சோழிங்கநல்லூரிலிருந்து 10 நிமிட பயணம், ECR சாலையில் இருந்து 3 நிமிட பயண தொலைவில் கடல்காற்று வீசும் சூழலில் அமைதியாக மக்கள் வசிக்கும் வகையில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
For Enquiry
வீட்டுமனை விபரங்கள்
பரப்பளவு
25 ஏக்கர்
எண்ணிக்கை
47
அளவு
2400 Sq.ft
விலை
1.25 கோடி முதல்
வீட்டுமனை வசதிகள்
* உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து 100 மீட்டர் * பிவிஆர் தியேட்டரிலிருந்து 1 நிமிட நடைபயணம் * Ecr சாலையிலிருந்து 3 நிமிட பயணதூரம் * வீட்டுமனையைச் சுற்றிலும் பள்ளிகள், கல்லூரிகள்
* ஈ.சி.ஆர் சாலையை ஒட்டிய வீட்டுமனை
* பி.வி.ஆர், மாயாஜால் தியேட்டர்கள், உலகத்தர உணவகங்கள் என வீட்டுமனையை சுற்றிலும் அதிகமான பொழுதுபோக்கு இடங்கள்
* மனையின் உள்ளே 20,000 சதுர அடி கிளப் ஹவுஸுடன் 100 உலகத்தரம் வாய்ந்த வசதிகள்
* போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள்
* வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன