`78 கேள்விகள்; 3 மணி நேர விசாரணை’ – ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொன்னது என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முதல்முறையாக நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

ஓ.பி.எஸ் – தர்மயுத்தம்

ஓ.பி.எஸ் தர்மயுத்தம்
ஓ.பி.எஸ் தர்மயுத்தம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த 2016 டிசம்பரில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017-ல் தர்மயுத்தம் தொடங்கினார். இதையடுத்து, 2017 ஆகஸ்டில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிகள் இணைந்த நிலையில், அப்போதைய அ.தி.மு.க அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்த ஒரு நபர் ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா - ஓ.பி.எஸ்
ஜெயலலிதா – ஓ.பி.எஸ்

ஆணையம் சார்பில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள், சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியது. ஆணையம் தரப்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்தநிலையில், ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று முதல்முறையாக ஆஜரானார். காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு என சுமார் 3 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 78 கேள்விகளை ஆணையம் கேட்டிருந்தது. அதில், பெரும்பான்மையான கேள்விகளுக்குத் ’தெரியாது’ என்பதையே ஓ.பி.எஸ் பதிலாகச் சொல்லியிருக்கிறார்.

ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொன்னது என்ன?

தர்மயுத்தம் தொடங்கியது முதல் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது வரையில் அளித்த பேட்டிகள் சரியே என்று வாக்குமூலம் அளித்திருக்கும் ஓ.பி.எஸ், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சொந்த ஊரில் இருந்ததாகச் சொல்லியிருக்கிறார். அந்த விவரம் குறித்து உதவியாளர் வாயிலாகத் தெரிந்துகொண்டேன். சென்னை வந்தபிறகு தலைமைச் செயலாளரிடம் அதுபற்றிய விவரங்களைக் கேட்டறிந்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். அதேபோல், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது தளத்தின் சிசிடிவி காட்சிகளை அகற்றுமாறு தான் கூறவில்லை என்றும் சசிகலா அழைப்பில் பேரில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் திரும்பச் சென்றது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

`2016 செப்டம்பர் 21 மெட்ரோ ரயில் நிகழ்வுக்குப் பிறகு ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை’ என்று சொல்லியிருக்கும் ஓ.பி.எஸ், அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது என்பதைத் தவிர வேறு எந்தவிதமான உடல்நலக் கோளாறு இருந்தது என்பது பற்றியும் தெரியாது என்று சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர் போல் இவரையும் வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கலாம் என்று அமைச்சர்கள் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரிடம் சொன்னதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கு, அப்போலோ மருத்துவர்களிடம் ஆலோசித்து விட்டு முடிவெடுக்கலாம் என்று சி.விஜயபாஸ்கர் சொன்னதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்திருக்கிறார். அதற்கு அடுத்த நாள் அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மருமகன் விஜயகுமார் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து இதே கருத்துகளை வலியுறுத்தியதாக ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார். அப்போது, ‘ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஒரு வாரத்தில் பூரண குணமடைந்து அவர் வீடு திரும்பி விடுவார்’ என விஜயகுமார் ரெட்டி சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

மேலும், ஆணையத்தில் ஆஜரான முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் கொடுத்த வாக்குமூலத்தைச் சுட்டிக்காட்டி, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது பற்றி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னது பற்றி ஓ.பி.எஸ்ஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், ‘அதுபற்றி ராமமோகனராவ் தன்னிடம் எதுவும் சொல்லவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் உடனே கையெழுத்துப் போட்டிருப்பேன். அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அந்தத் துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் போன்றோர்தான் எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடந்த காவிரி கூட்டம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவரிடம் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடக்க இருக்கிறது.

Also Read – ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்ஸூக்கும் நல்லபிள்ளை… முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டிய முருகானந்தம் ஐ.ஏ.எஸ் யார்?

956 thoughts on “`78 கேள்விகள்; 3 மணி நேர விசாரணை’ – ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொன்னது என்ன?”

