மேகாலாயா விபத்தில் உயிரிழந்த 18 வயது தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்!

இளம் வீரர் விஸ்வாவின் மரணத்துக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.