நம்ம S.K-வோட மதராஸியை... தியேட்டர் தெறிக்க... சென்னைல முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரெடியா?

TAMILNADU NOW ஆடியன்ஸூக்காகவே... நாங்க நடத்துறோம் ஒரு ஸ்பெஷல் 'மதராஸி FDFS SHOW'.

போட்டியில் கலந்து கொள்ள


  • நம்ம S.K-வோட மதராஸியை FDFS காட்சி பார்க்க ரெடியா?


  • TAMILNADU NOW ஆடியன்ஸூக்காகவே SPECIAL Madharaasi show ஏற்பாடு பண்ணியிருக்கோம்..!


  • உங்க கூட சேர்ந்து விசில் அடிக்க... உங்களுக்குப் பிடிச்ச யூடியூபர்ஸ், செலிபிரிட்டீஸ் எல்லாரும் அதே ஷோவுக்கு வராங்க!


  • சூப்பர் ஸ்பெஷல் மதராஸி டிக்கெட் ஜெயிக்க... நீங்க செய்ய வேண்டியது ரொம்பவே ஈஸி!


  • கீழ இருக்கிற form கிளிக் பண்ணுங்க... அங்க கேட்கப்படுற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க.


  • போட்டியில் கலந்துகொள்ள உடனே Register பண்ணுங்க. உங்க டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணுங்க! மதராஸி ஆட்டம் ஆரம்பம்..!


  • ஞாபகம் வச்சுக்கோங்க... ஜெயிக்கிற ஒவ்வொருத்தருக்கும்... ரெண்டு டிக்கெட்ஸ் வெல்லும் வாய்ப்பு!


போட்டியில் கலந்துகொண்டு டிக்கெட் வெல்வது எப்படி?

  • மேல உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க டிக்கெட் வெல்லுங்க.
  • உங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • வெற்றி பெறுபவர்களுக்கு 2 கோல்டன் டிக்கெட்ஸ் வழங்கப்படும்.
  • போட்டியின் வெற்றியாளர்களை தமிழ்நாடு நவ் டீம் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும். நடுவர்கள் முடிவே இறுதியானது.

Correct ah பதில் சொல்லுங்க.. டிக்கெட்டை வெல்லுங்க..!

Scroll to Top