MGR: நாடோடி மன்னன் படம் மூலம் எம்.ஜி.ஆர் சொன்ன மெசேஜ்..!

தமிழ் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னராகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், முதன்முதலில் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் நாடோடி மன்னன். தமிழ் சினிமாவில் பல `முதல்’ சாதனை படைத்த அந்தப் படம் உருவான பின்னணி ரொம்பவே சுவாரஸ்யமானது.

எம்.ஜி.ஆர்

தமிழ் சினிமாவில் 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி படத்தில் ரங்கய்ய நாயுடு என்ற போலீஸ்காரர் வேடம் மூலம் அறிமுகமானவர் எம்.ஜி.ஆர் என்று மக்களால் அன்ப்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ராமச்சந்திரன். அதன்பிறகு ஏறக்குறைய சுமார் 11 ஆண்டுகளில் 14 படங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று நடித்துக் கொண்டிருந்தவர், ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக உயர்ந்தார். கருணாநிதி வசனத்தில் வெளியான அந்தப் படம் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. அவரை ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குநர் எஸ்.ஏ.சாமி தயங்கினாலும், தயாரிப்பாளர் ஜூபிடர் சோமு விடாப்பிடியாக நின்றதால் ஹீரோவானார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் அடுத்த 30 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். அ.தி.மு.க-வைத் தொடங்கி 1977-ல் தமிழக முதல்வாரானர். அவர் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் 1978-ல் வெளியானது.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

நாடோடி மன்னன்

எம்.ஜி.ஆரின் கரியரில் முக்கியமான இடத்தைப் பிடித்த படம் நாடோடி மன்னன். தி.மு.க-வில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், 1958-ல் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மிக பிரமாண்டமாய் அந்தப் படத்தைத் தயாரித்தார். டபுள் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல், தயாரிப்பு, இயக்குநர் பொறுப்பையும் அவர் ஏற்றிருந்தார். கரியரின் தொடக்கம் முதலே நடிப்பில் முழு கவனம் செலுத்தி வந்த அவர், முதல்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்தது இந்தப் படம் மூலமே.

நாடோடி மன்னன்

நாடோடி மன்னன் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து தயாரித்தார். அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த பல படங்களைத் தள்ளிவைத்து விட்டு முழுமூச்சில் இந்தப் படத்துக்காகப் பணியாற்றினார். கையில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்ததோடு, தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் பெற்று படத்துக்கான வேலைகள் பிரமாண்டமாக நடைபெற்றன. மன்னர் மார்த்தாண்டன் மற்றும் போராளி வீராங்கன் என இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர் கலக்கினார்.

ஸ்டார் காஸ்டிங்

படத்தில் எம்.ஜி.ஆரோடு எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜா தேவி உள்ளிட்ட 3 கதாநாயகிகள் என அப்போது முன்னணியில் இருந்த நடிகர், நடிகைகளை ஒப்பந்தம் செய்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். பத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நூற்றுக்கணக்கில் துணை நடிகர்கள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், பிரமாண்ட அரங்குகள் என படத்தின் தயாரிப்பு செலவு ஏகத்துக்கும் எகிறியது. ஒரு கட்டத்தில் ஏவிஎம் நிறுவனத்திடமே கடன் வாங்கும் நிலை. அந்த சூழலில் நாடோடி மன்னன் போன்றே உத்தமபுத்திரன் படத்தை அந்த நிறுவனம் தயாரித்து வந்தது. எம்.ஜி.ஆருக்குப் பணம் பற்றிய கவலை ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த ஆர்.எம்.வீரப்பன். அவர் பல இடங்களில் இருந்து பணத்தைப் புரட்டினார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் வீணாக இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்கிறாரோ என்ற விமர்சனம் எழுந்தது. படத்தில் நடித்துக் கொண்டிருந்த பானுமதி உள்ளிட்ட கலைஞர்களுக்கும் அந்த சந்தேகம் எழுந்தபோது, `படம் ஓடினால் நான் மன்னன்; இல்லையென்றால் நாடோடி’ என்று பதில் சொன்னார். படத்தில் இரண்டு எம்.ஜி.ஆர்களுக்கு அரண்மனை படிக்கட்டுகளில் இறங்கியபடியே சண்டை போடும்படியாக காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பிரமாண்ட பொருட்செலவில் அரண்மனை செட் போட வேண்டிய சூழல். ஆனால், இரண்டு எம்.ஜி.ஆர்கள் சண்டை போடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஆர்.எம்.வீரப்பன் எதிர்ப்புத் தெரிவித்தார். அரண்மனை செட் போடுவதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீரப்பனின் கருத்தை ஏற்று எம்.என்.நம்பியாருடன் சண்டை போடுவது போல் காட்சியமைத்தார்.

Also Read: எம்.ஜி.ஆரை ஏன் சுட்டார் எம்.ஆர்.ராதா – 1967 ஜனவரி 12-ல் என்ன நடந்தது?

தள்ளிப்போன ரிலீஸ்

நாடோடி மன்னனுக்கு ரிலீஸ் தேதி மட்டும் பலமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. அந்த சமயத்தில் அதேபோன்ற கதையம்சம் கொண்ட உத்தமபுத்திரன் வெளியானது. அதை ஆர்.எம்.வீரப்பனோடு தியேட்டரில் சென்று பார்த்த எம்.ஜி.ஆர், முதல்முறையாக தனது படத்தின் பட்ஜெட் குறித்து யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். பெரிய வரவேற்புக் கிடைக்குமா என்ற எண்ணம் அவருக்கு மேலோங்கியிருந்தாலும், தனது படத்தின் மீது நம்பிக்கை வைத்து வேலையை முடுக்கிவிட்டார். படத்தில் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் லோகோவே தி.மு.கவின் கட்சிக் கொடிதான். ஒரு ஆணும் பெண்ணும் திமுகவின் கொடியைத் தாங்கிப் பிடித்தபடி தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ இடம்பெறும்படி பார்த்துக் கொண்டார். 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான நாடோடி மன்னன் படம் எம்.ஜி.ஆரைத் தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக நிலைநிறுத்தியது. பட்டிதொட்டியெங்கும் ரசிகர்கள் கொண்டாடிய நாடோடி மன்னன் படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியது.

அரசியல் சாணக்கியர்

நாடோடி மன்னன் படத்தின் மூலம் எம்.ஜி.ஆர் இன்னொரு மெசேஜையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருந்தார். அப்போது, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கியிருந்த தி.மு.கவில் திரையுலக பிரபலங்கள் பலரும் இருந்தனர். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற வசனகர்த்தாவான கருணாநிதி, நடிப்புத் துறையில் கலக்கிக் கொண்டிருந்த வி.கே.ராமசாமி, எஸ்.எஸ்.ஆர் போன்றோர் தி.மு.கவில் இருந்தனர். ஆனால், இவர்கள் யாரும் நாடோடி மன்னன் படத்தின் குழுவில் இடம்பெறாதபடி பார்த்துக் கொண்டார். கருணாநிதி வசனம் எழுதினால், நாடோடி மன்னன் படம் முழுக்க முழுக்க அவரது படமாக மாறிவிடலாம் என்று எம்.ஜி.ஆர் நினைத்திருக்கலாம்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

நாடோடி மன்னன் படத்தின் முக்கியமான 15 சீன்களுக்கு மட்டும் கவிஞர் கண்ணதாசனை வசனம் எழுத வைத்தார். மீதமிருக்கும் காட்சிகளுக்கு வசனம் எழுதியது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் பணியாற்றி வந்த ரவீந்தர் என்பவர். இதனால், படத்தில் வசனம் என்ற இடத்தில் கண்ணதாசன் – ரவீந்தர் என்று வரும்படி பார்த்துக் கொண்டார். குறிப்பாக, மன்னன் மார்த்தாண்டனுக்குப் பதிலாக அவரைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வீராங்கன் அந்த இடத்துக்குச் சென்ற பிறகு அறிவிக்கும் பட்ஜெட் திட்டங்கள் யாவும், தனது சிந்தனையில் உதித்தவையே என்பதை சொல்லாமல் சொன்னார். மன்னனாக நாட்டு மக்களுக்கு போராளி வீராங்கன் அறிவிக்கும் திட்டங்கள் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டன. படத்துக்கான பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 8 பாடலாசிரியர்கள் எழுதினர். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த `தூங்காதே தம்பி தூங்காதே, காடு வெளஞ்சென்ன மச்சான்’ என்ற 2 பாடல்கள் பட்டுக்கோட்டையாருக்கு நீங்காப் புகழைப் பெற்றுத் தந்தன. நாடோடி மன்னன் படம் முழுக்கவே திராவிட இயக்க சிந்தனை கொண்ட வசனங்கள் நிரம்பியிருந்தன. இதன்மூலம், திமுகவினரிடையே தனது இருப்பை வலுவாக நிரூபித்துக் கொண்டார். 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் படம் முழுக்கவே தன்னைச் சுற்றியே இருக்கும்படி எம்.ஜி.ஆர் பார்த்துக் கொண்டார். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், விமர்சனம் எழுதிய பத்திரிகைகள், படத்தில் எங்கு நோக்கினும் எம்.ஜி.ஆர்தான் என்றாலும், ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டவில்லை என்று பாராட்டி எழுதின.

தமிழ் சினிமாவில் ஒரு கோடி ரூபாய் வசூல் சாதனை படத்த முதல் தமிழ் படம் என்ற சாதனை படைத்த நாடோடி மன்னன், எம்.ஜி.ஆரின் சினிமா கரியர் மட்டுமல்ல, அரசியல் கரியரிலும் முக்கியமான படம் என்றால் அது மிகையல்ல.

Also Read: TN Crimes: தமிழகத்தில் குபீர் ட்விஸ்ட் கொடுத்த 10 கிரைம்கள்!

238 thoughts on “MGR: நாடோடி மன்னன் படம் மூலம் எம்.ஜி.ஆர் சொன்ன மெசேஜ்..!”

  1. I’ve been exploring for a little bit for any high quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this website. Reading this info So i am happy to convey that I have a very good uncanny feeling I discovered just what I needed. I most certainly will make sure to don’t forget this site and give it a glance on a constant basis.

  2. Amazing a good deal of terrific advice.
    casino en ligne
    Nicely put, With thanks!
    casino en ligne
    Incredible plenty of awesome advice.
    casino en ligne
    Incredible tons of terrific facts!
    casino en ligne
    Great forum posts, Kudos.
    casino en ligne
    You said it nicely.!
    meilleur casino en ligne
    This is nicely said. !
    casino en ligne fiable
    You mentioned it well!
    casino en ligne
    Cheers. Good information!
    casino en ligne
    With thanks! I value this.
    casino en ligne France

  3. UK online antibiotic service generic amoxicillin and generic Amoxicillin pharmacy UK generic Amoxicillin pharmacy UK
    https://www.google.co.zm/url?q=https://amoxicareonline.com Amoxicillin online UK and http://la-maison-des-amis.com/user/jvejzxdbhd/ buy amoxicillin
    [url=https://toolbarqueries.google.gg/url?q=https://amoxicareonline.com]buy penicillin alternative online[/url] UK online antibiotic service or [url=https://boyerstore.com/user/kqwbrjxmwq/?um_action=edit]UK online antibiotic service[/url] Amoxicillin online UK

  4. order steroid medication safely online [url=https://medreliefuk.shop/#]UK chemist Prednisolone delivery[/url] cheap prednisolone in UK

  5. buy corticosteroids without prescription UK best UK online chemist for Prednisolone or buy prednisolone Prednisolone tablets UK online
    https://maps.google.fm/url?q=https://medreliefuk.com Prednisolone tablets UK online or https://www.sanmateocountyguide.com/profile/iqsdwimzik/ cheap prednisolone in UK
    [url=https://register.transportscotland.gov.uk/subscribe/widgetsignup?url=http://pharmalibrefrance.com/]Prednisolone tablets UK online[/url] buy prednisolone or [url=https://sierraseo.com/user/clztzwffhy/?um_action=edit]buy corticosteroids without prescription UK[/url] buy corticosteroids without prescription UK

  6. order medication online legally in the UK online pharmacy or pharmacy online UK pharmacy online UK
    http://images.google.sc/url?q=http://intimapharmafrance.com online pharmacy or http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=36455 pharmacy online UK
    [url=https://images.google.com.eg/url?q=https://britmedsdirect.com]Brit Meds Direct[/url] private online pharmacy UK and [url=https://www.ixxxnxx.com/user/fbgqhciuzw/videos]order medication online legally in the UK[/url] Brit Meds Direct

  7. buy amoxicillin cheap amoxicillin or generic Amoxicillin pharmacy UK amoxicillin uk
    http://crystal-angel.com.ua/out.php?url=http://bluepharmafrance.com cheap amoxicillin or https://camcaps.to/user/cmpnlvtopg/videos buy penicillin alternative online
    [url=http://www.toshiki.net/x/modules/wordpress/wp-ktai.php?view=redir&url=https://amoxicareonline.com]generic Amoxicillin pharmacy UK[/url] UK online antibiotic service or [url=https://cv.devat.net/user/flrxhvmbdm/?um_action=edit]amoxicillin uk[/url] generic amoxicillin

