தங்களுடைய பிராண்டின் பெயர் வெளியே தெரிவதற்காக Redbull நிறுவனம் இங்கிலாந்தின் தெருக்கள் முழுக்க ஒரு வித்தியாசமான வேலை செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுடைய விற்பனை எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
Red Bull
உலகம் முழுக்க 100 பில்லியனுக்கும் அதிகமாக விற்பனையான Red Bull energy drink, 1994-ம் ஆண்டு முதன் முதலில் லண்டனில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டார்கள். பெரிய பெரிய மார்கெட்டிங் ஏஜென்சிகள் எல்லாம் நாளிதழ் விளம்பரங்கள், சுவற்றில் விளம்பர பலகைகள் வைக்கலாம் எனப் பலரும் ஐடியாக்கள் சொல்ல. நிறுவனமோ வேறு ஒரு பிளானுக்காகத் தெருத் தெருவாக குப்பைத் தொட்டிகளைத் தேடி அலைந்தது. லண்டனில் பிரபலமான உணவகங்கள், பார்கள் இருந்த தெருக்களில் அமைந்துள்ள குப்பைத் தொட்டிகளில் நள்ளிரவு நேரமாகப் பார்த்து Red bull நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே காலியான red bull கேன்களைக் கொட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். காலையில் அந்தத் தெரு வழியாகச் செல்பவர்கள். “ஓ இந்த red bull-ஐ நிறையப் பேர் குடிக்குறாங்கப் போலவே, நாமளும் குடிச்சிப் பார்ப்போம்”னு வாங்க ஆரம்பிச்சிருக்காங்க. இப்படித்தான் red bull லண்டனில் பிரபலமானது.

இப்படி வித்தியாசமாக வழக்கமான விளம்பரங்களாக இல்லாமல், அடித்து நொறுக்கி தங்கள் பிராண்டை விளம்பரப்படுத்துவதற்குப் பெயர் Guerilla Marketing. அத்தகைய சில கொரில்லா மார்க்கெட்டிங் உத்திகளைத் தான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.
ஒரு பிரபலமான சர்வதேச சினிமா விருது வழங்கும் விழாவில் பல ஹாலிவுட் பிரபலங்களைத் தாண்டி, ஒரு பிராண்டைச் சேர்ந்த ஒரு பெண் அதிகமாக சோஷியல் மீடியாவில் வைரலானார். அது என்ன பிராண்ட், யார் அந்த பெண், என்ன நடந்தது எனத் தெரியுமா? கடைசி வரை முழுசா பாருங்க, இந்தக் கேள்விகளுக்கானப் பதில் கிடைக்கும்.
மார்க்கெட்டிங் உத்திகளில் Product Placement என ஒரு விஷயம் உண்டு. பல ஹாலிவுட் சினிமாக்களில், சில நொடிகள் முதல் நிமிடங்கள் வரை பிரபலமான பல பிராண்டுகளை போகிற போக்கில் காட்சிப்படுத்துவார்கள். நம்ம ஊர் சந்திரமுகி படத்தில் ரஜினி மாட்டு வண்டியில் வரும் போது பின்னால் விளம்பர பேனர்களில் கங்குலி டாட்டா டொக்கோமோ விளம்பரத்தில் சிரித்துக்கொண்டிருப்பார். நீங்க இப்போ நேரா யூ-ட்யுப் போய் “why this kolaveridi?” பாட்டை வீடியோவோட பாருங்க, அந்தப் பாட்டில் எத்தனை பிராண்டுகள் உங்க கண்களுக்குத் தெரியுதுன்னு எண்ணி கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்.
ஹாலிவுட்ல இது பல கோடிகளில் புழங்கும் ஒரு பிஸினஸ். The Matrix படம் வெளியான போது அப்போது அறிமுகமான Nokia மாடல் போனைப் பயன்படுத்தித்தான் matrix உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருப்பார்கள். படம் ஹிட்டானதைப் போலவே Nokia 7110 மாடல் போனும் அப்போது ஹிட்டடித்திருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் Bond girl யார் என்ற அறிவிப்புக்கு ஒரு கூட்டம் காத்துக்கிடந்தால், பான்ட் சில்லு சில்லாக நொறுக்கப்போகும் கார் எது என்பதைப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும். அமெரிக்கர்கள் பயன்படுத்தும் பல பொருள்கள் இப்படி Product placement ஆக பல படங்களில் இடம்பெறும். ஐ-போன் மட்டும் இந்த product placement-களில் ஒரு வித்தியாசமான நடைமுறையை எழுதப்படாத கட்டளையாக வைத்திருக்கிறார்கள். நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரங்கள் கட்டாயமாக ஐ-போன் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.

