ரூ.30 லட்சம் பரிசு; சூப்பர் கிரியேட்டர்களுக்கு அசத்தல் வாய்ப்பு… சத்யா வழங்கும் Mobile Short Film Contest!

வெறும் 3 நிமிசத்துல சூப்பரா ஒரு கதை சொல்லி அசத்துற கில்லாடியா நீங்க.. உடனே உங்க மொபைல்ல அதை ஒரு ஷார்ட் ஃபிலிமா எடுங்க. நீங்க பண்றதுதான் நடிப்பு, நீங்க பண்றதுதான் எடிட்டிங். துணிச்சலா களத்துல இறங்கி கலக்கலா ஒரு ஷார்ட் ஃபிலிம் ரெடி பண்ணி அனுப்புங்க!

சோசியல் மீடியாவில் viral likes, shares குவிக்கும் படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் winner-களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், சிம்புதேவன், வெங்கட்பிரபு ஆகியோரின் பாராட்டுடன் காத்திருக்கு ஜாக்பாட் பரிசுகள்.

Sathya Mobile Short Film Contest
Sathya Mobile Short Film Contest

முதல் பரிசு – 10 பேருக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய்
இரண்டாம் பரிசு – 25 பேருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாய்
மூன்றாம் பரிசு – 50 பேருக்குத் தலா 20 ஆயிரம் ரூபாய்

ஷார்ட்ஃபிலிம் அனுப்பும் அனைவருக்கும் 500 ரூபாய் மதிப்புள்ள பரிசு கூப்பன்.

போட்டியில் கலந்துகொள்ள, மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள உடனே மிஸ்டு கால் கொடுங்க : 83677 97171

குறும்படங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 30, 2022

  • ஒரே ஒரு கண்டிஷன் – மொபைல்ல மட்டும்தான் ஷுட் பண்ணனும் மக்களே…
  • கூடுதல் விவரங்களுக்கு – https://tamilnadunow.com/mobile-short-film-contest

4 thoughts on “ரூ.30 லட்சம் பரிசு; சூப்பர் கிரியேட்டர்களுக்கு அசத்தல் வாய்ப்பு… சத்யா வழங்கும் Mobile Short Film Contest!”

  1. Greetings.
    I am immense pleasure to announce the contest
    Its a good opportunity for young film makers.

  2. திரைத்துறையில் சாதிக்க நினைக்கும் என்னைப் போன்ற பலருக்கு கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறேன். சத்யா மற்றும் தமிழ்நாடு நவ் மற்றும் இந்த போட்டியை உருவாக்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top