தலைவரோட கூலியை... தியேட்டர் அதிர... முதல் நாள் காட்சி பார்க்க ரெடியா?

உங்களோட சேர்ந்து தியேட்டரை அதிர வைக்க... Celebrity Stars-ம், Influencers-ம் வர்றாங்க!

TAMILNADU NOW ஆடியன்ஸூக்காகவே EXCLUSIVE FAN FORTRESS SHOW..!

போட்டியில் கலந்து கொள்ள

🎉 Contest Closed! Thank You for Your Amazing Participation! 🎉

  • தலைவரோட 'கூலி'யை... தியேட்டர் அதிர... முதல் நாள் காட்சி பார்க்க ரெடியா?


  • TAMILNADU NOW ஆடியன்ஸூக்காகவே SPECIAL Coolie show ஏற்பாடு பண்ணியிருக்கோம்..!


  • உங்களோட சேர்ந்து ஆரவாரம் பண்ண... உங்களுக்குப் பிடிச்ச ஸ்டார்ஸும், இன்ஃப்ளூயன்சர்களும் அதே ஷோவுக்கு வராங்க!


  • தலைவர் Style-ல ஒரு பஞ்ச் டயலாக் சொல்லுங்க டிக்கெட் வெல்லுங்க


  • போட்டியில் கலந்துகொள்ள உடனே Register பண்ணுங்க.


  • மறக்காதீங்க... ஜெயிக்கிற ஒவ்வொருத்தருக்கும்... ரெண்டு கோல்டன் டிக்கெட்ஸ்!


  • Place - Cinepolis, BSR Mall, Thoraipakkam, OMR


  • Date: 14/08/2025 & Show Timing - Evening 6.00 PM


போட்டியில் கலந்துகொண்டு டிக்கெட் வெல்வது எப்படி?

  • தலைவர் ஸ்டைலில் ஒரு பஞ்ச் டயலாக் சொல்லணும்.
  • உங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோல்டன் டிக்கெட்ஸ் வழங்கப்படும்.
  • போட்டியின் வெற்றியாளர்களை தமிழ்நாடு நவ் டீம் தேர்வுக்குழு தேர்தெடுக்கும். நடுவர்கள் முடிவே இறுதியானது.

பஞ்ச் சொல்லுங்க.. கோல்டன் டிக்கெட்டை வெல்லுங்க..!

Scroll to Top