மாநாடு சிம்பு

Time loop: டைம் லூப் என்றால் என்ன… படங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?

மாநாடு நவம்பர் 25-ம் தேதி வெளியாக போவதையடுத்து டைம் லூப் பற்றி பலரும் தேடி வருகிறார்கள். போக டைம் லூப் படங்களை பற்றியும் தேடித் தேடி பார்த்து வருகிறார்கள். இந்த கட்டுரையில் அப்படியான டைம் லூப் பற்றின டியூஷன் எதுவும் எடுக்கப்போவதில்லை. அப்படி பாடம் எடுக்கும் அளவுக்கு நான் விஞ்ஞானியும் இல்லை. நான் புரிந்துகொண்ட வகையில், நான் பார்த்த சில படங்களில் தெரிந்த விஷயங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் டைம் லூப் கான்செப்ட் பற்றியும், அது சார்ந்து வெளிவந்த படங்கள் பற்றியும் பார்க்கலாம்.

டைம் லூப் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது காலம் மீண்டும் மீண்டும் ரிப்பீட் மோடில் நடப்பதே டைம் லூப். இது எப்படி ஆரம்பிக்கும், டைம் லூப்பில் மாட்டிக்கொண்டவருக்கு தான் மாட்டிக்கொண்டது தெரியுமா, எந்த அடிப்படையில் டைம் லூப் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, இந்த டைம் லூப் எதன் அடிப்படையில் நிறைவு பெறுகிறது. இது போல் பல கேள்விகள் உண்டாகும். இதை தெளிய வைத்த படங்களும், மேலும் குழப்பிய படங்களும் பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. பொதுவாக டைம் லூப், டைம் டிராவல் போன்றவைகள் எல்லாம் கற்பனையான ஒன்றுதான். இருப்பினும் இது சார்ந்து வெளிவரும் படைப்புகளுக்கு என்றுமே வரவேற்பு உள்ளது. 30 வருடங்களுக்கு முன் வெளிவந்த Groundhog day படத்தின் மீது எந்தளவுக்கு ஈர்ப்பு இருந்ததோ, அதே அளவுக்கான எதிர்பார்ப்புதான் மாநாடு படத்தின் மீதும் இருக்கிறது. சரி முன்னே சொன்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

மாநாடு சிம்பு
மாநாடு சிம்பு

பார்த்த படங்களின்படி ஏதோ ஒரு அசம்பாவிதம், எதிர்பாராத ஒரு சம்பவம், விபத்து… ஏதேனும் நிகழ்ந்தால் டைம் லூப் ஆரம்பமாகிறது. படத்திலும், படைப்பிலும்தான் இது சாத்தியம் என்பதால் படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு மட்டும்தான் தான் டைம் லூப்பில் மாட்டிக்கொண்டது தெரிகிறது. அடுத்தது டைம் லூப் எதன் அடிப்படையில் ஆரம்பிக்கிறது என்று பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நேரம் முடியும் முன்போ, அல்லது டைம் லூப்பில் மாட்டிக்கொண்டவர் இறக்கும்போதோ அடுத்த லூப் ஆரம்பிக்கிறது (இப்படித்தான் எல்லா படைப்புகளிலும் ஆரம்பிக்கும் என்று இல்லை. ஒவ்வொரு படைப்புகளிலும் ஒவ்வொரு மாதிரி). கடைசியாக இந்த டைம் லூப் எப்படி முடிவு பெறுகிறது அல்லது நிறைவுக்கு வருகிறது என்று பார்த்தால் அந்த நாளுக்கான அல்லது அந்த லூப்-க்கான purpose நிறைவு பெற்றால் அல்லது அந்த சைக்கிள் உடைந்துவிட்டால் இந்த டைம் லூப் நிறைவுக்கு வந்துவிடுகிறது. டைம் லூப் கான்செப்டில் வெளிவந்த படங்கள் ஏறத்தாழ அப்படித்தான் முடிந்திருக்கின்றன.

