‘குக் வித் கோமாளி’ ஸ்ருத்திகா & குரேஷி மற்றும் ‘சூப்பர் சிங்கர்’ சாம் விஷால் இந்த மூன்று பேரின் செம்ம ஜாலியான அரட்டை, காமெடி ஃபெர்பாமன்ஸ், குட்டி குட்டி கேம்ஸ் என கலகலப்பாக இருக்கப்போகிறது இந்த மீட்-அப். நாம் அவர்களுக்கு சேலஞ்ச் கொடுப்போம். அவர்கள் நமக்கு சேலஞ்ச் கொடுப்பார்கள் என ஒரு நாளை செம்மயா எஞ்சாய் பண்ணலாம்.