இந்த புராடகட் பிளேஸ்மெண்ட்களில் அடுத்தகட்டமாக ஒரு சம்பவம் நடந்தது. 2019-ம் ஆண்டு Golden Globe Award விழாவில் Fiji Water இது போன்ற Product placement ஒப்பந்தத்தில் இருந்தது. பொதுவாகவே Fiji Water நிறுவனம் அதீதமான விளம்பரங்களில் ஈடுபடுவதைவிட, Product Placement-களில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அங்கங்கே பிரபலங்களுக்கு குடிநீர் வழங்குவதும் இவர்கள் பொறுப்புதான். இதற்காக அழகழகான சில பெண் மாடல்கள் கைகளில் Fiji Water பாட்டில்களுடன் நின்றிருந்தார்கள். கண்ணைக் கவரும் நீல நிற உடையில் இந்த மாடல்கள் வலம் வருவார்கள். இதில், மோனா லிசா புண்ணகையுடன், இறக்கைகள் இல்லாமல் மண்ணிற்கு இறங்கிவந்த ஒரு தேவதையைப் போல இருந்த Kelleth Cuthbert என்ற ஒரு பெண் மாடல் தானாகவே சில அடிகள் தள்ளி நின்றார். அவ்வளவு தான் ட்விட்டர் முழுக்க #FijiGirl என்ற ஹேஷ்டேக் உலக டிரெண்ட் ஆனது. பல ஹாலிவுட் பிரபலங்களை விட அந்த விருது விழாவில் ஹிட்டடித்தது இப்படி ஒரு கொரில்லா மார்க்கெட்டிங்கில் இறங்கிய Fiji Water-ம் Kelleth Cuthbert-ம் தான்.

Fiji Water நிறுவனம் அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்கள். இரண்டு முறை தன்னுடைய பணியாளர்களை ஆயிரக்கணக்கில் பணி நீக்கம் செய்தார்கள். உள்ளூர் மக்களுடன் சில முட்டல் மோதல்களில் சிக்கினார்கள். இப்படி கடைசி 15 ஆண்டுகளாகவே Fiji Water பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்கள். ஆனால், #FijiGirl அவர்களுடைய Brand Image-யை பெரிதாக மாற்றியமைத்தது. கூடவே, Fiji Water பிரபலங்களின் விருப்பத்துக்குரிய பிராண்ட் என்ற மாதிரியான ஒரு தோற்றத்தையும் கொண்டுவந்தார்கள். உள்ளூர் சர்ச்சைகளில் சிக்கித்தவித்தவர்களை உலக ட்ரெண்டுக்கு இந்த சம்பவம் கொண்டுவந்துவிட்டது.
இது போல நீங்கள் பார்த்து “அட, செமல்ல…” என உங்களுக்குத் தோன்றிய ஒரு விளம்பரத்தை கமெண்ட் செய்யுங்கள்.
Still, detailed knowledge isn’t yet obtainable – therefore,
maintaining your dose as little as potential is the greatest way to attenuate
that threat. With the compound’s 24-hour half-life, you’ll be able to take it once daily (usually in the morning) to
ensure it’s always lively in your body. For those unaware, each
week we have a specific steroid or PED up for discussion.
The aim of those threads is to generate dialogue about the posted compound/cycle and
get a extensive variety of person experiences and feedback about it.
These threads are extremely useful as an archive for new users,
and for skilled customers researching a new compound.
This is all anecdotal, of course, and you must take these reviews with a grain of salt.
Overall, the CrazyBulk Final Stack offers a complete answer for those in search of extreme muscle positive
aspects and a crazy physique.
There ought to be no suppression in this cycle with the low dose of Ostarine, so you’re unlikely to want any PCT.
Fish oil, vitamin B6, NAC, and MSM ought to be thought-about
further support dietary supplements. You’ll also need to add
normal help dietary supplements like Fish/Krill Oil, NAC, Vitamin B6, and
Berberine. The excellent news is that there are individuals
on the market stacking SARMs who’re sharing their experiences.
Hair loss is a possibility, but the precise cause of this effect is still not identified.
Ligandrol has a history of human clinical trials that confirmed that it succeeded
in growing muscle mass with out gaining fat. This makes it one of many few SARMs that
has an evident human clinical historical past of doing what we expect it to do and having these results work
positively within the human physique.
Omega-3s assist restore HDL ranges, scale back inflammation, and protect cardiovascular health.
It promotes muscle preservation and modest hypertrophy, making it a perfect companion for Primobolan throughout fat loss or recomposition phases.
Primobolan is often described as “cosmetic” — which means
it’s best for maintaining lean tissue, enhancing density, and delivering clean results during
calorie-restricted phases. However by itself, it lacks the
anabolic punch or efficiency boost needed to create dramatic physique changes.
Deca-Durabolin is the model name beneath which Nandrolone decanoate is sold.
Deca is an androgenic anabolic steroid that is used within the
medical field for the remedy of wasting syndromes brought on by AIDS or most cancers for instance.
It can also be used in treating anemias and osteoporosis occurring in girls reaching menopause.
DecaDuro derives its name from Deca-Durabolin,
the model name of a banned anabolic steroid called nandrolone.
CrazyBulk uses six ingredients in this supplement that, when mixed, could improve endurance and restoration time.
The post-workout pea protein drink falls slightly flat when combined with plain water.
Its flavors are very nicely balanced (we tried the chocolate peanut butter), however none of them are quite punchy sufficient to
make us need to come again for extra.
As at all times, the upper your dosage of S23, the higher your
danger of those unwanted effects, and the more extreme they could probably be.
If you start experiencing some concerning effects in your S23 cycle, lower the dosage, monitor performance from there, and regulate as needed
for the rest of the cycle. S4 is a SARM that has seen a large take-up by athletes in numerous
disciplines. I may say that this may be a SARM that is each loved and hated for several
reasons, together with that it is not as highly effective in both
anabolic or androgenic effects compared with many other SARMs.
Many trials weren’t published, making this SARM extra
of a mystery than others. Here are few Maintenance/Bridging cycles to
assist minimise the muscle loss.
Anavar is utilized to reinforce strength, scale back fats
mass, and add small to reasonable amounts of muscle mass. Our sex
hormone-binding globulin (SHBG) checks have indicated severe testosterone suppression from this stack.
It is feasible that users’ natural testosterone levels will require several weeks or months to get well, even with an efficient
PCT. Trenbolone operates in a way that’s significantly
distinct from Dianabol, as it doesn’t aromatize or induce water retention.
Consequently, we observe much less total
weight achieve when using trenbolone. Regardless Of this, trenbolone’s capacity
to augment the physique with lean muscle tissue is similar to
that of Dianabol. The excellent bulking routine for a
steroid cycle combines heavy lifting, high training quantity, proper vitamin, and strategic restoration.
Myostatin prevents the muscle from growing, so by inhibiting it, you improve the potential
for muscle progress when mixed with resistance coaching.
YK-11 decreases myostatin by way of the method of increasing
the protein follistatin. As with every little thing else concerning S23, we don’t have
concrete data on the best dosage to get a steadiness of wonderful outcomes
with minimal side effects. With the compound having a brief half-life of 12 hours, I find it
higher to split the dose in the course of the day (morning and evening) to make sure it’s at all times active in my
physique. Many S23 users have noted elevated endurance, stamina,
speed, and overall performance when using S23.
Most customers experience little to no unwanted side effects
when using authorized steroids as directed. However, some may
notice delicate Effects of Steroids, such as digestive discomfort or slight modifications in energy ranges, however these are normally momentary
and fade as the physique adjusts. One main profit is their capacity to speed up recovery by decreasing muscle soreness and fatigue,
allowing for extra frequent and intense training classes.
Moreover, they help promote fat loss while preserving lean mass, leading to a
more defined and muscular physique. Designed to naturally enhance testosterone levels, this highly effective
complement helps men of all ages acquire muscle, enhance endurance,
and recuperate faster—without the need for artificial steroids.
Your private well being status is a key factor in the safety of anabolic steroid
use. Pre-existing well being circumstances
like liver or kidney problems, heart problems or hormonal imbalances can affect
the suitability of certain steroids.
This arousing effect caused by increased adrenaline output may also end in insomnia.
Trenbolone doesn’t aromatize, so water retention and estrogen-induced gynecomastia are not issues.
However, trenbolone has deleterious results on cholesterol scores,
leading to cardiac hypertrophy in a quantity of of our patients and notably rising the danger of heart
illness. Testosterone is probably the most well-tolerated steroid obtainable, being a
routinely prescribed drugs for men every day, often known as testosterone substitute therapy (TRT).
Nonetheless, testosterone also has fat-burning results (due to its excessive stage of androgenicity), inflicting a
discount in adipose tissue. Therefore, customers typically will solely make
the most of mibolerone for a short time (i.e., a few days before a particular preventing event) and refrain from consuming
alcohol during the cycle.
Endogenous shutdown may be extreme on trenbolone, and thus users
might want to wait several months earlier than their testosterone levels recover before utilizing
additional cycles. The draw back to trenbolone is undoubtedly the tough unwanted effects it produces,
making it solely appropriate for knowledgeable steroid customers.
If this weren’t a listing of one of the best steroids for mass however as a substitute
the most effective steroids for lean muscle, trenbolone could be
primary.
As a results of this constant amped-up feeling, Halotestin is
probably the best steroid to take pre-workout. The downside to that is that
customers might have extra difficulty sleeping at night time due to excessive stimulation of the central nervous system.