பல நுணுக்கமான விஷயங்கள் இதற்குள் ஒளிந்திருப்பதால் கிரியேட்டர்கள் இதை அணுகுவதற்குத் தயங்குவார்கள். இதனால்தான் தமிழில் இந்த கான்செப்ட் படம் வெளிவரவில்லை. மாநாடு படத்திற்கு முன் டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தில் மேலோட்டமாக இந்த கான்செப்ட்டைத்தான் தொட்டிருப்பார்கள். ஆனால், அதில் கொஞ்சம் கேம் ஃப்ளேவரைச் சேர்த்து டைம் லூப் கான்செப்டைத்தான் எடுத்திருப்பார் அதன் கிரியேட்டர். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வெளிவந்த டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் படத்திலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் டோர்மாமூ… டோர்மாமூ என டைம் லூப்பைப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்த கான்செப்டை வைத்து வெளிவந்த பல்வேறு மொழிகளின் படைப்புகளைப் பற்றி பார்க்கலாம்.

Kudi Yedamaithe 2021 (Telugu) :

Kudi Yedamaithe
Kudi Yedamaithe

Aha ஓடிடி தளத்தில் வெளிவந்த இந்த சீரிஸை பார்த்தால் ஓரளவு டைம் லூப் பற்றிய ஐடியா கிடைத்துவிடும். அமலா பால் – ராகுல் விஜய் காம்போவின் நடிப்பில் வெளியான இந்த வெப் சீரிஸில் பல்வேறு முடிச்சுகள் போடப்படும். கதையின் நாயகர்களான இந்த இருவருக்கும் தான் டைம் லூப்பில் சிக்கிக்கொண்டது ஒரு கட்டத்தில் தெரியவந்துவிடும். அதன் பிறகு இதை ஒருவருக்கொருவர் எப்படி தெரியப்படுத்திக்கொள்கிறார்கள், இந்த டைம் லூப் சைக்கிளை உடைக்க இவர்கள் செய்யும் முயற்சிகள், மொத்த கதைக்கான purpose முழுமை பெறுவது என கதை சுவாரஸ்யத்தின் உச்சத்துக்கே செல்கிறது. வெளியில் அதிகம் பேசப்படாத இந்த சீரிஸைக் கட்டாயம் பார்க்கலாம்.

Groundhog day 1993 (Hollywood) :

Groundhog day
Groundhog day

பக்கா டைம் லூப் கான்செப்டில் ஹாலிவுட்டில் 1993-ல் வெளிவந்த படம் இது. கிரவுண்ஹாக் டே என்பது கனடா மற்றும் அமெரிக்காவில் பின்பற்றிவரும் கலாசாரம். இது பிப்ரவரி 2-ம் தேதி நடைபெறும். இதை மையமாக வைத்து வெளிவந்த படம்தான் இது. படத்தின் நாயகனான பில் முரேவுக்கு பிப்ரவரி 2-ம் தேதி டைம் லூப் மோடில் மீண்டும் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும். இதை Romcom ஜானரில் எடுத்திருப்பார்கள். அந்த காலத்திலேயே படம் பல கோடி வசூலைப் பெற்றுத் தந்தது.

A day 2017 (Korean) :

A Day
A Day

தனது கண் முன்னே ஒரு கார் விபத்தில் மகளை இழக்கும் அப்பா, அதற்கு பின்னால் இருக்கும் மர்டர் மோட்டிவ். இதைப் பயன்படுத்தி கொரியாவில் வெளிவந்திருக்கும் டைம் லூப் படமே A Day. தான் மகளை பறிகொடுத்தது போலவே இன்னொருவரும் அவரது மனைவியைப் பறிகொடுத்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்துதான் இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார்கள்.

Edge of the tomorrow 2014 (Hollywood) :

Edge of the tomorrow
Edge of the tomorrow

டைம் லூப் கான்செப்டில் டாம் க்ரூஸ் நடித்திருக்கும் படம். `All you need is kill’ என்ற ஜப்பான் நாவலை மையப்படுத்தி எடுத்த படம்தான் இது. பொதுவாக ஜப்பான் நாவல்களில் நிறைய டைம் லூப் கான்செப்டில் படைப்புகளை நம்மால் பார்க்க முடியும். சண்டை பயிற்சி குறைவாக இருக்கும் ஒரு ஆளை ஏலியன்ஸுக்கு எதிராக சண்டையிட அனுப்பும்போது கதையின் நாயகன் டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். அதைப் பயன்படுத்தி எதிரிகளை எப்படி வீழ்த்தினார் என்பதே படத்தின் கதை.

