வி.ஐ.பி ரகுவரன்ல இருந்து கே.ஜி.எஃப் ராக்கி பாய் வரைக்கும் எல்லாருக்குமே அவங்க அம்மாதான் சூப்பர் அம்மா. உங்களுக்கும் உங்க அம்மாதான் சூப்பர் அம்மாவா?!  அப்போ உங்களுக்குத்தான் இந்த போட்டி.

சன்லேண்ட் மற்றும் தமிழ்நாடு நவ் இணைந்து வழங்கும்
என் அம்மா சூப்பர் அம்மா Contest!

For Registration


நீங்க பண்ணவேண்டியதெல்லாம்...

உங்க அம்மா எதனால சூப்பர் அம்மானு ஒரு நிமிசத்துக்குள்ள நச்சுனு ஒரு வீடியோ எடுத்து 8189911000 என்ற நம்பருக்கு வாட்ஸப் பண்ணுங்க.

நடுவர் குழு தேர்வு செய்யும் சிறந்த வீடியோக்களுக்கு சன்லேண்ட் வழங்கும் அசத்தலான பரிசு காத்திருக்கிறது.

போட்டிக்கான கடைசி நாள்

மே 31, 2024.

Scroll to Top