  8. Prednisolone tablets UK online Prednisolone tablets UK online or order steroid medication safely online Prednisolone tablets UK online
    https://images.google.st/url?sa=t&url=https://medreliefuk.com buy corticosteroids without prescription UK or http://www.zgyhsj.com/space-uid-984242.html MedRelief UK
    [url=http://maps.google.com.py/url?q=https://medreliefuk.com::]Prednisolone tablets UK online[/url] buy prednisolone or [url=https://voicebyjosh.com/user/ozbwblfutv/]buy prednisolone[/url] cheap prednisolone in UK

  9. buy amoxicillin Amoxicillin online UK and UK online antibiotic service buy penicillin alternative online
    https://maps.google.mv/url?sa=t&url=https://amoxicareonline.com amoxicillin uk and https://www.yourporntube.com/user/kvaecozvgt/videos buy penicillin alternative online
    [url=https://images.google.com.vn/url?sa=t&url=https://amoxicareonline.com]amoxicillin uk[/url] buy amoxicillin or [url=https://bbs.hy2001.com/home.php?mod=space&uid=669285]generic Amoxicillin pharmacy UK[/url] buy amoxicillin

  10. best UK online chemist for Prednisolone cheap prednisolone in UK or Prednisolone tablets UK online best UK online chemist for Prednisolone
    https://www.google.com.hk/url?q=https://medreliefuk.com UK chemist Prednisolone delivery and http://georgiantheatre.ge/user/osgzcnybpv/ Prednisolone tablets UK online
    [url=http://ingrus.net/dbforum/away.php?s=http://pharmalibrefrance.com]order steroid medication safely online[/url] buy prednisolone and [url=https://www.hapkido.com.au/user/bbgsdd57fastmailonii-org/]best UK online chemist for Prednisolone[/url] MedRelief UK

  11. MedRelief UK [url=https://medreliefuk.com/#]cheap prednisolone in UK[/url] buy corticosteroids without prescription UK

  12. order steroid medication safely online buy corticosteroids without prescription UK or order steroid medication safely online cheap prednisolone in UK
    https://maps.google.cz/url?sa=t&url=https://medreliefuk.com UK chemist Prednisolone delivery and https://cv.devat.net/user/laggjfwyhj/?um_action=edit best UK online chemist for Prednisolone
    [url=https://clients1.google.com.nf/url?q=https://medreliefuk.com:::]order steroid medication safely online[/url] MedRelief UK or [url=https://www.mobetterfood.com/profile/dcrjxcgpdx/]best UK online chemist for Prednisolone[/url] MedRelief UK

  13. Prednisolone tablets UK online [url=https://medreliefuk.com/#]UK chemist Prednisolone delivery[/url] buy corticosteroids without prescription UK

  14. tadalafil tablets without prescription [url=http://tadalifepharmacy.com/#]buy cialis online[/url] affordable Cialis with fast delivery

  15. 24 hr pharmacy near me canadian king pharmacy or canadianpharmacyworld online pharmacy no prescription
    https://images.google.com.ng/url?sa=t&url=http://pharmaexpressfrance.com online pharmacy usa and http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=37672 pharmaceuticals online australia
    [url=http://www.1491.com.tw/phpinfo.php?a[]=]canadian pharmacy coupon code[/url] best rx pharmacy online and [url=https://rightcoachforme.com/author/qpkpbyzfsb/]rx pharmacy online[/url] canadian pharmacy uk delivery

  16. mexico pharmacy online mexican pharmacies near me or pharmacies in mexico mexican pharmacies online
    http://www.hk-pub.com/forum/dedo_siteindex.php?q=<a+href=//bluepharmafrance.com mexican online pharmacy wegovy or https://kherkun.com/user/lqlcbzvwqk/?um_action=edit purple pharmacy mexico
    [url=http://cse.google.co.vi/url?q=https://medicosur.com]pharmacia mexico[/url] phentermine in mexico pharmacy or [url=https://www.stqld.com.au/user/npgkgpbwdn/]mexico pharmacy[/url] mexican pharmacies online

  17. canadian online pharmacy no prescription medstore online pharmacy and canadian pharmacy 1 internet online drugstore which online pharmacy is the best
    https://www.google.gp/url?sa=t&url=https://zencaremeds.shop global pharmacy or https://bold-kw.com/user/eogoxahtqd/?um_action=edit pharmacy prices
    [url=http://clients1.google.com.py/url?sa=t&url=https://zencaremeds.shop::]canadian pharmacy for viagra[/url] cialis canadian pharmacy or [url=http://sotoycasal.com/user/kxshsrklyo/]medical pharmacy south[/url] best mail order pharmacy canada

