ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிட தொலைவிலும், ஊரப்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 நிமிட பயண தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலில் மக்கள் அமைதியாக வசிக்கும் வகையில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
For Enquiry
வீட்டுமனை விபரங்கள்
பரப்பளவு
13 ஏக்கர்
எண்ணிக்கை
207
அளவு
1100-2400 Sq.ft
விலை
63.25 L முதல்
வீட்டுமனை வசதிகள்
புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட பயணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
* மனையைச் சுற்றிலும் உலகத்தரமான கல்வி நிலையங்கள், ஷாப்பிங் கடைகள், தியேட்டர்கள் * 40 உலகத்தர வாய்ந்த வசதிகள் * போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள் * வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன * உலகத் தரம் வாய்ந்த வசதிகள்
* 24×7 சிசிடிவி கண்காணிப்பு * 5 வருட இலவச பராமரிப்பு * சரியான சட்ட ஆவணங்கள் * வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள் * அகலமான உள் சாலைகள் * மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம் * மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை