எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணுமா? – அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க

`என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கபோல?!’ – சந்தோஷமாகவே இருந்தாலும் பலரையும் எரிச்சல் படுத்தக்கூடிய கேள்வி இதுதான். என்னதான் கோபத்துல இருப்பாங்கனு அவங்களுக்கே  தெரியாத அளவுக்கு ஏதோ ஒரு சோகத்தில் இருப்பாங்க. சந்தோஷமா இருக்குறதுக்கு விஷயங்கள் இருக்குதோ இல்லையோ.. ஆனால், கவலைப்படுறதுக்கு எப்பவும் விஷயங்கள் இருந்துட்டே இருக்கும்னு புலம்புவாங்க. மகிழ்ச்சியா இருக்குறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயம் தேவைப்படும்.  “நீங்கள் யார் என்பதை நீங்களே ஏற்றுக்கொள்வதன் வழியாக, நிபந்தனையில்லாமல் உங்களை ஏற்றுக்கொள்ளும் நண்பர்களின் வழியாக, உங்களது கனவுகளை நோக்கிய பயணத்தின் வழியாக”னு மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். ஆனால், எல்லோருக்கும் பொதுவாக மகிழ்ச்சியாக இருக்க சில பழக்க வழக்கங்கள் உதவலாம்ல! அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப் போறோம்.

Also Read : சிறுவர்களுக்குப் பிரத்யேக இன்ஸ்டாகிராம்… ஃபேஸ்புக்கின் திட்டம் எழுப்பும் கேள்விகள்!

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top