சென்னை விமான நிலையமும், வேல்ஸ் கல்லூரியும் 25 நிமிட பயண தூரத்தில், அமைதியான முறையில், இயற்கை எழில் சூழ்ந்த வீட்டுமனைகள், வரிசையாகவும், நேர்த்தியாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

For Enquiry

வீட்டுமனை விபரங்கள்

பரப்பளவு

7 ஏக்கர்

எண்ணிக்கை

171

அளவு

1050-2000 Sq.ft

விலை

47.61 லட்சம் முதல்

வீட்டுமனை வசதிகள்

* ஶ்ரீ பெரும்புதூர், பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி என பல இடங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பி.வி.ஆர், வெற்றி, ஜனதா, வெல்கோ, கணேஷ் சினிமாஸ் என தியேட்டர்கள் சூழ்ந்த பகுதி
* திருநீர் மலை கோவிலில் இருந்து 10 நிமிட பயணத்தில் வீட்டுமனைகள்
* போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து 15 நிமிடங்கள்
* மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் ஸ்டோர்ஸ், பள்ளிகள், கல்லூரிகள் என வீட்டுமனையை சுற்றிலும் அதிகமான வசதிகள்

* வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன
* உலகத் தரம் வாய்ந்த வசதிகள்
* 24×7 சிசிடிவி கண்காணிப்பு
* 5 வருட இலவச பராமரிப்பு
* சரியான சட்ட ஆவணங்கள்
* வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள்
* அகலமான உள் சாலைகள்
* மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம்
* மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை

Other Projects

Scroll to Top