PV Narasimha Rao: இந்தியாவின் முதல் `Accidental Prime Minister’ பி. வி.நரசிம்ம ராவ் பிரதமரானது எப்படி?

ஒரு மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த அனுபவம், வெளியுறவுத் துறை தொடங்கி பாதுகாப்புத் துறை என பல முக்கியப் பொறுப்புகளை வகித்த நரசிம்மராவ், ராஜீவ்காந்தி உயிரிழந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் பத்தாவது பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.