நடிகர் ரகுவரனை இன்னும் நாம் மறக்காமல் இருப்பதற்கான ஐந்து காரணங்கள்!

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமா வில்லன் என்றால், ஜிம் பாடியாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்தது. ஆனால், ஒல்லியாக இருப்பவர்களும் வில்லனாக நடிக்கலாம்; அதற்கு உடம்பு தேவையில்லை. வில்லனிசமான ஆட்டிட்யூட் இருந்தாலே போதும் என நிரூபித்தவர் ரகுவரன். தமிழ் சினிமா ரசிகர்கள் ரகுவரனை இன்றுவரைக்கும் மறக்காமல் இருக்கும்படியான கதாபாத்திரங்களை கொடுத்திருக்கிறார். அவரது கரியரில் நடந்த சில முக்கியமான மொமென்ட்ஸைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top