சமூக வலைதளங்களில் சமீபத்திய வைரல் கான்சப்ட், ‘ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்’. கற்பனைத்திறனை கொட்டுகிறார்கள் புதுமணத் தம்பதிகள். அதில் சில ரசிக்க வைக்கிறது, சில முகம் சுழிக்க வைக்கிறது. அப்படி இணையத்தில் வைரலான சில ப்ரீ வெட்டிங் போட்டோக்களை இங்கே கொடுத்திருக்கிறோம். இதில் எதெல்லாம் உங்களுக்கு பிடிச்சிருக்கு? பிடிக்கலை? உங்க எண்ணங்களை வாக்குகளா பதிவு செய்யுங்க.
[zombify_post]