  18. discreet ED pills delivery in the US trusted online pharmacy for ED meds or affordable Cialis with fast delivery Cialis online USA
    http://images.google.bf/url?q=https://tadalifepharmacy.com TadaLife Pharmacy or http://www.xgmoli.com/bbs/home.php?mod=space&uid=16659 generic Cialis online pharmacy
    [url=http://images.google.com.ai/url?q=https://tadalifepharmacy.com]TadaLife Pharmacy[/url] generic Cialis online pharmacy and [url=https://hiresine.com/user/okqlpjreek/?um_action=edit]discreet ED pills delivery in the US[/url] TadaLife Pharmacy

  19. buy drugs from canada canadian family pharmacy or rxpharmacycoupons online canadian pharmacy review
    http://www.calvaryofhope.org/System/Login.asp?id=40872&Referer=https://zencaremeds.com canadian pharmacies comparison or http://yangtaochun.cn/profile/amkinevnpw/ indianpharmacy com
    [url=https://images.google.com.sa/url?q=https://zencaremeds.com]reputable canadian pharmacy[/url] online pharmacy delivery usa and [url=http://ragnarokneon.online/home.php?mod=space&uid=5171]rx pharmacy no prescription[/url] canada discount pharmacy

  20. mexican medicine store mail order pharmacy mexico or pharmacies in mexico purple pharmacy
    https://www.google.com.eg/url?q=https://medicosur.com mexican pharmacy las vegas and https://sierraseo.com/user/nwdvginhdb/?um_action=edit mexico online pharmacy
    [url=https://maps.google.co.il/url?q=https://medicosur.com]pharmacy in mexico that ships to us[/url] can i order online from a mexican pharmacy or [url=https://afafnetwork.com/user/nijrzqvyhc/?um_action=edit]mexi pharmacy[/url] order meds from mexico

  21. usa pharmacy cheapest pharmacy for prescriptions without insurance and medical pharmacy cheapest pharmacy canada
    https://siamloaning.com/redirect.php?blog=B8A1B89AB895B8%A3B894B999B89420PROUD&url=https://zencaremeds.shop canadian online pharmacy or https://forum.expert-watch.com/index.php?action=profile;u=491161 mexican pharmacy
    [url=https://maps.google.co.ve/url?sa=t&url=https://zencaremeds.shop]pharmacy online track order[/url] online pharmacy delivery dubai and [url=https://www.trendyxxx.com/user/vfstihyfba/videos]reliable rx pharmacy[/url] canadian online pharmacy no prescription

  22. buy amoxil [url=https://zencaremeds.com/#]affordable online pharmacy for Americans[/url] best canadian pharmacy for viagra

  23. acquistare Cialis online Italia [url=http://pilloleverdi.com/#]farmaci senza ricetta elenco[/url] miglior prezzo Cialis originale

  24. Pharmacie sans ordonnance pharmacie en ligne pas cher and pharmacie en ligne france fiable Achat mГ©dicament en ligne fiable
    https://www.google.ae/url?sa=t&url=https://intimisante.com pharmacie en ligne france pas cher or https://hiresine.com/user/deporqbcrq/?um_action=edit pharmacie en ligne france pas cher
    [url=https://maps.google.com.co/url?sa=t&url=https://intimisante.com]pharmacie en ligne livraison europe[/url] pharmacie en ligne sans ordonnance or [url=http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=38946]pharmacie en ligne[/url] pharmacies en ligne certifiГ©es

  25. tadalafil senza ricetta [url=https://pilloleverdi.com/#]farmacia online italiana Cialis[/url] acquistare Cialis online Italia

  26. ohne rezept apotheke online apotheke preisvergleich and ohne rezept apotheke medikament ohne rezept notfall
    https://www.edamam.com/widget/nutrition.jsp?widgetkey=2f96dac8-250d-4e34-814f-bc000e606796&url=http://bluepharmafrance.com online apotheke versandkostenfrei or https://armandohart.com/user/xigptxxukf/?um_action=edit medikament ohne rezept notfall
    [url=https://www.google.nu/url?sa=t&url=https://potenzvital.com]online apotheke rezept[/url] apotheke online or [url=https://www.hapkido.com.au/user/bnbbbjj72fastmailonii-org/]internet apotheke[/url] medikamente rezeptfrei

