நடிகர் விமல் மீது மோசடி புகார்கள்; ஆடியோ மூலம் விளக்கம் – என்ன நடந்தது?

விமல் மீது எக்கச்சக்கமான பண மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. விமல் தொடர்பான விஷயத்தில் என்ன நடக்கிறது? இதற்கு அவர் கொடுத்த பதில் என்ன? என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.