Palm springs 2021 (Hollywood) :

Palm springs
Palm springs

Palm springs என்ற இடத்தில் படத்தின் நாயகியும், நாயகனும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே டைம் லூப்பில் மாட்டிக்கொண்ட நாயகன், நவம்பர் 9 அன்று இரவு ஒருவரால் கொல்லப்பட அப்போது உடன் இருந்த நாயகியும் டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். இதை காமெடி கலந்த ரொமான்ஸாக உருவாக்கியிருப்பார் படத்தின் இயக்குநர்.

Butterfly effect, Chaos theory, Time travel, Rashomon effect, Time travel, Time loop என குறிப்பிட்ட ஒரு சப்ஜெக்ட் சார்ந்த சினிமாக்கள் ஏராளமாக பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. திரைக்கதை நுணுக்கத்துக்காக இப்படி ஏதேனும் ஒரு சப்ஜெக்டை கிரியேட்டர்கள் கையில் எடுத்திருப்பார்கள். தசாவதாரம் படத்தில் ஆரம்பித்து 24, இன்று நேற்று நாளை, மாயவன், கேம் ஓவர், ஜீவி என வித்தியாசமான சப்ஜெக்ட் கொண்ட படங்கள் சயின்ஸ் சார்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. மாநாடு படமும் அப்படியான வரிசையில் வெளிவர இருக்கும் படம்தான். டைம் லூப் கான்செப்டை மையமாக வைத்து அரசியல், பழி வாங்குதல் என கதையில் பல விஷயங்களை கொண்டு வந்திருக்கலாம். சிம்புவுக்கும் இது மிகப் பெரிய டர்னிங் பாயிண்ட் படமாக அமையலாம்.

பொறுத்திருந்து பார்க்கலாம்!

Also Read – சின்னத்திரை டு வெள்ளித்திரை – கோலிவுட்டில் கலக்கும் 5 ஹீரோயின்கள்!

3,036 thoughts on “Time loop: டைம் லூப் என்றால் என்ன… படங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்கள்?”

  1. mexican drugstore online [url=https://foruspharma.com/#]reputable mexican pharmacies online[/url] best online pharmacies in mexico

  2. indian pharmacy paypal [url=http://indiapharmast.com/#]mail order pharmacy india[/url] indian pharmacy

  3. buying prescription drugs in mexico online [url=http://mexicandeliverypharma.com/#]mexican rx online[/url] mexican rx online

  4. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] mexico drug stores pharmacies

  5. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]mexican border pharmacies shipping to usa[/url] mexican border pharmacies shipping to usa

  6. medication from mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] medicine in mexico pharmacies

  7. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.online/#]mexico pharmacies prescription drugs[/url] medicine in mexico pharmacies

  8. purple pharmacy mexico price list [url=https://mexicandeliverypharma.online/#]mexican rx online[/url] mexico pharmacy

  9. п»їbest mexican online pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]buying from online mexican pharmacy[/url] mexican border pharmacies shipping to usa

  10. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]reputable mexican pharmacies online[/url] mexican drugstore online

  11. mexico drug stores pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] medicine in mexico pharmacies

  12. purple pharmacy mexico price list [url=http://mexicandeliverypharma.com/#]mexican border pharmacies shipping to usa[/url] medication from mexico pharmacy

  13. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexican pharmaceuticals online

  14. cerco viagra a buon prezzo viagra prezzo farmacia 2023 or viagra pfizer 25mg prezzo
    https://maps.google.com.ua/url?q=https://viagragenerico.site viagra naturale in farmacia senza ricetta
    [url=https://cse.google.ml/url?sa=t&url=https://viagragenerico.site]dove acquistare viagra in modo sicuro[/url] kamagra senza ricetta in farmacia and [url=http://www.rw2828.com/home.php?mod=space&uid=2101262]pillole per erezioni fortissime[/url] viagra generico in farmacia costo

  15. le migliori pillole per l’erezione viagra generico in farmacia costo or esiste il viagra generico in farmacia
    https://www.merkinvestments.com/enter/?url=https://viagragenerico.site/ viagra naturale
    [url=https://maps.google.mw/url?sa=t&url=https://viagragenerico.site]viagra 50 mg prezzo in farmacia[/url] farmacia senza ricetta recensioni and [url=http://www.donggoudi.com/home.php?mod=space&uid=1064072]viagra originale in 24 ore contrassegno[/url] viagra generico sandoz

