சோதனையில் இருந்த ரஜினிக்கு சாதனையைக் கொடுத்த சந்திரமுகி!

காலத்தாலும் அழிக்கமுடியாத பல படங்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. அவற்றை நாம் ஏன் கொண்டாடுகிறோம்; அந்தப் படங்களின் உருவாக்கத்தின் போது என்னெல்லாம் நடந்தது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். வேறு எந்த ஒரு தமிழ்ப்படமும் இன்றுவரைக்கும் தொட்டிடாத, 1,000 நாள்கள் ஓடிய சாதனையோடு இருக்கும் படம்தான் சந்திரமுகி. இந்த கட்டுரையில் அந்தப் படத்தைப் பற்றித்தான் நாம் பார்க்கப்போகிறோம்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top