Rahul Dravid

ஸ்காட்லாந்துக்காக 11 போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட்… சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், இன்றைய இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துவருபவர்.

இலங்கைக்கு எதிராக 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகள் மூலமாக அறிமுகமான ராகுல் டிராவிட், இந்திய அணியின் பேட்டிங்குக்கு புதிய நம்பிக்கை ஒளி பாய்ச்சினார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட்டின் பேட்டிங், இந்திய அணிக்கு பல போட்டிகளை வென்றுகொடுத்தது. 2003-ம் ஆண்டுக்குள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக உயர்ந்தார் டிராவிட். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணி, அந்தத் தொடருக்குப் பிறகு நாடு திரும்பியது.

Rahul Dravid

அப்போது, சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்தது. ஆனால், இவர்களில் யாரும் அந்த ஓய்வை விரும்பவில்லை. அந்தநேரம், புதிதாக கிரிக்கெட் அணியை கட்டமைத்திருந்த ஸ்காட்லாந்து அணி இந்தியாவின் உதவியை நாடியது. கடந்த 2003 ஸ்காட்லாந்து அணியின் தலைமை செயல் அதிகாரி ஜிவைன் ஜோன்ஸ், அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட்டின் உதவியை நாடினார். `இந்திய அணி வீரர் ஒருவர் ஸ்காட்லாந்து வீரர்களோடு இணைந்து விளையாடினால், நுணுக்கங்களைக் கற்றுத் தருவதோடு டிரெஸ்ஸிங் ரூமிலும் ஆரோக்கியமான சூழல் நிலவ உதவிபுரியும்’ என்று கோரிக்கை வைத்தார்.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கர், தங்கள் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ஸ்காட்லாந்தின் விருப்பமாக இருந்தது. ஆனால், ஜான் ரைட் வேறு விதமாக இதை அணுகினார். அவர் ராகுல் டிராவிட்டை ஸ்காட்லாந்துக்காக விளையாட அனுப்புவதாகச் சொன்னார். `டிராவிட்டால் உங்கள் வீரர்களுக்கு மைதானத்துக்குள்ளேயும் வெளியேயும் உதவி செய்ய முடியும்’ என்று சொன்னார் ஜான் ரைட். இந்த சாவலை ஏற்றுக்கொண்ட ராகுல் டிராவிட், புதிதாகத் திருமணமான மனைவி விஜிதாவுடன் இங்கிலாந்து பயணமானார்.

Jhon Wright, Sachin Tendulkar, Rahul Dravid

அங்கு இங்கிலீஷ் கவுன்டி லீக்கில் ஸ்காட்லாந்து தேசிய அணிக்காக 11 போட்டிகளில் விளையாடினார் டிராவிட். அவருக்காகப் போடப்பட்ட சுமார் 45,000 பவுண்ட் (தோராயமாக ரூ.46 லட்சம்) ஒப்பந்தத்துக்கான பணம் பெரும்பாலும் ஸ்காட்லாந்தில் வாழும் வெளிநாடு வாழ் இந்தியர்களால் கொடுக்கப்பட்டது. ஸ்காட்லாந்து அணியின் வளர்ச்சிக்காகத் தாமாக முன்வந்து அவர்கள் நன்கொடை வழங்கினர். கவுண்டி லீக்கில் விளையாடிய 11 போட்டிகளில் 3 செஞ்சுரிகள், 2 அரைசதங்கள் உள்பட 600 ரன்களைக் குவித்தார் டிராவிட். பேட்டிங் சராசரி 66.66. இன்று வரை ஸ்காட்லாந்துக்காக அதிக பேட்டிங் சராசரி (குறைந்தது 5 போட்டிகள்) வைத்திருக்கும் வீரர் ஆச்சர்யமாக நம்ம டிராவிட்தான். அந்த சாதனையை இதுவரை எந்தவொரு ஸ்காட்லாந்து வீரரும் முறியடிக்கவில்லை. அந்தத் தொடரில் டிராவிட் அசத்தலாக ஆடியும், மற்ற வீரர்கள் பெரிதாக ஒத்துழைக்காத நிலையில் ஸ்காட்லாந்தால் 11-ல் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. அந்தத் தொடரில் ஸ்காட்லாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை டிராவிட் பெற்றார்.

Rahul Dravid

டிராவிட்டின் பங்களிப்பை உலக கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ஸ்காட்லாந்து வீரர்கள் வரைப் பலரும் பாராட்டினர். 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் கேப்டனாக ஸ்காட்லாந்துக்கு ராகுல் டிராவிட் பயணமானபோது, நான்காண்டுகளுக்கு முன்பு அவரை வரவேற்ற அதே பாசத்துடன் அந்நாட்டு ரசிகர்கள் வரவேற்றனர். இதுகுறித்து அப்போது பேசிய டிராவிட், “ஸ்காட்லாந்து வீரர்கள், கிரிக்கெட்வாரிய அதிகாரிகள் பலருடனான நட்பை மிகவும் மதிக்கிறேன். அதை இன்றளவும் நான் தொடருகிறேன். எனக்கும், எனது மனைவிக்கும் அந்த மூன்று மாதங்கள் மிகப்பெரிய அன்பைக் கொடுத்தார்கள் ஸ்காட்லாந்து மக்கள். அது என்றும் மறக்க முடியாத அனுபவம்’’ என்று நெகிழ்ந்திருந்தார்.

Also Read – ஒரே நேரத்தில் 2 தொடர்கள்.. 2 வெவ்வேறு அணிகள்… இந்திய அணியின் அப்ரோச் சொல்லும் சேதி?

27 thoughts on “ஸ்காட்லாந்துக்காக 11 போட்டிகளில் விளையாடிய ராகுல் டிராவிட்… சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?”

  1. wonxerful put up, very informative. I’m wonddring wwhy
    thee otger expefts off this setor don’t understand this.
    You sould prpceed yyour writing. I’m confident, you’ve a grreat readers’
    base already!

  2. Just wish to say your article is as surprising. The clarity in your post is just excellent and i can assume you’re an expert on this subject. Well with your permission allow me to grab your feed to keep up to date with forthcoming post. Thanks a million and please carry on the enjoyable work.

  3. My wife and i ended up being very satisfied when Michael could carry out his investigation by way of the ideas he received through the site. It’s not at all simplistic to simply find yourself giving freely hints some others could have been making money from. We really take into account we’ve got you to be grateful to for that. Most of the explanations you have made, the straightforward web site menu, the relationships your site help create – it is all amazing, and it’s really assisting our son in addition to us understand the issue is cool, which is really essential. Thanks for the whole lot!

  4. I precisely desired to thank you very much yet again. I am not sure what I might have handled in the absence of the entire basics provided by you directly on my field. This was a very fearsome condition for me personally, nevertheless noticing your expert mode you solved that forced me to leap for gladness. I’m happier for this advice and thus sincerely hope you realize what a great job you’re providing training most people using your web site. I am sure you haven’t met any of us.

  5. Designed to duplicate the powerful thermogenic and performance-enhancing properties of Clenbuterol, Clenbutrol helps me achieve
    a lean, toned physique. When I set my sights on chopping fat whereas preserving lean muscle, Anvarol quickly grew to become
    my go-to complement. Designed to copy the consequences of
    Anavar, Anvarol helps me achieve a lean, ripped physique without the unwanted aspect effects.
    At just $59.99, it’s a cheap approach to boost your exercise efficiency and muscle
    gains without breaking the financial institution.
    In this evaluate, I’ll discuss the most effective legal steroids available on the market, what makes every one extraordinary, how they work, and why they could be the perfect addition to
    your health routine.
    This is among the finest anabolic products for cutting, and might help users shred body fats as much as kilos of fat with just one bottle.
    Second on our listing is a complement known as Ostarine, or MK-2866, which is perhaps one of the most well-studied
    authorized steroids in the marketplace. It additionally happens
    to be one of my favorite anabolic merchandise in the marketplace proper now for building
    power, tons of muscle, and getting a sizzling physique.

    At the lower finish, beneath 500mg, you’re looking at testosterone replacement and a few noticeable boost to
    power, strength, restoration, and features.
    Nonetheless, taking at least 500mg weekly is normal, often rising to 1000mg for important features.
    Rarely will or not it’s needed to extend the Take A Look At dosage to wherever close to 2000mg.
    You might be wondering about typical doses for the primary compound in a standard cycle.

    DOMS (muscle soreness) is lowered to very low levels or non-existent, making you feel able to go
    for one more workout in no time. The Feminine Bulking Stack is designed to mimic the consequences of three steroids that females would suffer important unwanted effects taking together – Dianabol,
    Deca-Durabolin, and Trenbolone. The Crazy Bulk alternatives provide related constructive effects however
    get rid of all the harsh sides (no virilization, no liver toxicity or ldl cholesterol enhance, and no acne).
    This catabolic hormone WILL trigger you to lose muscle except you embody an anabolic compound in the cycle.
    But when you still intend to use it alone and don’t thoughts a bit of muscle loss and fats, starting at
    the lowest pill dose of 25mcg daily is the greatest way to go.