  16. ed prescriptions online pills for erectile dysfunction online or buy ed medication
    http://www.bad.org.uk/for-the-public/patient-information-leaflets/androgenetic-alopecia/?showmore=1&returnlink=http://edpillpharmacy.store ed medications online
    [url=https://contacts.google.com/url?q=https://edpillpharmacy.store]ed drugs online[/url] cheapest ed medication and [url=http://www.guiling.wang/home.php?mod=space&uid=15511]best ed meds online[/url] cost of ed meds

  17. Online medicine home delivery top 10 online pharmacy in india or п»їlegitimate online pharmacies india
    https://www.google.co.th/url?q=https://indiapharmacy.shop п»їlegitimate online pharmacies india
    [url=http://www.nationalhemorrhoiddirectory.org/redirector.php?to_url=http://indiapharmacy.shop]top 10 online pharmacy in india[/url] best india pharmacy and [url=http://jiangzhongyou.net/space-uid-544411.html]world pharmacy india[/url] Online medicine home delivery

  18. where can i purchase lisinopril [url=http://lisinopril.guru/#]Lisinopril online prescription[/url] lisinopril 15 mg

  19. lipitor 20 mg tablet cheap lipitor generic or lipitor canadian pharmacy
    https://dev.nylearns.org/module/standards/portalsendtofriend/sendtoafriend/index/?url=https://lipitor.guru lipitor generic coupon
    [url=https://artwinlive.com/widgets/1YhWyTF0hHoXyfkbLq5wpA0H?generated=true&color=dark&layout=list&showgigs=4&moreurl=https://lipitor.guru]price canada lipitor 20mg[/url] buy lipitor 20mg and [url=http://mi.minfish.com/home.php?mod=space&uid=1134843]lipitor atorvastatin calcium[/url] prescription medication lipitor

  20. lisinopril 420 1g zestril canada or cost of generic lisinopril
    http://www.katakura.net/xoops/html/modules/wordpress/wp-ktai.php?view=redir&url=http://lisinopril.guru/ lisinopril 20 mg price online
    [url=http://n-organic.jp/shop/display_cart?return_url=http://lisinopril.guru]lisinopril 5 mg tablet price[/url] lisinopril 10 mg online no prescription and [url=https://www.donchillin.com/space-uid-385158.html]price of lisinopril 5mg[/url] lisinopril 250 mg

  21. mexican rx online mexico drug stores pharmacies or best online pharmacies in mexico
    http://koukouseiquiz.net/2005/php/redirect.php?url=mexstarpharma.com medication from mexico pharmacy
    [url=https://www.techjobscafe.com/goto.php?s=Top&goto=https://mexstarpharma.com]п»їbest mexican online pharmacies[/url] purple pharmacy mexico price list and [url=http://80tt1.com/home.php?mod=space&uid=1609814]medicine in mexico pharmacies[/url] medication from mexico pharmacy

  22. deneme bonusu deneme bonusu or bonus veren siteler
    http://data.oekakibbs.com/search/search.php?id=**%A4%EB%A4%AD%A4%EB%A4%AD%A4%EB%A4%AD*geinou*40800*40715*png*21*265*353*%A4%A6%A4%AD*2006/09/03*denemebonusuverensiteler.win***0*0&wcolor=000060080000020&wword=%A5%D1%A5%BD%A5%B3%A5%F3 bahis siteleri
    [url=http://www.wangxiao.cn/redirect.aspx?url=https://denemebonusuverensiteler.win/]bahis siteleri[/url] bonus veren siteler and [url=http://80tt1.com/home.php?mod=space&uid=1624097]deneme bonusu[/url] deneme bonusu veren siteler