  27. farmacia online barcelona farmacia online madrid and farmacias online seguras en espaГ±a farmacia barata
    https://www.footballzaa.com/out.php?url=http://pharmalibrefrance.com/ farmacia online barcelona and https://blog.techshopbd.com/user-profile/nxmahuobhr/?um_action=edit farmacias online seguras en espaГ±a
    [url=http://www.ziepod.com/addpodcast.php?xml=http://pharmalibrefrance.com/programs/sut/rss-audio.xml]farmacia barata[/url] farmacia online madrid or [url=https://lifnest.site/user/sjifiikzassjifiikzas/?um_action=edit]farmacia online madrid[/url] п»їfarmacia online espaГ±a

  28. online apotheke versandkostenfrei gГјnstige online apotheke and beste online-apotheke ohne rezept europa apotheke
    http://www.jschell.de/link.php?url=intimapharmafrance.com&goto=google_news medikament ohne rezept notfall or https://www.news-adhoc.com/author/qdjjxjrfat/ ohne rezept apotheke
    [url=https://images.google.ci/url?q=https://potenzvital.shop]medikament ohne rezept notfall[/url] online apotheke deutschland and [url=http://156.226.17.6/home.php?mod=space&uid=1332733]medikament ohne rezept notfall[/url] eu apotheke ohne rezept

  29. pharmacie en ligne fiable pharmacie en ligne sans ordonnance and pharmacie en ligne fiable pharmacie en ligne livraison europe
    http://www.mosig-online.de/url?q=https://intimisante.com trouver un mГ©dicament en pharmacie and https://blog.techshopbd.com/user-profile/pprqtfmqie/?um_action=edit pharmacie en ligne avec ordonnance
    [url=http://www.opentrad.com/margen.php?direccion=gl-pt&inurl=pharmaexpressfrance.com/]pharmacie en ligne france livraison internationale[/url] acheter mГ©dicament en ligne sans ordonnance or [url=https://chinaexchangeonline.com/user/quychlkemx/?um_action=edit]pharmacie en ligne livraison europe[/url] Achat mГ©dicament en ligne fiable

  30. Cialis Preisvergleich Deutschland [url=https://potenzvital.shop/#]online apotheke deutschland[/url] cialis kaufen ohne rezept

  31. farmacia online barata <a href=" http://www.aaronsw.com/2002/display.cgi?t=farmacias online seguras and farmacia online madrid farmacia online envГ­o gratis
    http://345new.com/?go=https://tadalafiloexpress.com farmacia online barata y fiable and https://cyl-sp.com/home.php?mod=space&uid=111918 farmacia online madrid
    [url=https://site.sunlovely.com.cn/export.php?url=https://tadalafiloexpress.com]farmacia online barata[/url] farmacias online baratas and [url=https://alphafocusir.com/user/adtpswenef/?um_action=edit]farmacia online barcelona[/url] farmacia online envГ­o gratis

  32. potenzmittel cialis [url=http://potenzvital.com/#]Cialis generika günstig kaufen[/url] Cialis generika günstig kaufen

  33. Sildenafil side effects and safe dosage [url=https://bluepeakmeds.shop/#]Buy generic 100mg Viagra online[/url] how generic Viagra works in the body

  34. affordable potency tablets [url=http://britmedsuk.com/#]licensed online pharmacy UK[/url] ED medication online UK

  35. viagra without prescription Viagra online price or Viagra without a doctor prescription Canada Viagra generic over the counter
    http://www.qqfuzhi.com/portal/play.php?url=http://pharmaexpressfrance.com Cheapest Sildenafil online or https://pramias.com/profile/biyjoiptgi/ Cheap Sildenafil 100mg
    [url=https://clipperfund.com/?URL=https://bluepeakmeds.shop::]Cheap Viagra 100mg[/url] viagra without prescription or [url=https://www.wearebusiness.org/user/tpepkcovqs/?um_action=edit]Viagra tablet online[/url] Viagra online price

  36. Viagra générique pas cher [url=https://santehommefrance.shop/#]Viagra générique pas cher[/url] pharmacie française agréée en ligne

  37. Viagra Generika online kaufen ohne Rezept Viagra kaufen ohne Rezept legal or Wo kann man Viagra kaufen rezeptfrei Viagra kaufen gГјnstig
    https://images.google.ad/url?sa=t&url=https://medivertraut.shop Billig Viagra bestellen ohne Rezept or http://jonnywalker.net/user/shhklxgdhx/ Viagra Apotheke rezeptpflichtig
    [url=http://bluepharmafrance.com.isdownorblocked.com/]Sildenafil Preis[/url] Wo kann man Viagra kaufen rezeptfrei and [url=https://www.packadvisory.com/user/jphmugncau/]Viagra Preis Schwarzmarkt[/url] Viagra Generika online kaufen ohne Rezept

