Cricket Controversies: கோலி, டிம்பெய்ன், ஐபிஎல் – 2021-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 5 சர்ச்சைகள்!

முதல்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பையில் 14 ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்து முதல்முறையாக ஆஸ்திரேலியா வாகை சூடியது.