நீங்க பாசமலர் அண்ணன் தங்கச்சியா? டெஸ்ட் பண்ணிடலாம்.. வாங்க!

எல்லா உறவுகளுமே அழகானது தான். ஆனால், அண்ணன் – தங்கச்சி உறவு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகானது. அதனாலதான், பாசமலர்ல இருந்து நம்ம வீட்டுப் பிள்ளை வரைக்கும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட் வச்சு எவ்வளவு படம் வந்தாலும் செம ஹிட் ஆகுது.  நீங்களும் ஒரு பாசமுள்ள அண்ணனாவோ, பாசமுள்ள தங்கச்சியாவோ இருக்கலாம். அது எந்த அளவுக்குனுதான் இந்த டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கோங்க. சோ, ஆல் தி பெஸ்ட்!


Also Read : இந்த டெஸ்ட்ல ஜெயிச்சா, நீங்க 90’ஸ் கிட்-தான்…! #Verified

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top