pharmacy mexico price list [url=https://mexicandeliverypharma.online/#]medication from mexico pharmacy[/url] mexico drug stores pharmacies

  5. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexico pharmacies prescription drugs

  6. mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] mexican pharmaceuticals online

  7. best online pharmacies in mexico [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexico drug stores pharmacies

  8. mexican online pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico online[/url] reputable mexican pharmacies online

  9. mexican border pharmacies shipping to usa [url=http://mexicandeliverypharma.com/#]mexican rx online[/url] mexico pharmacy

  10. buying prescription drugs in mexico online [url=http://mexicandeliverypharma.com/#]pharmacies in mexico that ship to usa[/url] mexico pharmacies prescription drugs

  11. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.online/#]mexico pharmacies prescription drugs[/url] reputable mexican pharmacies online

  12. pharmacies in mexico that ship to usa [url=http://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico[/url] mexico pharmacies prescription drugs

  13. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] best online pharmacies in mexico

  14. viagra online spedizione gratuita viagra cosa serve or alternativa al viagra senza ricetta in farmacia
    https://maps.google.gl/url?q=https://viagragenerico.site viagra acquisto in contrassegno in italia
    [url=https://www.google.sn/url?sa=t&url=https://viagragenerico.site]viagra originale recensioni[/url] viagra online spedizione gratuita and [url=http://czn.com.cn/space-uid-108072.html]alternativa al viagra senza ricetta in farmacia[/url] farmacia senza ricetta recensioni

  15. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт телефонов ближайший ко мне
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  16. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт сотовых телефонов в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  17. deneme bonusu bonus veren siteler or bahis siteleri
    http://vocce-gourmet.com/modules/wordpress0/wp-ktai.php?view=redir&url=http://denemebonusuverensiteler.win deneme bonusu veren siteler
    [url=http://www.whatmusic.com/info/productinfo.php?menulevel=home&productid=288&returnurl=http://denemebonusuverensiteler.win]bonus veren siteler[/url] deneme bonusu veren siteler and [url=http://bocauvietnam.com/member.php?1517353-mipuhhhbgc]bahis siteleri[/url] bahis siteleri

  18. Профессиональный сервисный центр по ремонту радиоуправляемых устройства – квадрокоптеры, дроны, беспилостники в том числе Apple iPad.
    Мы предлагаем: ремонт квадрокоптеров в москве на карте
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  19. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:ремонт крупногабаритной техники в петрбурге
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  20. Наш сервисный центр предлагает надежный центр ремонта стиральных машин с гарантией различных марок и моделей. Мы осознаем, насколько значимы для вас ваши автоматические стиральные машины, и готовы предложить сервис высочайшего уровня. Наши профессиональные техники оперативно и тщательно выполняют работу, используя только сертифицированные компоненты, что обеспечивает долговечность и надежность проведенных ремонтов.
    Наиболее частые неисправности, с которыми сталкиваются пользователи автоматических стиральных машин, включают неработающий барабан, проблемы с нагревом воды, программные сбои, неисправности насоса и повреждения корпуса. Для устранения этих проблем наши квалифицированные специалисты выполняют ремонт барабанов, нагревательных элементов, ПО, насосов и механических компонентов. Обратившись к нам, вы гарантируете себе качественный и надежный центр ремонта стиральных машин с гарантией.
    Подробная информация доступна на сайте: https://remont-stiralnyh-mashin-ace.ru

  21. Профессиональный сервисный центр по ремонту варочных панелей и индукционных плит.
    Мы предлагаем: срочный ремонт варочной панели
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  22. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры по ремонту техники в екб
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  23. Профессиональный сервисный центр по ремонту фото техники от зеркальных до цифровых фотоаппаратов.
    Мы предлагаем: ремонт затвора фотоаппарата
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  24. Профессиональный сервисный центр по ремонту компьютерных видеокарт по Москве.
    Мы предлагаем: [url=remont-videokart-gar.ru]диагностика видеокарты[/url]
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  25. Профессиональный сервисный центр по ремонту фототехники в Москве.
    Мы предлагаем: ремонт фотовспышки
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!
    Подробнее на сайте сервисного центра remont-vspyshek-realm.ru

  26. Профессиональный сервисный центр по ремонту компьютероной техники в Москве.
    Мы предлагаем: ремонт стационарных компьютеров
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  27. Профессиональный сервисный центр по ремонту фото техники от зеркальных до цифровых фотоаппаратов.
    Мы предлагаем: ремонт проектора в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  28. Друзья, если планируете обновить ванную комнату, советую обратить внимание на один интернет-магазин раковин и ванн. У них действительно большой ассортимент товаров от ведущих производителей. Можно найти всё: от простых моделей до эксклюзивных дизайнерских решений.
    Я искал раковина цена москва, и они предложили несколько вариантов по хорошей цене. Качество продукции на высоком уровне, всё сертифицировано. Порадовало и то, что они предлагают профессиональные консультации и услуги по установке. Доставка была быстрой, всё пришло в целости и сохранности. Отличный магазин с хорошим сервисом!

