ஐ.பி.எல் #RCBvRR… பெங்களூர் ஜெயித்தது எப்படி? #5PointReport

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் 16-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த நிலையில், பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை 16.3 ஓவர்களில் எட்டியது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதலிடம் பிடித்தது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top