  1. indianpharmacy com [url=http://indiapharmast.com/#]online shopping pharmacy india[/url] online pharmacy india

  2. reputable indian online pharmacy [url=http://indiapharmast.com/#]top online pharmacy india[/url] best india pharmacy

  3. medication from mexico pharmacy [url=https://foruspharma.com/#]buying prescription drugs in mexico online[/url] mexico drug stores pharmacies

  4. purple pharmacy mexico price list [url=http://mexicandeliverypharma.com/#]mexican mail order pharmacies[/url] medication from mexico pharmacy

  5. п»їbest mexican online pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] mexican pharmaceuticals online

  6. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexican pharmaceuticals online

  7. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] mexican pharmaceuticals online

  8. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.online/#]mexican mail order pharmacies[/url] mexican mail order pharmacies

  9. buying prescription drugs in mexico [url=http://mexicandeliverypharma.com/#]mexican mail order pharmacies[/url] п»їbest mexican online pharmacies

  10. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexican rx online

  11. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.com/#]mexican rx online[/url] mexican pharmaceuticals online

  12. mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexico drug stores pharmacies

  13. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexican border pharmacies shipping to usa

  14. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico online[/url] medication from mexico pharmacy

  15. viagra online spedizione gratuita viagra online spedizione gratuita or farmacia senza ricetta recensioni
    https://forum.questionablequesting.com/proxy.php?link=https://viagragenerico.site cialis farmacia senza ricetta
    [url=https://cse.google.com.pr/url?q=https://viagragenerico.site]viagra pfizer 25mg prezzo[/url] dove acquistare viagra in modo sicuro and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=381]cialis farmacia senza ricetta[/url] esiste il viagra generico in farmacia

  16. esiste il viagra generico in farmacia pillole per erezione immediata or miglior sito dove acquistare viagra
    http://reklamagoda.ru/engine/redirect.php?url=http://viagragenerico.site alternativa al viagra senza ricetta in farmacia
    [url=http://ewin.biz/jsonp/?url=https://viagragenerico.site::]viagra cosa serve[/url] miglior sito dove acquistare viagra and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3180814]viagra online spedizione gratuita[/url] viagra ordine telefonico

  17. cialis ontario no prescription cialis price south africa or 36 hour cialis online
    http://images.google.com.ai/url?sa=t&url=https://tadalafil.auction cialis ebay
    [url=https://share.movablecamera.com/?t=&i=b12044e9-2e5d-471e-960a-ea53dec9c8dd&d=Checkthisout!&url=https://tadalafil.auction]cialis super active plus reviews[/url] cialis samples for healthcare professionals and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=79388]lowest price on cialis 200 mg[/url] generic cialis soft tabs

  18. lisinopril 2.5 mg price [url=https://lisinopril.guru/#]Lisinopril online prescription[/url] lisinopril 5 mg tablet price in india

  19. pharmacies in mexico that ship to usa pharmacies in mexico that ship to usa or mexican border pharmacies shipping to usa
    https://gozoom.com/redirect?id=01e072cdf8f56ca8057df3ac338026f5&userId=&target=2&url=http://mexstarpharma.com medicine in mexico pharmacies
    [url=https://www.google.mu/url?q=https://mexstarpharma.com]mexican rx online[/url] mexico drug stores pharmacies and [url=http://www.donggoudi.com/home.php?mod=space&uid=1172681]buying from online mexican pharmacy[/url] mexico drug stores pharmacies

  20. pharmacies in mexico that ship to usa [url=http://mexicopharmacy.cheap/#]buying prescription drugs in mexico[/url] mexico pharmacies prescription drugs

  21. Farmacie online sicure [url=https://farmaciait.men/#]Farmacie on line spedizione gratuita[/url] Farmacie on line spedizione gratuita

  22. acquisto farmaci con ricetta Farmacia online piГ№ conveniente or farmacie online affidabili
    https://www.hobowars.com/game/linker.php?url=http://farmaciait.men Farmacie on line spedizione gratuita
    [url=https://images.google.com.nf/url?q=http://farmaciait.men]comprare farmaci online con ricetta[/url] Farmacia online miglior prezzo and [url=http://bbs.xinhaolian.com/home.php?mod=space&uid=4758115]comprare farmaci online con ricetta[/url] п»їFarmacia online migliore

  23. farmacie online affidabili farmacia online senza ricetta or migliori farmacie online 2024
    https://www.crb600h.com/mobile/api/device.php?uri=https://tadalafilit.com п»їFarmacia online migliore
    [url=https://authentication.red-gate.com/identity/forgotpassword?returnurl=http://tadalafilit.com]top farmacia online[/url] farmacie online autorizzate elenco and [url=http://ckxken.synology.me/discuz/home.php?mod=space&uid=310558]farmaci senza ricetta elenco[/url] Farmacia online miglior prezzo

  24. acquisto farmaci con ricetta [url=https://tadalafilit.com/#]Cialis generico controindicazioni[/url] farmacia online piГ№ conveniente