  29. miglior sito per comprare viagra online [url=https://sildenafilit.pro/#]viagra senza prescrizione[/url] kamagra senza ricetta in farmacia

  30. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: сервис центры бытовой техники красноярск
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  31. comprare farmaci online con ricetta farmacia online senza ricetta or Farmacie on line spedizione gratuita
    https://community.rsa.com/external-link.jspa?url=http://farmaciait.men farmacia online senza ricetta
    [url=https://www.google.com.ni/url?sa=t&url=https://farmaciait.men]п»їFarmacia online migliore[/url] Farmacia online piГ№ conveniente and [url=http://tmml.top/home.php?mod=space&uid=169256]farmacia online senza ricetta[/url] farmacie online sicure

  32. viagra online spedizione gratuita [url=http://sildenafilit.pro/#]acquisto viagra[/url] viagra acquisto in contrassegno in italia

  33. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры по ремонту техники в ростове на дону
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  34. migliori farmacie online 2024 [url=https://farmaciait.men/#]Farmacia online migliore[/url] acquistare farmaci senza ricetta

  35. cialis farmacia senza ricetta viagra originale recensioni or viagra naturale
    http://www.kimberleychamber.com/redirect.aspx?destination=http://sildenafilit.pro siti sicuri per comprare viagra online
    [url=https://maps.google.cz/url?q=https://sildenafilit.pro]viagra naturale in farmacia senza ricetta[/url] pillole per erezione immediata and [url=https://forex-bitcoin.com/members/377154-wuemljrnvh]viagra generico recensioni[/url] viagra generico recensioni

  36. le migliori pillole per l’erezione [url=https://sildenafilit.pro/#]acquisto viagra[/url] le migliori pillole per l’erezione

  37. farmacie online sicure Farmacie online sicure or farmacie online autorizzate elenco
    https://feedroll.com/rssviewer/feed2js.php?src=http://farmaciait.men Farmacia online miglior prezzo
    [url=https://www.google.ms/url?sa=t&url=https://farmaciait.men]farmacia online piГ№ conveniente[/url] Farmacia online piГ№ conveniente and [url=http://tmml.top/home.php?mod=space&uid=169001]comprare farmaci online con ricetta[/url] Farmacia online piГ№ conveniente

  38. Профессиональный сервисный центр по ремонту посудомоечных машин с выездом на дом в Москве.
    Мы предлагаем: сервисный центр посудомоечных машин
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  39. Prix du Viagra en pharmacie en France [url=https://vgrsansordonnance.com/#]viagra sans ordonnance[/url] Viagra pas cher livraison rapide france

  40. Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie Viagra pas cher livraison rapide france or Viagra sans ordonnance pharmacie France
    https://images.google.com.vc/url?q=https://vgrsansordonnance.com Viagra homme prix en pharmacie sans ordonnance
    [url=http://www.robertlerner.com/cgi-bin/links/ybf.cgi?url==http://vgrsansordonnance.com/]Sildenafil teva 100 mg sans ordonnance[/url] Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=660084]Viagra pas cher livraison rapide france[/url] Prix du Viagra 100mg en France

  41. pharmacie en ligne livraison europe [url=https://pharmaciepascher.pro/#]pharmacie en ligne pas cher[/url] pharmacie en ligne

  42. pharmacie en ligne sans ordonnance [url=https://clssansordonnance.icu/#]cialis sans ordonnance[/url] Pharmacie sans ordonnance

  43. pharmacie en ligne france pas cher Pharmacie sans ordonnance or Pharmacie en ligne livraison Europe
    http://www.tvtix.com/frame.php?url=http://pharmaciepascher.pro pharmacie en ligne avec ordonnance
    [url=https://lehrter.reisen/redirect/index.asp?url=http://pharmaciepascher.pro]trouver un mГ©dicament en pharmacie[/url] Pharmacie en ligne livraison Europe and [url=http://80tt1.com/home.php?mod=space&uid=1887563]pharmacie en ligne fiable[/url] pharmacie en ligne sans ordonnance

  44. pharmacie en ligne livraison europe [url=https://pharmaciepascher.pro/#]pharmacie en ligne[/url] pharmacie en ligne france pas cher

  45. rybelsus price: semaglutide online – buy semaglutide online rybelsus cost: buy semaglutide online – semaglutide online or rybelsus coupon: semaglutide cost – semaglutide cost
    https://maps.google.com.pr/url?q=https://rybelsus.shop rybelsus coupon: rybelsus cost – buy semaglutide pills
    [url=https://maps.google.com.mm/url?q=https://rybelsus.shop]buy semaglutide online: semaglutide tablets – rybelsus cost[/url] semaglutide tablets: buy rybelsus online – rybelsus pill and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1660022]rybelsus pill: semaglutide online – rybelsus cost[/url] rybelsus price: semaglutide cost – rybelsus coupon

  46. buy rybelsus online: rybelsus cost – buy semaglutide online semaglutide tablets: rybelsus price – rybelsus cost or buy semaglutide pills: semaglutide cost – semaglutide cost
    https://images.google.com.au/url?sa=t&url=https://rybelsus.shop buy semaglutide online: rybelsus price – buy semaglutide online
    [url=https://cse.google.td/url?sa=t&url=https://rybelsus.shop]buy semaglutide pills: rybelsus cost – cheapest rybelsus pills[/url] buy semaglutide pills: semaglutide cost – semaglutide cost and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=322490]buy rybelsus online: buy semaglutide online – semaglutide online[/url] semaglutide tablets: semaglutide online – rybelsus pill

  47. semaglutide cost: rybelsus coupon – semaglutide online semaglutide tablets: buy semaglutide pills – cheapest rybelsus pills or semaglutide cost: semaglutide tablets – semaglutide tablets
    https://www.google.cg/url?q=https://rybelsus.shop semaglutide cost: rybelsus price – semaglutide cost
    [url=http://images.google.sn/url?q=https://rybelsus.shop]rybelsus pill: semaglutide online – cheapest rybelsus pills[/url] rybelsus coupon: buy rybelsus online – buy semaglutide pills and [url=http://www.zgyhsj.com/space-uid-903476.html]semaglutide online: buy rybelsus online – buy rybelsus online[/url] rybelsus coupon: rybelsus cost – semaglutide cost

  48. пин ап казино вход [url=http://pinupkz.tech/#]пин ап казино онлайн[/url] пин ап казино вход

  49. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт бытовой техники в волгограде
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!