பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வரியிலிருந்தே இலவச தடுப்பூசி போடப்படுகிறது என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ரமேஷ்வர் டலி.
உச்சம்தொட்ட பெட்ரோல், டீசல் விலை!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உச்சம் தொட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்திருக்கிறது. டீசல் விலையும் நூறு ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ஒரு லிட்டர் பெட்ரோல் அக்டோபர் 12 நிலவரப்படு 110 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை நூறு ரூபாயையும் கடந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.900-த்துக்கும் மேல் சென்றுவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு கடுமையான விமர்சனத்தை எதிர்க்கொண்டிருக்கிறது. இந்தநிலையில், பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ரமேஷ்வர் டெலி
மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சராக இருப்பவர் ரமேஷ்வர் டெலி. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர், கௌஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரமேஷ்வர் டலி, “பெட்ரோல் விலை அதிகம் கிடையாது; மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது வரி விதிக்கின்றன. கொரோனா தடுப்பூசி உங்களுக்கு இலவசமாகக் கிடைத்தா? அந்தத் தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வந்தது? நீங்கள் தடுப்பூசிக்காகப் பணம் செலுத்தவில்லை. அவற்றுக்கான பணம் இதுபோன்ற வரிகள் மூலம் கிடைக்கிறது’ என்று கூறியிருக்கிறார். அசாமின் தில்புரூகர்க் மக்களவைத் தொகுதி எம்.பியான அவர் பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளில் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்யப்படுகிறது என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்கள் அரசு நாட்டின் 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசியை இலவசமாகப் போட திட்டமிட்டிருக்கிறது. ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியின் விலை ரூ.1,200. ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.40. இதன்மீது மத்திய, மாநில அரசுகள் வரி விதிக்கின்றன. நாட்டிலேயே மதிப்புக் கூட்டு வரியான VAT வரியைக் குறைவாக விதிக்கும் மாநிலம் அசாம்தான். மத்திய அரசு ரூ.30 வரி விதிக்கிறது. கச்சா எண்ணெய் விலையை பெட்ரோலியத் துறை அமைச்சகம் நிர்ணயிப்பதில்லை. சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் நிர்ணயிக்கிறது’’ என்றும் தெரிவித்தார்.

பெட்ரோல் விலையை பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் விலையோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், `இமயமலை நீரை நீங்கள் குடிக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு லிட்டருக்கு ரூ.100 கொடுக்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையும் உயரும்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார். சமீபத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசிய அசாம் மாநில பா.ஜ.க தலைவர் பாபேஷ் கலிதா,விலை உயர்வை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க வேண்டும். அதேபோல், மக்கள் நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Hi! Do you use Twitter? I’d like to follow you if that would be ok.
I’m definitely enjoying your blog and look forward to new posts.!
Hi! Do you know if they make any plugins to help with SEO?
I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not
seeing very good success. If you know of any please share.
Cheers! You can read similar blog here: Warm blankets
References:
where does anabolic steroids come from https://fijicopts.org/osclass/index.php?page=user&action=pub_profile&id=615
Athletes that used steroids https://pigeon.bdfort.com/author/yelgrover36/
best steroids for athletes https://www.sitiosbolivia.com/author/lan15c06776/
Why Do Anabolic Steroids Differ From Other Illegal Drugs https://tamilachat.org/community/profile/richiekohler428/
what is a common characteristic of male sex workers?
http://www.daonoptical.com/contact/859950
anabolicman https://golocalclassified.com/user/profile/790003
where can you find steroids https://oke.zone/profile.php?id=397954
steroid clitorus https://elearning.smalsa.sch.id/blog/index.php?entryid=17345
what are short term effects of steroids https://www.rogerdeakins.com/forums/users/rodney95n630235/
do steroids give you energy http://hev.tarki.hu/hev/author/EmilyNarva
best illegal steroids https://www.psx-place.com/members/blaineanh8.266377/
Define Steroids https://www.sitiosecuador.com/author/isabeljenyn/
what is a steroid hormone definition https://golocalclassified.com/user/profile/789994
why are steroids good https://theterritorian.com.au/index.php?page=user&action=pub_profile&id=1146461
which describes a consequence of steriod abuse? https://www.eweu-learningplatform.eu/en/forums/users/justinagallop/
steroid stanozolol https://www.tobeop.com/are-steroids-bad-for-you-uses-side-effects-and-dangers/
References:
https://links.gtanet.com.br/joshuadavey7
https://segundamano.icu/index.php?page=user&action=pub_profile&id=67766
http://www.radioavang.org/13-foods-high-in-hyaluronic-acid-and-why-you-need-them/
https://www.rogerdeakins.com/forums/users/sophiefryer78/
http://hev.tarki.hu/hev/author/AlmaHort91
https://optimiserenergy.com/forums/users/melinagrubbs/
https://www.sitiosecuador.com/author/alineelkin3/
https://forum.tr.bloodwars.net/index.php?page=User&userID=35447
https://worldaid.eu.org/discussion/profile.php?id=591536
https://www.psx-place.com/members/lincolntal.266367/
https://www.rogerdeakins.com/forums/users/kaytietjen0514/
http://hev.tarki.hu/hev/author/AlmaHort91
https://www.tobeop.com/are-steroids-bad-for-you/
https://www.tobeop.com/how-to-tell-if-you-have-a-weak-chin/
https://shomokalelm.com/blog/index.php?entryid=9362
http://tamilachat.org/community/profile/natishardp1690/
70918248
References:
Damenbart bei zu viel testosteron (https://blackjobsearch.com/employer/methylenblau-testosteron/)
Amazing all kinds of superb info!
