ஐபிஎல் #PBKSvMI… பஞ்சாப் வென்றது எப்படி – #5pointReport

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 17வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்த நிலையில், பஞ்சாப் அணி இலக்கை 17.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டியது.

#PBKSvMI மேட்சின் 5 முக்கிய தருணங்கள்

[zombify_post]

2 thoughts on “ஐபிஎல் #PBKSvMI… பஞ்சாப் வென்றது எப்படி – #5pointReport”

  1. Hello! I just wanted to ask if you ever have any issues with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing several weeks of hard work due to no data backup. Do you have any methods to stop hackers?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top