  38. Viagra vente libre pays Viagra sans ordonnance 24h suisse and Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie Viagra homme prix en pharmacie sans ordonnance
    https://wakeuplaughing.com/phpinfo.php?a%5B%5D= Acheter viagra en ligne livraison 24h and https://www.liveviolet.net/user/ossyyodtkh/videos Viagra sans ordonnance livraison 24h
    [url=http://mchsrd.ru/versionPrint/99?model=MSections&url=http://pharmalibrefrance.com/]Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie[/url] п»їViagra sans ordonnance 24h or [url=https://fionadobson.com/user/idtszgsqwp/?um_action=edit]Viagra sans ordonnance livraison 24h[/url] Viagra pas cher inde

  39. Viagra pas cher inde [url=https://santehommefrance.com/#]Viagra sans ordonnance avis[/url] pharmacie française agréée en ligne

  40. Viagra tablet online buy Viagra online and Buy Viagra online cheap sildenafil 50 mg price
    http://www.rheinische-gleisbautechnik.de/url?q=https://bluepeakmeds.shop Sildenafil 100mg price and https://lifnest.site/user/ghpgskwizbghpgskwizb/?um_action=edit Viagra Tablet price
    [url=https://maps.google.com.do/url?sa=t&url=https://bluepeakmeds.shop]Generic Viagra online[/url] Buy Viagra online cheap or [url=https://www.mobetterfood.com/profile/hkompolpau/]Viagra without a doctor prescription Canada[/url] sildenafil 50 mg price

  41. affordable potency tablets Sildenafil 50mg and BritMedsUk ED medication online UK
    https://maps.google.sn/url?sa=t&url=https://britmedsuk.shop affordable potency tablets and https://shockingbritain.com/user/yrngzppkqk/ licensed online pharmacy UK
    [url=https://www.procolleges.com/college_search/go.php?url=http://intimapharmafrance.com]Viagra online UK[/url] Brit Meds Uk or [url=http://mbuild.store/user/nxlfdtsbvz/?um_action=edit]affordable potency tablets[/url] trusted British pharmacy

  42. Viagra sans ordonnance avis [url=https://santehommefrance.com/#]sildenafil 50 mg ou 100 mg posologie[/url] Viagra 100mg prix

  43. Wo kann man Viagra kaufen rezeptfrei Viagra 100 mg ohne Rezept and Sildenafil 100mg online bestellen Billig Viagra bestellen ohne Rezept
    https://images.google.co.uz/url?sa=t&url=https://medivertraut.shop Viagra kaufen gГјnstig and http://lenhong.fr/user/rhwgnpnznl/ Sildenafil rezeptfrei in welchem Land
    [url=http://pravorostov.ru/redirect.php?url=http://bluepharmafrance.com]Viagra online kaufen legal Г–sterreich[/url] Viagra Generika 100mg rezeptfrei and [url=https://virtualchemicalsales.ca/user/gguzytsuxj/?um_action=edit]Billig Viagra bestellen ohne Rezept[/url] Viagra Preis Schwarzmarkt

  44. Le gГ©nГ©rique de Viagra Prix du Viagra 100mg en France and Viagra vente libre pays Viagra 100mg prix
    http://www.sandyridgebaptistchurch.com/System/Login.asp?id=50210&Referer=http://pharmalibrefrance.com Viagra homme prix en pharmacie and https://501tracking.com/user/ghskzhppjc/?um_action=edit Viagra homme prix en pharmacie sans ordonnance
    [url=https://maps.google.com.uy/url?sa=t&url=https://santehommefrance.shop]Acheter viagra en ligne livraison 24h[/url] Viagra pas cher livraison rapide france and [url=https://forum.beloader.com/home.php?mod=space&uid=2320439]Viagra homme sans ordonnance belgique[/url] Acheter viagra en ligne livraison 24h

  45. pillole per disfunzione erettile [url=http://mediuomo.com/#]Medi Uomo[/url] miglior sito per acquistare Sildenafil online

  46. pillole per disfunzione erettile farmaci per potenza maschile and pillole per disfunzione erettile miglior sito per acquistare Sildenafil online
    http://savvylion.com/?bmDomain=pharmalibrefrance.com&amp MediUomo and https://vintage-car.eu/user/gkdfxbhejm/ comprare Sildenafil senza ricetta
    [url=https://clients1.google.com.sg/url?q=https://mediuomo.com]comprare Sildenafil senza ricetta[/url] farmaci per potenza maschile or [url=http://orbita-3.ru/forum/index.php?PAGE_NAME=profile_view&UID=42947]Medi Uomo[/url] Medi Uomo