    However, suppressing the development of male traits as much as possible for many different ladies will be a excessive precedence through the cycle.
    This is the place getting the dosage right can make all of the distinction, and so will minimizing cycle length.
    Are you female and have NEVER used a single anabolic
    steroid in your life? And when you won’t “turn into a man,” ninety nine.9% of females
    WILL need to keep away from any masculinity… and especially
    irreversible results. We can’t consider Clenbuterol to be a secure drug, and there
    are undoubtedly other safer fat-burning alternate options on the market (even a steroid like Anavar is more doubtless to come with fewer dangers for females).
    Some females are identified to take 10mg and have it tolerated, however be prepared for some side effects to develop.

    In this article, we’ll discover one of the best and most secure authorized steroids for
    muscle building, weight reduction, elevated stamina and endurance.
    Read on to be taught extra concerning the effectiveness and
    powerful bennefits of the these 100% natural steroids.
    Anabolic steroids are prescription-only drugs for
    treating certain health conditions. However, people sometimes
    misuse anabolic steroids to extend muscle
    mass and athletic efficiency. These merchandise assist boost metabolism, activate muscle memory, and cut back cortisol levels,
    making every training session simpler. Utilizing authorized steroids ensures workouts are more productive,
    permitting you to achieve muscle development in months as an alternative
    of years.
    Steroid alternatives are pure supplements and legal steroid supplements that
    are designed to mimic the Effects of Taking Steroids of anabolic steroids
    without the harmful unwanted facet effects. These supplements are produced from natural ingredients and are believed to assist improve power, construct muscle, and enhance performance.

    On the opposite hand, Brutal Pressure also provides legal alternatives to popular steroids.
    Their natural merchandise, like DBULK and TBULK, are formulated to enhance muscle mass,
    increase power, and enhance endurance. Fortunately, there are
    many authorized alternate options to steroids that bodybuilders and
    athletes can benefit from in the occasion that they wish to enhance their muscle mass or body fats.

    Some of these alternatives encompass natural supplements which were recognized to be effective for producing related results to steroids with much less opposed side-effects.
    Moreover, common exercise mixed with a balanced food regimen and correct relaxation can still
    assist bodybuilders reach their desired bodyweight and dimension naturally.

    There’s room to move with experimentation once you’re a more confident
    person. IGF and HGH combos are sometimes mentioned,
    particularly utilizing them on explicit cycle
    days, similar to after weight coaching. Greater doses of HGH mixed with
    normal doses of IGF present promising outcomes, together with improvements in features,
    while it can be hit-and-miss to make use of IGF throughout PCT.
    Solely through experimentation will you know what the most effective
    protocol is for you. Proviron is a steroid that has some particular
    uses, namely, how it helps increase free testosterone.
    Proviron is helpful for longer cycles the place
    you wish to reduce estrogen concerns, add some muscle definition, or help increase the libido.

  6. Anabolic steroids are usually injected right into a muscle or taken by mouth
    as tablets, however additionally they come as creams or gels which are
    applied to the pores and skin. Anabolic steroids
    are class C medicine, which might solely be issued by pharmacists with a prescription. They may also work
    together with other supplements or medications. CJC-1295 – A growth hormone-releasing peptide that enhances GH levels, aiding in muscle
    improvement. Highly processed meals include trans fat and
    extreme sodium, which can negatively impression testosterone levels and
    total metabolic health. If your youngster is taking this treatment,
    visit the doctor regularly to verify their height and
    progress.
    A doctor can legally prescribe them if your body doesn’t make sufficient testosterone.
    Medical Doctors additionally prescribe them to
    men with low testosterone and individuals who lose
    muscle mass because of cancer, AIDS, and other
    health conditions. There is also a version that might be inhaled by way of your nose.
    Short-term use may cause weight acquire, puffy
    face, nausea, temper swings, and bother sleeping.
    You might also get thinner skin, zits, unusual hair growth, and spikes in blood sugar and blood pressure.
    As A Outcome Of corticosteroids flip down your immune system, taking them makes you more likely
    to get infections.
    Nonetheless, they will have unwanted effects, corresponding to increased urge for food, mood adjustments, insomnia, and short-term will increase in blood
    sugar ranges. It is essential for sufferers to be monitored by healthcare professionals after receiving a steroid injection to handle any potential
    unwanted effects. General steroids, known as corticosteroids, are medicines that cut back irritation and the exercise of your immune system.
    They’re manufactured medicine that closely resemble cortisol, a hormone that
    your adrenal glands produce naturally. This means they take multiple doses of steroids over a period of
    time, stop for a interval, then start up once more.
    If this course of is faster, producing the required energy for working out takes much less time.
    Furthermore, the immunosuppressive effects of corticosteroids (while
    useful to organ transplant recipients and people with autoimmune diseases) can go away the body susceptible to a wide selection of bacterial, fungal, parasitic, and viral infections.
    The results of steroid injections on joints vary
    depending on the kind. The results of short-acting soluble steroids may solely last for per week.
    Nevertheless, those of longer-lasting, less soluble steroids
    might final for several months and generally up to a year.

