கோடாரி

சிங்கப்பூரை உலுக்கிய சிறுவன் கொலை… என்ன நடந்தது?

உலகிலேயே மிகவும் குறைவான குற்றங்கள் நடைபெறும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில், சிங்கப்பூரில் பள்ளி ஒன்றில் நடைபெற்றுள்ள கொலை சம்பவம் சிங்கப்பூர் மட்டுமல்லாது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரபலமான பள்ளியான ரிவர் வேலி என்ற பள்ளியில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ம் தேதி பள்ளியில் இருந்து காவல்துறைக்கு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது பள்ளியில் இருந்த கழிவறையில் 13 வயதான மாணவர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது.

ரிவர் வேலி பள்ளியில் நடந்த இந்தக் கொலை சம்பவத்தால் பள்ளியானது சிலமணி நேரங்கள் மூடப்பட்டது. பள்ளியில் இருந்த மாணவர்கள் ஒரு நபர் கோடாரியுடன் சென்றதை பார்த்ததாகவும் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கோடாரி ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் ஒருவனையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்தான் அந்த சிறுவனைக் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கும் கொலை செய்த சிறுவனுக்கும் இதற்கு முன்னதாக எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் கொலை சம்பவம்
சிங்கப்பூர் கொலை சம்பவம்

சிங்கப்பூரில் கொலை குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவனாக இருப்பதால் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிறுவனை மனநல பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டனர். ஏனெனில், கொலை செய்த சிறுவன் கடந்த 2019-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனைத் தொடர்ந்து மனநல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை செய்ய பயன்படுத்திய கோடாரியை அந்தச் சிறுவன் ஆன்லைனில் இருந்து வாங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், “கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோருடன் சேர்ந்து துக்கத்தை அனுசரிக்கிறோம். அவர்களின் வருத்தத்தின் அளவை விவரிப்பது மிகவும் கடுமையான விஷயம்” என்று தெரிவித்துள்ளார். கல்வித்துறை அமைச்சரான சான் சுன் சிங், தனது அமைச்சகம் காவல்துறையுடன் இணைந்து இந்த சம்பவம் தொடர்பாக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களிடம் அவர் பேசும்போது, “நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. நாங்கள் உங்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அரசு துணை நிற்கும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்துள்ளார். 

கொலை செய்தவர்
கொலை செய்தவர்

சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்தையடுத்து பள்ளி மாணவர்களின் மனநலம் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. கொலை செய்தவருக்கு ஆன்லைன் வழியாக எப்படி கோடாரி கிடைத்தது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. குற்றங்கள் மிகவும் குறைவாக நடக்கும் சிங்கப்பூரில் நடந்துள்ள இந்த சம்பவம் உலகின் பல நாடுகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் – சட்டக் கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது! 

82 thoughts on “சிங்கப்பூரை உலுக்கிய சிறுவன் கொலை… என்ன நடந்தது?”

  1. 350fairfax nordvpn coupons
    After I originally commented I seem to have clicked on the -Notify me
    when new comments are added- checkbox and from now on each
    time a comment is added I receive four emails with the same comment.

    There has to be an easy method you can remove me from that service?
    Kudos!

  2. What’s up colleagues, its great paragraph concerning educationand fully explained,
    keep it up all the time.

    Feel free to visit my web site … vpn

  3. Undeniably believe that that you stated. Your favourite reason appeared
    to be on the web the easiest thing to take note of. I say to you, I definitely get
    irked at the same time as people think about worries that they
    plainly don’t realize about. You controlled to hit the
    nail upon the top and also outlined out the entire thing without having side-effects ,
    folks can take a signal. Will probably be back to get more.
    Thanks

  4. I comment when I like a article onn a blog or I have something
    to valuable to contribute to the discussion. Usually it is triggered by the
    passion communicated in tthe article I looked at.
    And oon this post சிங்கப்பூரையே உலுக்கிய சிறுவனின்
    கொலை சம்பவம்!. I was moved enough to post a thought 🙂 I axtually do
    have a couple of questions for you if it’s okay.
    Is iit just me or do some of these remarks appear as if they are wrritten by brain dad folks?
    😛 And, if you arre posting att ther online social sites, I would like to follow everything new you have to
    post. Could youu list all of all yyour public sites like your Facebook page,
    twitter feed, or linkedin profile? https://Glassi-freespins.blogspot.com/2025/08/how-to-claim-glassi-casino-free-spins.html

