நீங்க இன்ஸ்டா ரீல்ஸ்ல மட்டும் பாடுறீங்களா?

பாடுறதுக்கு ஸ்டேஜ் கிடைக்கலைனு கவலைப்படுறீங்களா?

உங்க பாடுற திறமையை வெளில கொண்டு வர்றதுக்கு சத்யா எடுத்த புதிய முயற்சிதான், SATHYA KARAOKE CONTEST

போட்டியில் கலந்துகொள்ள


  • இந்த போட்டியில கலந்துக்க உங்க விவரங்களை ரிஜிஸ்டர் பண்ணுங்க.


  • இந்த போட்டியில நீங்க செலக்ட் ஆனா... ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கு.


  • சூப்பர் சிங்கர் பிரியங்கா, ஸ்ரீநிஷா, சாம் விஷால் கூட சேர்ந்து பாடலாம்.


  • ஜெயிக்கிற போட்டியாளர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கிஃப்ட்கள் காத்திருக்கு.


  • போட்டியில கலந்துக்கிற எல்லோருக்கும் நிச்சய பரிசு உண்டு.

போட்டியில் கலந்துகொள்வது எப்படி?

  • உங்கள் விவரங்களை முழுமையாக மேலே இருக்கும் ஃபார்மில் ரிஜிஸ்டர் செய்யவும்.
  • போட்டி நடைபெறும் நாள், இடம் குறித்து எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு தெரிவிக்கப்படும்
  • போட்டி நடைபெறும் இடங்கள் - தி.நகர், தாம்பரம், கேளம்பாக்கம் சத்யா ஷோரூம்கள்.
  • போட்டி நடைபெறும் அன்று சத்யா ஷோரூமிற்கு சென்று SATHYA KARAOKE CONTEST-ல் கலந்து கொள்ளுங்கள்.
  • போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு சூப்பர் சிங்கர் பாடகர்களுடன் சேர்ந்து பாடும் வாய்ப்பும், சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகளும் கிடைக்கும்
  • தி.நகர், தாம்பரம், கேளம்பாக்கம் பகுதி மக்களுக்கு மட்டுமானது.
  • தமிழ்நாடு நவ் நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

Mic-ஐ எடுங்க, Mass-ஆ பாடுங்க!

Scroll to Top