`வொயிட் பால் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த சகாப்தம்’ – ஒருநாள் போட்டிகளில் கேப்டன் கோலியின் ரெக்கார்ட்ஸ் எப்படி?

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி, 95 போட்டிகளில் 21 சதங்கள் உள்பட 5,449 ரன்கள் குவித்திருக்கிறார். பேட்டிங் சராசரி 72.65%.