  25. comprare farmaci online all’estero [url=http://brufen.pro/#]BRUFEN 600 bustine prezzo[/url] migliori farmacie online 2024

  26. farmacie online sicure farmacia online senza ricetta or farmacia online senza ricetta
    https://cse.google.ht/url?sa=t&url=https://farmaciait.men acquistare farmaci senza ricetta
    [url=https://maps.google.kg/url?q=https://farmaciait.men]acquistare farmaci senza ricetta[/url] acquisto farmaci con ricetta and [url=http://mail.empyrethegame.com/forum/memberlist.php?mode=viewprofile&u=334576]comprare farmaci online all’estero[/url] farmacia online senza ricetta

  27. Farmacie on line spedizione gratuita [url=https://tadalafilit.com/#]Cialis generico controindicazioni[/url] acquistare farmaci senza ricetta

  28. le migliori pillole per l’erezione cialis farmacia senza ricetta or pillole per erezione immediata
    http://kinhtexaydung.net/redirect/?url=https://sildenafilit.pro cialis farmacia senza ricetta
    [url=https://images.google.lu/url?sa=t&url=https://sildenafilit.pro]viagra online consegna rapida[/url] pillole per erezione in farmacia senza ricetta and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=654455]dove acquistare viagra in modo sicuro[/url] viagra naturale

  29. pillole per erezione in farmacia senza ricetta [url=http://sildenafilit.pro/#]viagra senza ricetta[/url] alternativa al viagra senza ricetta in farmacia

  30. medicine in mexico pharmacies [url=http://mexicanpharma.icu/#]mexican online pharmacies prescription drugs[/url] purple pharmacy mexico price list

  31. pharmacie en ligne livraison europe [url=http://pharmaciepascher.pro/#]Medicaments en ligne livres en 24h[/url] Pharmacie Internationale en ligne

  32. Quand une femme prend du Viagra homme Viagra homme prix en pharmacie sans ordonnance or Quand une femme prend du Viagra homme
    https://www.google.bs/url?sa=t&url=https://vgrsansordonnance.com Viagra homme sans ordonnance belgique
    [url=https://register.transportscotland.gov.uk/subscribe/widgetsignup?url=http://vgrsansordonnance.com/]Prix du Viagra 100mg en France[/url] Viagra 100 mg sans ordonnance and [url=https://slovakia-forex.com/members/283067-yhkmhjqaoe]Viagra sans ordonnance pharmacie France[/url] Viagra vente libre pays

  33. Quand une femme prend du Viagra homme [url=http://vgrsansordonnance.com/#]Viagra sans ordonnance 24h[/url] SildГ©nafil 100 mg sans ordonnance

  34. п»їpharmacie en ligne france [url=https://pharmaciepascher.pro/#]pharmacie en ligne sans ordonnance[/url] pharmacie en ligne france pas cher

  35. Viagra femme sans ordonnance 24h Meilleur Viagra sans ordonnance 24h or Viagra sans ordonnance 24h Amazon
    https://images.google.com/url?q=https://vgrsansordonnance.com Viagra femme ou trouver
    [url=https://cse.google.co.il/url?sa=t&url=https://vgrsansordonnance.com]Viagra sans ordonnance 24h Amazon[/url] п»їViagra sans ordonnance 24h and [url=https://dongzong.my/forum/home.php?mod=space&uid=8625]Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie[/url] SildГ©nafil 100mg pharmacie en ligne

  36. п»їpharmacie en ligne france pharmacie en ligne avec ordonnance or pharmacie en ligne france fiable
    https://cse.google.so/url?sa=t&url=https://clssansordonnance.icu п»їpharmacie en ligne france
    [url=http://mx.taskmanagementsoft.com/bitrix/redirect.php?goto=https://clssansordonnance.icu::]pharmacie en ligne avec ordonnance[/url] Pharmacie en ligne livraison Europe and [url=https://www.jjj555.com/home.php?mod=space&uid=1644514]Pharmacie sans ordonnance[/url] Pharmacie en ligne livraison Europe

  37. pharmacie en ligne fiable [url=https://clssansordonnance.icu/#]Cialis generique prix[/url] pharmacie en ligne sans ordonnance

  38. rybelsus cost: semaglutide tablets – buy semaglutide online cheapest rybelsus pills: semaglutide tablets – semaglutide cost or rybelsus price: rybelsus cost – buy semaglutide pills
    https://maps.google.ms/url?sa=t&url=https://rybelsus.shop semaglutide online: cheapest rybelsus pills – rybelsus cost
    [url=https://image.google.com.na/url?q=https://rybelsus.shop]rybelsus coupon: buy semaglutide pills – cheapest rybelsus pills[/url] buy semaglutide online: buy semaglutide pills – semaglutide tablets and [url=https://98e.fun/space-uid-9045223.html]buy semaglutide pills: semaglutide cost – cheapest rybelsus pills[/url] buy semaglutide online: buy semaglutide pills – cheapest rybelsus pills

