மெட்ராஸ்! வெறும் ஊர் இல்ல,

நம்மளோட எமோஷன்!

நம்ம மெட்ராஸோட 386வது பர்த்டே வருது! அதுக்காக சத்யா நமக்கு ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் தராங்க!

போட்டியில் கலந்துகொள்ள

🎉 Contest Closed! 🎉

Thank you for your amazing participations!

  • மெட்ராஸ் மேல் உள்ள காதலை 30 வார்த்தைக்குள்ள Punch-ஆ எழுதி Submit பண்ணிடுங்க.


  • ₹1200 மதிப்புள்ள ப்ளூடூத் நெக்பேண்ட் வெறும் ₹99-க்கு!


  • OTP வெரிபிகேஷன் முடிஞ்சதும் வர்ற Copoun Code நம்பரை பக்கத்துல இருக்கிற சத்யா ஷோரூம்ல சொல்லி உங்க Gift-ஐ வாங்கிக்கலாம்.

போட்டியில் கலந்துகொள்வது எப்படி?

  • உங்கள் விவரங்களை முழுமையாக மேலே இருக்கும் ஃபார்மில் ரிஜிஸ்டர் செய்யவும்.
  • மெட்ராஸ் மேல் உள்ள காதலை 30 வார்த்தைக்குள்ள சொல்லணும்.
  • OTP வெரிபிகேஷன் முடிந்ததும் வரும் Copoun Code நம்பரை வைத்துதான் NeckBand தரப்படும்.
  • Copoun Code நம்பரை வெளியில் பகிர கூடாது
  • உங்கள் பெயரை உறுதி செய்ய சரியான ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்.
  • ஒரு போன் நம்பருக்கு ஒரு நெக்பேண்ட் மட்டும்தான் வழங்கப்படும்.
  • சென்னையில் உள்ள சத்யா ஷோரூம்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் செல்லுபடியாகும்.

MADRAS DAY WITH SATHYA Contest offer-ஐ மிஸ் பண்ணிடாதீங்க.

Scroll to Top