Senthil

`இதுல எப்படிணே லைட் எரியும்?!’ – செந்திலோட எந்த டயலாக் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்? #HBD

இன்று தன் 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் செந்தில். தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டு வலம்வந்தவர்கள் செந்தில் – கவுண்டமணி காம்போ. இந்த ஹிட் கூட்டணி, ஏகப்பட்ட ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறது. இன்றளவும் அது எவர்க்ரீன் காமெடியாகவும், எப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும் காவியக் காமெடிகளாக உள்ளது. கோலிவுட்டின் ஒட்டிப் பிறக்காத மாற்றான் இவர்கள். செந்திலின் பிறந்தநாளான இன்று அவரது ஃபேமஸ் வசனங்கள் சில!

3 thoughts on “`இதுல எப்படிணே லைட் எரியும்?!’ – செந்திலோட எந்த டயலாக் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்? #HBD”

  1. hello!,I like your writing so much! share we communicate more about your post on AOL? I require a specialist on this area to solve my problem. Maybe that’s you! Looking forward to see you.

  2. hey there and thank you on your information – I have certainly picked up something new from proper here. I did then again experience a few technical issues using this site, as I skilled to reload the web site a lot of instances previous to I could get it to load correctly. I have been thinking about in case your hosting is OK? Now not that I’m complaining, but sluggish loading cases occasions will sometimes have an effect on your placement in google and can harm your high quality score if advertising and ***********|advertising|advertising|advertising and *********** with Adwords. Well I’m including this RSS to my e-mail and could glance out for much extra of your respective intriguing content. Make sure you replace this again very soon..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top