இட்லி உப்புமா, கால சக்கரம், பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு… – இது தேவயானி டிரெண்ட்ஸ்! #HBDDevayani

தமிழ், மலையாளம், தெலுங்கு என கலக்கி வந்தவர் நடிகை தேவயானி. 90-களில் சைலன்ட்டாக உச்ச நடிகையாகத் திகழ்ந்தவர். முக்கால்வாசி நடிகைகள் ஏதோ ஒரு கட்டத்தில் கிளாமர் காட்டி நடிக்கத் தொடங்கினார்கள். ஆனால், தனக்கென்று ஒரு ஸ்டைலையும், ஹோம்லி லுக்கையும் கொண்டு வந்து பல குடும்பப் படங்களில் நடித்து, பார்ப்பவர்களின் வீட்டு மருமகளாக வலம் வந்தார். அவர் வாயிலாக ஃபேமஸ் ஆன சில மீம் டெம்ப்ளேட்களையும் டிரெண்ட்களைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்!

Also Read – நயன்தாரா பிரைவேட் ஜெட் செலவு எவ்வளவு தெரியுமா?

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top