உங்கள் சமையலுக்குக் காத்திருக்கிறது சன் லேண்ட் வழங்கும் அசத்தலான கிஃப்ட் ஹேம்பர். அதோடு உங்க ஃபேவரிட் செலிபிரிட்டிகள் கலந்துகொள்ளும் Tamilnadu Now Fun with Family நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வி.ஐ.பி டிக்கெட்டையும் வெல்லலாம்.

06 August 2023

மாநகராட்சி கலை அரங்கம்

ஆர்.எஸ்.புரம். கோயம்புத்தூர்

For Registration

நீங்க பண்ணவேண்டியதெல்லாம்...

* உடனே உங்க அருகில் உள்ள ஸ்டோர்ல சன்லேண்ட் ஆயில் வாங்குங்க. அதை வைத்து அசத்தலா ஒரு ரெசிப்பி பண்ணுங்க.

* சன்லேண்ட் கவரையும் நீங்க பண்ணின ரெசிப்பியையும் உங்க மொபைல்ல ஒரு போட்டோ எடுங்க.

* இந்த ஃபார்ம்ல உங்க விபரங்களையும் அந்த புகைப்படங்களையும் அப்லோடு பண்ணி சப்மிட் பண்ணுங்க.


* உங்களோட ரெசிப்பி வித்தியாசமாவும் பார்க்கவே சூப்பராவும் இருந்தா நீங்கதான் எங்க நடுவர் குழு தேர்வு செய்யும் வெற்றியாளர்.

போட்டியின் விதிமுறைகள்:

* உங்கள் சமையலில் கண்டிப்பாக சன்லேண்ட் எண்ணெயை பயன்படுத்தி இருக்கவேண்டும்.

* போட்டிக்கு அனுப்பும் டிஷ் நீங்களே சமைத்ததாக இருக்கவேண்டும்.

* ஒருவர் ஒரு டிஷ் மட்டுமே அனுப்பவேண்டும்.

* போட்டியை நிறுத்தவும், போட்டியின் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவும் Tamilnadu Now-க்கு முழு உரிமை உண்டு.

* முந்துபவர்களுக்கே முன்னுரிமை.

* நடுவர்கள் முடிவே இறுதியானது.

Scroll to Top