  5. UK chemist Prednisolone delivery buy prednisolone and buy corticosteroids without prescription UK buy prednisolone
    http://katiefreudenschuss.com/termin.php?veranstaltung=freudenschuss+plus&tag=mo&datum=19.12&zeit=20%3A00&location=hamburg&stadt=schmidt+theater&info=freudenschuss+plus…%0D%0A%0D%0A…ist+wie+ein+gelungener+abend+mit+guten+freunden.+ehrlich%2C+spontan+und+voller+%DCberraschungen.%0D%0Akatie+freudenschuss%2C+s%E4ngerin%2C+musikerin+und+sachensagerin+aus+hamburg%2C+liebt+es+gastgeberin+zu+sein.+in+ihrer+brandneuen+show+l%E4dt+sie+nun+k%FCnstler+und+k%FCnstlerinnen+auf+ihr+sofa+und+die+showb%FChne+ein%2C+um+in+hamburgs+bekanntestem+kieztheater+gemeinsam+mit+ihnen+einen+fulminanten+abend+zu+erleben.%0D%0Ain+heimeliger+atmosph%E4re+wird+gesungen%2C+getrunken%2C+geplaudert%2C+improvisiert+und+musiziert%2C+und+das+publikum+ist+ganz+nah+mit+dabei.%0D%0Azu+%84freudenschuss+plus%85%93+kommt+man+als+gast+und+geht+als+freund.%0D%0Adiesmal+dabei%3A+regy+clasen%2C+carrington-brown+und+rolf+clausen&url=pharmalibrefrance.com%20 buy prednisolone and https://wowanka.com/home.php?mod=space&uid=581826 cheap prednisolone in UK
    [url=https://www.google.gl/url?q=https://medreliefuk.com]best UK online chemist for Prednisolone[/url] cheap prednisolone in UK and [url=https://www.ipixels.com/profile/170745/nhqnjxnfqk]Prednisolone tablets UK online[/url] Prednisolone tablets UK online

  6. MedRelief UK [url=https://medreliefuk.shop/#]best UK online chemist for Prednisolone[/url] order steroid medication safely online

  7. buy sildenafil tablets UK British online pharmacy Viagra or buy viagra BritPharm Online
    http://sc.hkeaa.edu.hk/TuniS/pharmaexpressfrance.com/en/about_hkeaa/offices/LKAC.html buy sildenafil tablets UK or http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=16270 buy viagra
    [url=https://www.google.az/url?q=https://britpharmonline.com]order ED pills online UK[/url] British online pharmacy Viagra or [url=https://www.liveviolet.net/user/bdejpgcppk/videos]BritPharm Online[/url] British online pharmacy Viagra

  8. Prednisolone tablets UK online cheap prednisolone in UK and best UK online chemist for Prednisolone buy prednisolone
    https://cse.google.kz/url?q=https://medreliefuk.com MedRelief UK or http://nosugar.co.uk/profile.php?uid=209369 UK chemist Prednisolone delivery
    [url=https://maps.google.co.il/url?q=https://medreliefuk.com]best UK online chemist for Prednisolone[/url] buy corticosteroids without prescription UK and [url=http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=36390]order steroid medication safely online[/url] best UK online chemist for Prednisolone

  9. cheap prednisolone in UK MedRelief UK and MedRelief UK buy corticosteroids without prescription UK
    https://images.google.com.mm/url?q=https://medreliefuk.com Prednisolone tablets UK online and http://forum.drustvogil-galad.si/index.php?action=profile;u=317103 MedRelief UK
    [url=http://www.liveonrent.com/ads.php?ad=http://pharmalibrefrance.com/]order steroid medication safely online[/url] Prednisolone tablets UK online or [url=http://ragnarokneon.online/home.php?mod=space&uid=4621]order steroid medication safely online[/url] best UK online chemist for Prednisolone

  10. Prednisolone tablets UK online buy prednisolone and best UK online chemist for Prednisolone best UK online chemist for Prednisolone
    http://be-tabelle.net/url?q=https://medreliefuk.com order steroid medication safely online or http://www.psicologiasaludable.es/user/tvgzkvgjyg/ UK chemist Prednisolone delivery
    [url=https://images.google.fi/url?sa=t&url=https://medreliefuk.com]order steroid medication safely online[/url] buy prednisolone or [url=https://vintage-car.eu/user/brvfgjwybg/]MedRelief UK[/url] MedRelief UK