  23. 1вин сайт 1вин or 1вин зеркало
    http://www.kansai-sheet.jp/cgi-local/contact_check.cgi?name=Trevorhox&tantou=&mail=trevoridest%401win.directory&mail2=trevoridest%401win.directory&comment=+Its+such+as+you+learn+my+thoughts%21+You+appear+to+know+so+much+approximately+this%2C+such+as+you+wrote+the+ebook+in+it+or+something.+I+feel+that+you+just+can+do+with+a+few+%25+to+pressure+the+message+house+a+little+bit%2C+but+instead+of+that%2C+this+is+fantastic+blog.+A+fantastic+read.+I+will+definitely+be+back.+buy+cialis+online+%0D%0A+%0D%0Acutting+a+cialis+pill+in+half+cialis+generic+dur%84Ce+d%27effet+cialis+cialis+generic+cialis+reflusso+%0D%0A+%0D%0Ayoung+men+take+viagra+viagra+uk+viagra+cost+compare+viagra+tesco+which+is+best+viagra+livetra+cialis+%0D%0A+%0D%0Acanadian+online+pharmacy+canadian+pharmacies+that+ship+to+us+online+canadian+discount+pharmacy+canada+online+pharmacies+online+pharmacy+reviews&submit=m%81hF%20 ван вин
    [url=http://images.google.co.vi/url?q=http://1win.directory]1win официальный сайт[/url] 1вин зеркало and [url=https://www.warshipsfaq.ru/user/kvbsmijiix]1win вход[/url] ван вин

  24. My brother suggested I would possibly like this web site. He was entirely right.

    This submit truly made my day. You cann’t imagine just how much time I had spent
    for this information! Thank you!

  25. Its like you read my mind! You appear to know so much
    about this, like you wrote the book in it or something. I think that you can do with a few pics to drive the message home a bit, but
    other than that, this is excellent blog. A great read. I’ll certainly
    be back.

  26. gates of olympus slot gates of olympus turkce or gates of olympus demo
    https://www.google.com.mx/url?q=https://gatesofolympusoyna.online gates of olympus slot
    [url=http://www.kansai-sheet.jp/cgi-local/contact_check.cgi?name=Trevorhox&tantou=&mail=trevoridest%40gatesofolympusoyna.online&mail2=trevoridest%40gatesofolympusoyna.online&comment=+%0D%0AIts+such+as+you+learn+my+thoughts%21+You+appear+to+know+so+much+approximately+this%2C+such+as+you+wrote+the+ebook+in+it+or+something.+I+feel+that+you+just+can+do+with+a+few+%25+to+pressure+the+message+house+a+little+bit%2C+but+instead+of+that%2C+this+is+fantastic+blog.+A+fantastic+read.+I+will+definitely+be+back.+%0D%0Abuy+cialis+online+%0D%0A+%0D%0Acutting+a+cialis+pill+in+half+cialis+generic+dur%84Ce+d%27effet+cialis+cialis+generic+cialis+reflusso+%0D%0A+%0D%0Ayoung+men+take+viagra+viagra+uk+viagra+cost+compare+viagra+tesco+which+is+best+viagra+livetra+cialis+%0D%0A+%0D%0Acanadian+online+pharmacy+canadian+pharmacies+that+ship+to+us+online+canadian+discount+pharmacy+canada+online+pharmacies+online+pharmacy+reviews&submit=m%81hF%20]gates of olympus demo turkce[/url] gates of olympus demo turkce oyna and [url=https://m.414500.cc/home.php?mod=space&uid=3564794]gates of olympus demo turkce[/url] gates of olympus giris

  27. farmacia online senza ricetta Farmacia online piГ№ conveniente or farmacia online piГ№ conveniente
    https://www.google.ht/url?sa=t&url=https://farmaciait.men farmacie online autorizzate elenco
    [url=https://date.gov.md/ckan/ru/api/1/util/snippet/api_info.html?resource_id=a0321cc2-badb-4502-9c51-d8bb8d029c54&datastore_root_url=http://farmaciait.men]farmacia online piГ№ conveniente[/url] farmacie online autorizzate elenco and [url=http://wuyuebanzou.com/home.php?mod=space&uid=1143045]Farmacie on line spedizione gratuita[/url] farmacie online autorizzate elenco

  28. viagra online in 2 giorni [url=https://sildenafilit.pro/#]viagra online siti sicuri[/url] siti sicuri per comprare viagra online

  29. dove acquistare viagra in modo sicuro [url=https://sildenafilit.pro/#]viagra generico[/url] dove acquistare viagra in modo sicuro

  30. Farmacie online sicure [url=https://tadalafilit.com/#]Farmacie che vendono Cialis senza ricetta[/url] farmacia online senza ricetta

  31. Farmacia online miglior prezzo farmacia online senza ricetta or comprare farmaci online all’estero
    https://cse.google.com.cu/url?sa=t&url=https://farmaciait.men Farmacie online sicure
    [url=https://421141.flowfact-webparts.net/index.php/de_DE/forms/search_profile_index?privacyStatementUrl=https://farmaciait.men]farmacia online piГ№ conveniente[/url] Farmacie on line spedizione gratuita and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=349717]farmacia online[/url] farmaci senza ricetta elenco