    As A Result Of prednisone can alter the stability of
    hormones in the body, metabolic unwanted side effects can develop that have
    an effect on every thing out of your pores and skin texture to your
    mind and digestive operate. As A Result Of the potential for unwanted side
    effects is high and increases the longer you utilize the drug, prednisone should
    only be used on a short-term foundation. Prednisone unwanted aspect effects are common and
    can include insomnia, abnormal hair growth, fatigue, thinning of the pores
    and skin, constipation, and more.
    The sort of steroid that prednisone is consists of “catabolic steroid,” “corticosteroid,” “glucocorticoid,” “mineralocorticoid,” “glucocorticosteroid,” and
    different fancy medical phrases. For example, steroids might
    prevent the type of worsening of kidney inflammation that may trigger kidney failure in people who have autoimmune illnesses like lupus or vasculitis.
    They might assist those people keep away from needing kidney dialysis or a transplant.
    Some folks expertise temper adjustments when taking corticosteroids.
    Train, yoga, deep breathing, and meditation may help steadiness
    your temper. Pacific Coast Psychological Health is committed to providing accurate,
    fact-based data to assist individuals dealing with mental health challenges.
    Our content material is fastidiously researched, cited, and reviewed by licensed medical professionals to ensure reliability.

    Although the long-term results of SARMs are nonetheless unknown, unwanted effects may start with hair loss
    and pimples. Extra critical well being consequences have
    also been documented, together with liver toxicity, as liver enzymes rise, and drops in good cholesterol, which can have
    an effect on heart health. If this stress continues, SARMs have the potential to
    extend the chance of heart assault and stroke. With all the data, attention, and debate over performance-enhancing drugs
    (or PEDs), many people want to additional perceive how performance-enhancing
    drugs affect one’s body.
    To explore choice bias, the analysis was repeated together with solely sufferers who had been admitted to hospital (for any cause) inside every week of their orthopaedic go to.
    The analysis was additionally repeated using various lengths of hospital stay to outline an admission (that is,
    excluding ‘short’ 1- or 2-day admissions which will have been for elective, pre-planned procedures).
    Adolescents and young adults must be taught about the dangers of taking Anabolic steroid information (mairie-sornay.fr) steroids beginning in center faculty.
    Additionally, programs that teach alternative, healthy ways to extend muscle measurement and improve efficiency could additionally be
    helpful. Such programs emphasize good nutrition and weight
    coaching methods. Whereas steroid injections can provide significant
    reduction from symptoms, they do not handle the underlying cause of autoimmune situations.

    But this magic drug may cause sufficient mischief if used inappropriately.
    Children are extra vulnerable to the systemic opposed results due to
    enhanced percutaneous absorption by way of their tender pores
    and skin. So, systemic unwanted side effects ought to be saved in thoughts while prescribing this therapeutically valuable
    topical medicament. Prednisone is a steroid medicine that treats conditions like
    asthma, allergic reactions, arthritis, inflammatory bowel illness and adrenal,
    blood or bone marrow conditions. It decreases irritation, slows an overactive
    immune system or replaces cortisol. Cortisol is a hormone that helps your body
    reply to stress, damage and sickness.
    Nonetheless, unwanted side effects can occur because of ingestion of steroid medicine.
    It should also be famous that some anti-inflammatory results
    of glucocorticoids are apparent inside minutes and a quantity are independent of the transcriptional results
    of GR (see for example Croxtall et al. (2002), Limbourg et al.
    (2002) and Stellato (2004)). Many of those genes are commonly over-expressed during continual non-resolving inflammation. The pathophysiological
    mechanisms by which corticosteroids have an result
    on the cardiovascular system have been thought-about in existing
    literature. The existence of these physiological adjustments in the hours and days instantly after
    CSI led to the choice of 1 week following injection because the time period for this examine.
    Steroid injections, also called corticosteroid injections,
    are anti-inflammatory medicines used to treat a range of situations.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top