Superdrol can be used for chopping, as it doesn’t aromatize, growing muscle hardness.
Proviron (Mesterolone) is an oral steroid that may produce a dry physique with distinguished vascularity.
Consequently, a bodybuilder will appear extra muscular
as tone will increase and waist size noticeably decreases.
Testosterone is a staple bulking steroid used as a base in many steroid stacks.
Nevertheless, these stats apply to novices, and thus experienced users
will acquire lower than this.
We typically see patients’ testosterone perform recuperate
inside several weeks post-cycle (without a PCT). In comparability, a
small dose of Dianabol (15 mg) taken for eight weeks can cause testosterone to drop by 69% (6).
However, low estrogen heavy R is Illegal (http://gisela-gymnasium.de/media/pgs/?anavar_kaufen_3.html) one purpose why levels of cholesterol are worse
on Anavar compared to testosterone. This isn’t an alarming drop;
however, it’s certainly something to monitor and take precautions towards.
Working with a registered dietitian (RD) may help you implement efficient methods
to scale back weight gain and manage appetite changes.
Your dietitian will create a meal plan tailor-made to your wants and the condition being
handled with steroids. They will put your health first and make sure that your plan is aligned together with your ongoing medical treatment.
For greatest outcomes, it must be stacked with other authorized steroids, as results
are minimal with HGH-only cycles in our expertise. Based Mostly on our checks, Anadrol is presumably the worst anabolic steroid for the
heart and liver. Due To This Fact, it is usually prevented by steroid
users who decide to go for lighter steroids, which might
still yield impressive results (such as testosterone or Dianabol).
D-Bal was formulated by Loopy Bulk to duplicate Dianabol’s constructive results
however without the opposed effects.
Since Primobolan is likely to be used in a chopping cycle that includes cardiovascular train and a low-fat
food regimen, most people should be in a position to retain good ldl
cholesterol health. Nevertheless, this space ought to be carefully monitored all through your cycle.
Still, Primobolan has a slightly totally different chemical structure
from most oral steroids, so it has a a lot lower risk of hepatotoxicity.
This doesn’t mean there’s zero threat of the liver being affected, although, however lower doses of oral Primobolan are
safer than most different oral steroids. Larger doses or long-term usage of Primobolan does improve the chance of negative impacts on the liver.
This is as a outcome of of it inflicting significant cardiovascular pressure as a result of an increase in levels of
cholesterol (LDL). Creatine seems to help muscle tissue
make more of an energy supply called adenosine triphosphate (ATP).
It’s used for activity that includes fast bursts of movement,
similar to weightlifting or sprinting. But there’s no proof that creatine helps you
do higher at sports that make you breathe at the next fee and raise your coronary
heart rate, referred to as cardio sports.
Usually, we see Sutanon 250 produce distinctive ends in the early and latter levels of a cycle.
Legal steroids, also referred to as steroid alternatives, are compounds formulated by complement companies to imitate the
optimistic effects of anabolic steroids however without the
harsh unwanted effects. If you simply care about
absolute features in muscle or absolute positive aspects in power, the difference is a lot larger than 10%.
Nevertheless, this text was written for strength athletes competing in sports activities with
weight lessons. In that context, increases in relative efficiency (Wilks or Sinclair score) are what matter.
And for relative performance, steroids seem to give you a roughly 10% benefit.
Another benefit of stacking is that it reduces
the danger of plateaus. Every steroid works in a special
way, so combining them ensures your physique stays in a relentless fat-burning and muscle-preserving state.
Stacks additionally let you use decrease doses of every steroid, which might help reduce potential unwanted side effects.
Winstrol is particularly effective at boosting strength
and performance, even throughout a calorie deficit. Athletes usually use it to stay explosive and powerful whereas shedding weight.
Additionally, it’s a great option for those trying to keep away from excessive
water retention or bloating, as it promotes a clear, tight physique.
Because your natural testosterone production slows down—or even shuts down—during steroid cycles.
Mice that by no means took steroids only added about 6
p.c to their muscle mass during that point. Girls must be very careful with the anabolic steroids they use, as
we have discovered many trigger masculinization.
For example, testosterone can enlarge a woman’s clitoris and decrease her breast measurement.
As A Result Of Winstrol does not have an excessively important effect on building mass (7), we see
it often utilized in cutting cycles to help retain muscle whereas getting
leaner. Winstrol has diuretic effects too, increasing muscle striations
and the visibility of veins (vascularity).
Notice how the girl above didn’t truly lose any weight (+2 kg), but she experienced dramatic fat loss.
Nonetheless, one unique trait of Anavar is that it doesn’t aromatize
into estrogen or directly have an effect on estrogen receptors.
Thus, not only does Anavar scale back subcutaneous fat mass but
additionally visceral fat.
70918248
References:
steroids Online review (digitalbengaltv.com)