vedham pudhithu: தமிழ் சினிமாவை அதிரவைத்த `வேதம் புதிது’ – எம்.ஜி.ஆர் பார்த்த கடைசிப் படம்!

படத்தின் ஷூட்டிங் முடிந்து வெளியாகத் தயாராக இருந்த நேரம் அது. படத்தைப் பார்த்த மத்திய தணிக்கைக் குழுவினர், படத்தில் எந்த கட்டும் சொல்லவில்லையாம். ஆனால், படத்தையே வெளியிட முடியாது என்று கை விரித்திருக்கிறார்கள்.