தமிழ் சினிமாவின் குணசித்திரக் கலைஞர்களைக் கொண்டாட தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றுகூடும் பிரமாண்ட விருது விழா 'Tamilnadu Now Golden Carpet Awards'.
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக அரங்கேறும் இந்த விழாவில், நீங்களும் கலந்து கொள்ளலாம்!
எப்படி?
இந்தப் பக்கத்தில் தினசரி கேட்கப்படும் சுலபமான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். சரியான பதில் சொல்லும் அதிர்ஷ்டசாலிகளுக்கு விருது விழாவுக்கான டிக்கெட் தேடி வரும்...