செல்போன் அளவுக்கு ஏ.சி-யும் இப்போ ரொம்ப ரொம்ப அத்யாவசிய பொருள் ஆகிருச்சுங்க. ஆனா, ஏ.சி. பயன்படுத்துறதால வர்ற கரண்ட் பில், திக்திடுக்னு உள்ளுக்குள்ள ஒரு பூகம்பத்தையே உண்டாக்குது. எப்படி ரேட் கட்டர், பூஸ்டர் பேக்-னு தேடித் தேடி செல்போன் பில்லை குறைக்குறோமோ, அதே மாதிரி சில்னெஸ்ஸை குறைக்காம, கரண்ட் பில்லை ஆட்டோமேட்டிக்கா குறைக்குற ஏ.சி. ஒண்ணு இருந்தா எப்படி இருக்கும்னு தோணுதுல்ல…! கவலைய விடுங்க… வோல்டாஸ் அறிமுகப்படுத்தும் மஹா அட்ஜஸ்டபிள் ஏ.சி. அப்படி ஒரு அட்டகாசமான ஏ.சிதான்!

இப்போலாம் எல்லா ஏ.சி-யும் பவர்ஃபுல் கம்ப்ரசர், full copper coil-னு நிறைய வசதிகளோட வருதுனு சொல்றாங்க. ஆனா, ரூம் நிறைய ஆள் இருக்கிறப்ப, வெளியே வெயில் ஜாஸ்தியா இருக்கிறப்ப சில்னெஸ் வராது. ரெண்டு பேர் மட்டும் இருக்கிறப்ப இமயமலைல இருக்குற மாதிரி வெடவெடனு குளிரடிக்கும். அதே சமயம் பார்த்ததும் ஷாக் அடிக்க வைக்கிற மாதிரி கொதி கொதினு கரண்ட் பில் வரும். இதுலாம் இல்லாம ஸ்விட்ச்சைப் போட்டோமா… சிச்சுவேஷனுக்கேத்த மாதிரி ஏ.சி சில்னெஸ்ஸை என்ஜாய் பண்ணோமானு இனிமே இருக்கலாம். அதுக்குதான் அட்டகாசமா அறிமுகமாகியிருக்கு… Voltas-ன் மகா அட்ஜஸ்டபிள் இன்வெட்டர் ஏசி. இது மிகவும் தனித்துவமான 5 Stage Adjustable Mode-ஐக் கொண்டுள்ளது.
Voltas மகா அட்ஜஸ்டபிள் இன்வெட்டர் ஏ.சி-யின் பலன்கள்..!

- அறையில் உள்ள வெப்பநிலை அல்லது நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1 டன், 1.5 டன் மற்றும் 2 டன் என ஆட்டோமேட்டிக் ஆக டியூன் செய்து கொண்டு இயங்குகிறது. 2 பேர் இருந்தால் 1 டன்னாகவும் 5 பேருக்கு மேல் இருந்தால் 2 டன்னாகவும் தானாகவே மாறிக்கொள்ளும்.
- வோல்டாஸ் மகா ஏசியில் நான்கு வகையான Fan Speed ஆப்ஷன்கள் உள்ளன. அறையில் எந்த நிலையில் வெப்பம் நிலவினாலும் அதற்கு ஏற்ப வசதியினை வழங்குகிறது.
- Super Dry Mode-ஐப் பயன்படுத்தி அறையை இந்த ஏசி விரைவாக ஈரப்பதமாக்குகிறது.
- இப்படி சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயங்குவதால் மின்சாரக் கட்டணத்தையும் இந்த ஏசி சேமிக்கிறது.
- 52 ° C-ல் கூட வோல்டாஸ் மகா இன்வெர்ட்டர் ஏ.சி அறையைக் குளிர்விக்கிறது. அறையில் அதிக வெப்பநிலை இருந்தாலும் எளிதாக அறையைக் குளிர வைக்கிறது.
- மூடிய அறையில் CO2 அளவைக் குறைத்து புதிய காற்றோட்டத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

வோல்டாஸ் மகா ஏசியில் உள்ள ஃபில்டர்கள் நச்சு வாயுக்களை அறையில் இருந்து நீக்க உதவுகிறது.
வோல்டாஸ் மகா ஏசியானது 100 – 290 வால்டில் வேலை செய்யக்கூடியது. மின்னழுத்த ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பாதுகாப்பானது. ஏசியானது இயங்க, தொடக்கத்தில் தேவையான மின்னழுத்தம் 100 வால்ட். எனவே, ஏசிக்கு கூடுதலாக stabilizer அவசியமில்லை!

அப்புறம் என்ன… இனி எந்த க்ளைமேட்லயும் உடம்பு குளிர்ச்சியாவும் மனசு நிம்மதியாவும் இருக்க Voltas-ன் மகா அட்ஜஸ்டபிள் ஏ.சி. போதும். இந்த அட்டகாசமான ஏ.சி-க்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் அறிமுக சலுகையும் இருக்கு. தமிழ்நாடு முழுக்க இருக்கிற எந்த சத்யா ஸ்டோர்லயும் Voltas மகா அட்ஜஸ்டபிள் ஏ.சி. வாங்குனா 7,000 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்கன் டூரிஸ்டர் டிராலி பேக் இலவசமா கொடுக்குறாங்க. இது ஒரு குறுகிய கால சலுகை… அதோட முதல்ல வாங்கும் ஐயாயிரம் பேருக்குதான் இந்த சலுகை.
அதனால, கீழ இருக்க லிங்கை கிளிக் பண்ணி உங்க Coupon Code-ஐ எஸ்.எம்.எஸ்-ல பெறுங்கள். Voltas மகா அட்ஜஸ்டபிள் ஏ.சியை நம்ம சத்யால வாங்குங்க!



Great write-up, I¦m regular visitor of one¦s blog, maintain up the excellent operate, and It’s going to be a regular visitor for a long time.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.