  39. rybelsus coupon: buy rybelsus online – semaglutide cost rybelsus coupon: buy semaglutide pills – semaglutide online or rybelsus cost: rybelsus pill – rybelsus pill
    https://www.google.hu/url?q=https://rybelsus.shop buy rybelsus online: cheapest rybelsus pills – rybelsus price
    [url=http://law.spbu.ru/aboutfaculty/teachers/teacherdetails/a7fb1dbb-e9f3-4fe9-91e9-d77a53b8312c.aspx?returnurl=http://rybelsus.shop]rybelsus coupon: semaglutide tablets – buy semaglutide pills[/url] rybelsus price: cheapest rybelsus pills – rybelsus cost and [url=https://www.ixbren.net/home.php?mod=space&uid=661081]rybelsus cost: semaglutide tablets – semaglutide online[/url] cheapest rybelsus pills: cheapest rybelsus pills – buy semaglutide pills

  40. rybelsus pill: buy rybelsus online – buy semaglutide pills semaglutide tablets: cheapest rybelsus pills – semaglutide tablets or semaglutide online: rybelsus cost – rybelsus coupon
    https://maps.google.ki/url?q=https://rybelsus.shop rybelsus coupon: buy semaglutide pills – rybelsus pill
    [url=https://www.google.cg/url?q=https://rybelsus.shop]rybelsus price: rybelsus pill – buy semaglutide online[/url] rybelsus price: rybelsus pill – cheapest rybelsus pills and [url=https://slovakia-forex.com/members/283708-twylberzjd]buy semaglutide pills: rybelsus coupon – rybelsus pill[/url] buy semaglutide online: semaglutide online – cheapest rybelsus pills

  41. buy rybelsus online: buy semaglutide pills – rybelsus price rybelsus coupon: semaglutide cost – semaglutide cost or buy rybelsus online: buy semaglutide pills – rybelsus price
    https://maps.google.lv/url?sa=t&url=https://rybelsus.shop buy rybelsus online: cheapest rybelsus pills – cheapest rybelsus pills
    [url=http://maps.google.is/url?q=http://rybelsus.shop]semaglutide online: semaglutide tablets – buy semaglutide online[/url] semaglutide cost: rybelsus pill – semaglutide tablets and [url=http://czn.com.cn/space-uid-150721.html]semaglutide tablets: buy semaglutide online – buy semaglutide online[/url] buy rybelsus online: rybelsus cost – rybelsus cost

  42. pin up казино [url=https://pinupru.site/#]пин ап казино зеркало[/url] пин ап казино зеркало

  43. pin up kz пинап казино or пинап кз
    https://cse.google.dj/url?q=https://pinupkz.tech pin up kz
    [url=http://data.oekakibbs.com/search/search.php?id=**%A4%EB%A4%AD%A4%EB%A4%AD%A4%EB%A4%AD*geinou*40800*40715*png*21*265*353*%A4%A6%A4%AD*2006/09/03*pinupkz.tech***0*0&wcolor=000060080000020&wword=%A5%D1%A5%BD%A5%B3%A5%F3]pin up[/url] пин ап казино and [url=https://forexzloty.pl/members/425444-xyfsianpfd]пинап казино[/url] пин ап кз

  44. пин ап казино вход [url=https://pinupkz.tech/#]пин ап казахстан[/url] пин ап казахстан

  45. zithromax without prescription [url=https://zithromax.company/#]zithromax best price[/url] zithromax for sale online

  46. buy amoxicillin online without prescription [url=http://amoxil.llc/#]cost of amoxicillin prescription[/url] where can you get amoxicillin

  47. cheap neurontin online neurontin 100 mg capsule or neurontin 100 mg caps
    http://fivelige.net/m2wt/jsp/Imageinbrowser2.jsp?id=9185&nid=2166&subid=7422273&cid=7&couponcode&domainur=gabapentin.auction&queue=q4 can i buy neurontin over the counter
    [url=https://reverb.com/onward?author_id=5021397&to=https://gabapentin.auction]neurontin 100 mg capsule[/url] prescription medication neurontin and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=355758]neurontin 600 mg cost[/url] gabapentin buy