  32. viagra online spedizione gratuita viagra naturale in farmacia senza ricetta or cialis farmacia senza ricetta
    http://cse.google.com.et/url?sa=t&url=http://sildenafilit.pro esiste il viagra generico in farmacia
    [url=http://rebounderzsterling.pfestore.com/cart.aspx?returnurl=http://sildenafilit.pro]viagra 100 mg prezzo in farmacia[/url] viagra 50 mg prezzo in farmacia and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3228516]viagra cosa serve[/url] siti sicuri per comprare viagra online

  33. Farmacia online miglior prezzo [url=https://brufen.pro/#]BRUFEN 600 mg 30 compresse prezzo[/url] acquisto farmaci con ricetta

  34. dove acquistare viagra in modo sicuro [url=http://sildenafilit.pro/#]viagra[/url] viagra naturale in farmacia senza ricetta

  35. viagra originale in 24 ore contrassegno [url=https://sildenafilit.pro/#]acquisto viagra[/url] gel per erezione in farmacia

  36. comprare farmaci online con ricetta [url=http://brufen.pro/#]Ibuprofene 600 prezzo senza ricetta[/url] farmacie online sicure

  37. Good day very nice site!! Man .. Excellent .. Amazing ..
    I’ll bookmark your web site and take the feeds
    additionally? I’m happy to seek out a lot of helpful information here in the publish,
    we want develop extra techniques on this regard, thanks for sharing.
    . . . . .

  38. Howdy! I know this is kinda off topic but I was wondering which blog platform are you using
    for this site? I’m getting fed up of WordPress because I’ve had issues with hackers and I’m looking at alternatives for another platform.

    I would be great if you could point me in the direction of a good platform.

  39. Pretty nice post. I simply stumbled upon your blog and wanted to mention that I’ve truly enjoyed surfing around your blog posts.

    In any case I’ll be subscribing on your rss feed and I
    hope you write again soon!

  40. Hmm is anyone else having problems with the images on this blog loading?
    I’m trying to find out if its a problem on my end
    or if it’s the blog. Any suggestions would be greatly appreciated.

  41. I’m not certain the place you’re getting your information, however good topic.

    I must spend some time studying much more or working out more.
    Thank you for great information I used to be on the lookout for this information for my mission.

  42. alexistogel alexistogel alexistogel
    Wow that was strange. I just wrote an really long comment
    but after I clicked submit my comment didn’t appear.
    Grrrr… well I’m not writing all that over again. Anyway, just wanted to say superb blog!

  43. Pharmacie en ligne livraison Europe [url=http://clssansordonnance.icu/#]cialis generique[/url] pharmacie en ligne

  44. Sildenafil teva 100 mg sans ordonnance [url=https://vgrsansordonnance.com/#]Viagra sans ordonnance 24h[/url] Viagra pas cher paris

  45. Viagra homme sans prescription Le gГ©nГ©rique de Viagra or SildГ©nafil Teva 100 mg acheter
    https://clients1.google.com.bn/url?q=http://vgrsansordonnance.com Quand une femme prend du Viagra homme
    [url=https://www.google.se/url?q=https://vgrsansordonnance.com]Prix du Viagra 100mg en France[/url] Viagra gГ©nГ©rique pas cher livraison rapide and [url=https://dongzong.my/forum/home.php?mod=space&uid=8779]Viagra gГ©nГ©rique pas cher livraison rapide[/url] Prix du Viagra 100mg en France

  46. vente de mГ©dicament en ligne [url=http://clssansordonnance.icu/#]Cialis prix en pharmacie[/url] pharmacie en ligne pas cher

  47. A RedStar Poker é uma das antepassados salas da armadilha iPoker. A aposento foi inaugurada em 2005 e tem uma longa história. Ele se juntou à rede MPN em 2013, porém deixou de existir em maio de 2020 e a RedStar mudou para a iPoker.

    Feel free to visit my page – https://dewabet656.com/

  48. of course like your website but you need to test the spelling on several of your posts.
    Several of them are rife with spelling problems and I in finding it very bothersome to tell the reality then again I will surely come again again.