  11. private online pharmacy UK order medication online legally in the UK or UK online pharmacy without prescription pharmacy online UK
    https://cse.google.co.vi/url?sa=t&url=https://britmedsdirect.com BritMeds Direct or https://www.ixxxnxx.com/user/objqhdaxqv/videos BritMeds Direct
    [url=https://www.boc-ks.com/speedbump.asp?link=intimapharmafrance.com]BritMeds Direct[/url] pharmacy online UK or [url=http://ragnarokneon.online/home.php?mod=space&uid=4604]online pharmacy[/url] BritMeds Direct

  12. trusted online pharmacy for ED meds [url=http://tadalifepharmacy.com/#]Cialis online USA[/url] affordable Cialis with fast delivery

  13. canadian pharmacies not requiring prescription maple leaf pharmacy in canada and canadian pharmacy cialis best online pharmacy reddit
    https://clients1.google.com.tw/url?q=https://zencaremeds.shop rx pharmacy and https://bbs.hy2001.com/home.php?mod=space&uid=683302 canada pharmacy 24h
    [url=https://www.google.com.uy/url?sa=t&url=https://zencaremeds.shop]reliable canadian pharmacy reviews[/url] online pharmacy meds or [url=http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=16295]promo code for canadian pharmacy meds[/url] american online pharmacy

  14. Cialis online USA [url=https://tadalifepharmacy.shop/#]discreet ED pills delivery in the US[/url] discreet ED pills delivery in the US

  15. super pharmacy my canadian pharmacy or usa pharmacy canadian pharmacy 1 internet online drugstore
    http://mrg-sbyt.ru/bitrix/rk.php?goto=https://zencaremeds.com:: cheapest pharmacy or https://bbs.soumoli.com/home.php?mod=space&uid=886388 viagra online canadian pharmacy
    [url=https://www.google.sc/url?q=https://zencaremeds.com]reputable online pharmacy uk[/url] prescription free canadian pharmacy and [url=http://erooups.com/user/vbyfxclqis/]online canadian pharmacy[/url] canadian pharmacy world

  16. online pharmacy weight loss cheapest pharmacy prescription drugs and pharmacy in canada online pharmacy in germany
    http://jm.57883.net/alexa/jm/index.asp?domain=pharmalibrefrance.com top 10 pharmacies in india and http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=16665 legit canadian pharmacy
    [url=http://timemapper.okfnlabs.org/view?url=https://zencaremeds.shop]online pharmacy price checker[/url] no prescription required pharmacy or [url=https://blog.techshopbd.com/user-profile/uvlgmusnzi/?um_action=edit]best online pharmacy india[/url] which pharmacy is cheaper

  17. cialis generic Cialis online pharmacy or Cialis online USA safe online pharmacy for Cialis
    http://www.pandct.com/link.asp?webaddress=intimapharmafrance.com generic Cialis online pharmacy or https://kherkun.com/user/gfgkbjbamk/?um_action=edit generic Cialis online pharmacy
    [url=https://maps.google.pn/url?q=https://tadalifepharmacy.com]affordable Cialis with fast delivery[/url] Cialis online USA or [url=http://www.psicologiasaludable.es/user/dxqdaxzwbe/]generic Cialis online pharmacy[/url] safe online pharmacy for Cialis

  18. indian pharmacies safe canadian online pharmacy reviews and top online pharmacy discount pharmacy card
    http://www.gottaxes.com/index.php/?URL=https://zencaremeds.com canadian family pharmacy or http://nidobirmingham.com/user/resaeqtsfh/ online pharmacy no presc uk
    [url=https://toolbarqueries.google.co.mz/url?q=http://pharmaexpressfrance.com]canadian pharmacy no prescription needed[/url] canada pharmacy online and [url=https://www.bsnconnect.co.uk/profile/iviqntrpwf/]pharmacy canadian[/url] best canadian pharmacy to order from

  19. best online pharmacy reddit legal canadian pharmacy online and online canadian pharmacy reviews legit pharmacy websites
    http://aldana.jp/m/index.cgi?id=1&mode=redirect&no=5&ref_eid=19&url=http://pharmalibrefrance.com northwest canadian pharmacy and https://allchoicesmatter.org/user/hwtewozlba/?um_action=edit bitcoin pharmacy online
    [url=http://images.google.com.hk/url?sa=i&url=https://zencaremeds.shop]canada rx pharmacy world[/url] mail pharmacy or [url=http://lzdsxxb.com/home.php?mod=space&uid=5243504]us pharmacy[/url] safe canadian pharmacies

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top