https://karjerosdienos.vilniustech.lt/imone/guide-ultime-pour-jouer-facilement-en-ligne-avec-un-bonus-au-casino-en-ligne/
Truly all kinds of excellent tips.
https://www.jccer.com:2223/elishacraven6
Thanks, I appreciate it!
https://gitea.offends.cn/trinidadz82131
Truly lots of helpful data!
https://greenjob.center/employer/criticalhits-consulting
You expressed it terrifically!
https://jobpool.ng/companies/jeux-de-casino-en-ligne-avec-bonus-payant-maximisez-vos-gains-et-votre-plaisir/
Tips clearly regarded!!
https://git.eintim.dev/kirbylampungme
Many thanks! Loads of postings!
http://www.zztkd.org.cn/comment/html/?543.html
Cheers, I appreciate this!
https://hibastyle.com/leif0725075229
Nicely put. With thanks!
https://gitea.ws.adacts.com/rondarees3360
Amazing a lot of very good info.
https://jobsahi.com/employer/casino-en-ligne-france-avec-bonus-jeu-rapide-guide-pour-maximiser-vos-gains/
When anabolic and androgenic steroids buy are developed, the
androgenic activity is commonly artificially understated as a end result of it has the potential to result in the development of suitable (androgenic) side effects.
Both oral and injectable steroids are straightforward
to buy from our shop. I dont know if people have been studying this firms website,
but it clearly states that they promote alternatives
to steroids and they don’t sell illegal anabolic steroids.
I was on the lookout for a protected alternative that might not get me in any authorized hassle and
I received what I paid for. You can also buy injectable
steroids on mega-steroids, this site is basically certain and the place you’ll find a
way to generally get low cost, so we advocate you to go to
the positioning for more informations about that.
You should purchase Anavar for sixty four USD and so they also
provide many forms of supply with a lower value, Anavar is an anabolic steroid that
bodybuilders use when operating a bulking program.
The customer support was great, but it was always initiated by me.
And even once I asked it was extra ‘please be patient’ responses.
Anyway, finally the high quality merchandise arrived intact, but not without undue stress at the extreme wait time.
If you’re new to anabolic steroids use, as stated above, before you buy
any anabolic steroids, you want to acquire as a lot info as attainable about your required product.
One of one of the best sites to buy steroids on the internet is Top-steroids-online.
Amongst the various steroids on offer on this
web site, Anavar is one bodybuilder beginner steroid that is in stock and available for
delivery. UKSteroidShop believes in offering wonderful products with inexpensive
pricing.
You can see which of them are available for checkout and know you all the time get
a trustworthy, safe transaction. Var-10® can be used
alone with a lot of success, but it is extremely efficient when combined in a stack.
Alone or in a stack, you will find high quality outcomes are the tip outcome.
Bear In Mind that each steroid has its personal dosages, so
it’s up to you how protected and efficient your chopping cycles might
be. Nevertheless, it’s important that every one the optimistic effects
of getting rid of fat usually are not overlapped by fluid retention. Subsequently,
for chopping cycles, choose steroids which most
actively have an result on the breakdown of adipose tissue and haven’t any aromatization.
You also can Signal up, login and personal an account like most on-line stores,
all impending purchases are despatched to the cart the
place you can pay for the gadgets using a quantity of fee methods.
There are several sorts of cycles, together with bulking
cycles for building mass, cutting cycles for fats loss
and muscle definition, and lean mass cycles for
clean, sustainable features. Every cycle typically includes a combination of anabolic steroids, usually paired with help dietary supplements and post-cycle therapy
(PCT) to help the physique preserve gains and get well pure hormone production.
Here, we provide anabolic steroids and progress hormones on the market
at the most effective uk steroid shop prices, plus free delivery
on each order. You can profit from the extensive wide range of anabolic steroids tablets, injectable anabolic steroids, progress hormones, fat
burners and likewise merchandise for the protection of your health.
Body-building-anabolics is a web-based pharmacy that legitimately sells injectable testosterone.
This is amongst the trusted sites to buy real steroids on-line and have the drugs shipped to either
your personal home or place of work.
When it comes to purchasing steroids and weight loss
merchandise online, we perceive that belief is essential.
Our anabolic steroids are excellent for these looking to enhance
muscle growth and strength. At BuySteroidsOnlineStore.com, we are your premier vacation spot for high-quality steroids and weight reduction merchandise.
In order to know the most effective websites to purchase steroids,
it’s better to pick a variety of the most in demand AAS out there.
At the top of the day, pharmahub did their job and brokered the supplies.
However their preparation instances and transport along with the
lack of frontend communication about exactly how long it might
take was honestly misleading. The first order took 5
weeks, the second simply obtained a tracking number after 3, and
since it’s coming from overseas, it will take one other two examples Of steroids (nkstraatmuzikanten.nl).
The packaging and so forth was discreet, there have been no concerns with the delivery
itself. However, I suggest curbing your pleasure as you prepare your self to attend for
over a month for anything you order.
70918248
References:
did arnold schwarzenegger do steroids (https://www.bigdaddy9711.com/page10.php?messagePage=)