  49. Viagra en france livraison rapide Viagra homme sans ordonnance belgique or Viagra pas cher inde
    https://www.google.com.pr/url?q=https://vgrsansordonnance.com Viagra pas cher inde
    [url=http://clients1.google.com.tw/url?sa=i&url=https://vgrsansordonnance.com]Acheter Sildenafil 100mg sans ordonnance[/url] Viagra homme sans prescription and [url=https://www.xiaoditech.com/bbs/home.php?mod=space&uid=1894461]Viagra prix pharmacie paris[/url] Acheter viagra en ligne livraison 24h

  50. pharmacie en ligne [url=http://pharmaciepascher.pro/#]pharmacie en ligne pas cher[/url] Achat mГ©dicament en ligne fiable

  51. rybelsus cost: rybelsus pill – semaglutide online rybelsus price: buy rybelsus online – rybelsus coupon or buy semaglutide pills: buy rybelsus online – rybelsus pill
    http://demo.vieclamcantho.vn/baohiemthatnghiep/redirect.aspx?sms=90bb20bb20tbb20thc3РїС—Р…ng&link=http://rybelsus.shop rybelsus cost: rybelsus pill – rybelsus price
    [url=http://images.google.co.ve/url?q=https://rybelsus.shop]semaglutide cost: semaglutide cost – cheapest rybelsus pills[/url] semaglutide tablets: buy rybelsus online – rybelsus price and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1663168]buy rybelsus online: buy semaglutide online – rybelsus coupon[/url] semaglutide online: rybelsus price – rybelsus price

  52. Does your website have a contact page? I’m having problems locating it but, I’d like to shoot you
    an e-mail. I’ve got some creative ideas for your blog you
    might be interested in hearing. Either way, great site and I look
    forward to seeing it improve over time.

  53. semaglutide tablets: buy semaglutide online – rybelsus cost semaglutide online: buy rybelsus online – semaglutide cost or rybelsus price: rybelsus price – rybelsus pill
    https://www.google.is/url?sa=t&url=http://rybelsus.shop rybelsus price: semaglutide online – rybelsus coupon
    [url=https://terraguitar.net/index.php?name=Info&url=rybelsus.shop]buy rybelsus online: semaglutide cost – rybelsus coupon[/url] rybelsus coupon: cheapest rybelsus pills – cheapest rybelsus pills and [url=https://slovakia-forex.com/members/283798-bpkosuhaox]rybelsus coupon: rybelsus cost – semaglutide tablets[/url] rybelsus price: rybelsus coupon – semaglutide online

  54. rybelsus pill: cheapest rybelsus pills – rybelsus price semaglutide tablets: buy semaglutide pills – cheapest rybelsus pills or rybelsus price: buy rybelsus online – rybelsus price
    https://www.danielco.net/?URL=rybelsus.shop:: rybelsus price: semaglutide cost – buy semaglutide pills
    [url=http://www.furnitura4bizhu.ru/links/links1251.php?id=rybelsus.shop]semaglutide tablets: rybelsus cost – semaglutide cost[/url] rybelsus price: rybelsus price – buy semaglutide online and [url=http://bbs.zhizhuyx.com/home.php?mod=space&uid=11544532]semaglutide tablets: cheapest rybelsus pills – rybelsus cost[/url] buy semaglutide online: buy semaglutide online – buy rybelsus online

  55. I am really inspired along with your writing abilities as neatly
    as with the format on your weblog. Is this a paid theme or did you customize it
    your self? Anyway stay up the excellent high quality writing, it’s uncommon to see a great weblog like this one nowadays..

  56. semaglutide online: semaglutide online – cheapest rybelsus pills semaglutide tablets: rybelsus cost – semaglutide online or rybelsus price: buy semaglutide pills – rybelsus price
    https://maps.google.vg/url?q=http://rybelsus.shop semaglutide cost: rybelsus cost – rybelsus coupon
    [url=http://cse.google.com.gh/url?q=https://rybelsus.shop]semaglutide tablets: rybelsus cost – rybelsus coupon[/url] rybelsus cost: rybelsus coupon – rybelsus coupon and [url=http://forum.orangepi.org/home.php?mod=space&uid=4703455]rybelsus cost: semaglutide tablets – rybelsus coupon[/url] semaglutide cost: buy semaglutide pills – buy semaglutide online