வைகையில் இறங்கும் அழகரின் பட்டாடை நிறம் எப்படி தேர்வு செய்யப்படுகிறது… பின்னணி என்ன?

வைகையாற்றில் இறங்கும் அழகர் எந்த நிறத்தில் பட்டாடை உடுத்தி வருகிறாரோ, அதற்கேற்றார்போல் அடுத்த ஆண்டு இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.