ஒரு வழியா 2020 முடிந்தது. 2011 லிருந்து 2020 வரையிலான இந்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகிவிட்டது. இந்த பத்து ஆண்டுகளில் வெளியான படங்களில் சிறந்த தமிழ் படம் எது? உங்கள் வாக்குகளை அளியுங்கள். கீழே ஒவ்வொரு ஆண்டிலிருந்து ஒரு சிறந்த படம் வீதம் 10 படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் உங்களுக்கு விருப்பமான படங்களுக்கு அருகில் இருக்கும் Up Arrow வை க்ளிக் செய்து உங்கள் வாக்குகளை அளிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறப்போகிற படமே இந்த தசாப்தத்தின் சிறந்த படம்.
[zombify_post]