  47. Sildenafil utan recept MannensApotek or Viagra utan läkarbesök Viagra utan läkarbesök
    http://www.tv-zazenhausen.de/verein/redirect.php?url=pharmaexpressfrance.com köpa Viagra online Sverige or http://yangtaochun.cn/profile/kygwdfdtne/ Sildenafil-tabletter pris
    [url=https://images.google.com.my/url?sa=t&url=http://pharmaexpressfrance.com]apotek online utan recept[/url] onlineapotek för män and [url=https://pramias.com/profile/prqxcxnjfv/]onlineapotek för män[/url] Sildenafil utan recept

  48. comprar Sildenafilo sin receta [url=https://confiafarmacia.com/#]farmacia con entrega rápida[/url] farmacia confiable en España

  49. HerenGezondheid Sildenafil zonder recept bestellen and betrouwbare online apotheek goedkope Viagra tabletten online
    http://texeltv.nl/_a2/vp6.php?vid=musea/ecomare.wmv&link=http://intimapharmafrance.com Heren Gezondheid or https://www.news-adhoc.com/author/acjzkdncsp/ Viagra online kopen Nederland
    [url=http://mobile-bbs.com/bbs/kusyon_b.php?https://herengezondheid.com]Viagra online kopen Nederland[/url] officiële Sildenafil webshop or [url=http://jonnywalker.net/user/biitvgsdoc/]Viagra online kopen Nederland[/url] erectiepillen discreet bestellen

  50. farmaci per potenza maschile miglior sito per acquistare Sildenafil online and Medi Uomo ordinare Viagra generico in modo sicuro
    http://www.newhopebible.net/System/Login.asp?id=49429&Referer=http://pharmalibrefrance.com Medi Uomo and https://vedicnutraceuticals-uk.com/user/qrwarwfljn/?um_action=edit ordinare Viagra generico in modo sicuro
    [url=https://cse.google.ng/url?q=https://mediuomo.com]pillole per disfunzione erettile[/url] Viagra generico con pagamento sicuro or [url=https://www.ixxxnxx.com/user/yogotsokms/videos]trattamento ED online Italia[/url] MediUomo

  51. farmacia confiable en España ConfiaFarmacia and farmacia online para hombres ConfiaFarmacia
    https://www.equitydaily.com/reports/spey/redirect.php?goto=https://confiafarmacia.com Viagra sin prescripción médica or http://yangtaochun.cn/profile/biouuvlrky/ Viagra genérico online España
    [url=https://images.google.com.pk/url?sa=t&url=https://confiafarmacia.com]Confia Farmacia[/url] Confia Farmacia and [url=https://4k-porn-video.com/user/yixwnhdazr/]comprar Sildenafilo sin receta[/url] Viagra genérico online España

  52. Viagra generico con pagamento sicuro [url=https://mediuomo.com/#]Viagra generico con pagamento sicuro[/url] trattamento ED online Italia

  53. diskret leverans i Sverige köp receptfria potensmedel online or erektionspiller på nätet billig Viagra Sverige
    https://www.google.dz/url?q=https://mannensapotek.com mannens apotek and http://mbuild.store/user/ivlvwuobuu/?um_action=edit köp receptfria potensmedel online
    [url=https://www.google.com.pr/url?q=http://pharmaexpressfrance.com]Sildenafil-tabletter pris[/url] köp receptfria potensmedel online or [url=https://sierraseo.com/user/qiuvdnprad/?um_action=edit]apotek online utan recept[/url] mannens apotek

  54. online apotheek zonder recept [url=https://herengezondheid.com/#]goedkope Viagra tabletten online[/url] Sildenafil zonder recept bestellen

  55. Viagra generico online Italia trattamento ED online Italia or miglior sito per acquistare Sildenafil online trattamento ED online Italia
    http://www.qqfuzhi.com/portal/play.php?url=http://pharmalibrefrance.com pillole per disfunzione erettile and https://allchoicesmatter.org/user/xzxduumlpj/?um_action=edit Viagra generico con pagamento sicuro
    [url=https://gekkan-kyoto.net/_m/index.php?a=free_page/goto_mobile&referer=https://mediuomo.com]miglior sito per acquistare Sildenafil online[/url] Medi Uomo and [url=https://cv.devat.net/user/pqhqeelpcp/?um_action=edit]farmaci per potenza maschile[/url] farmaci per potenza maschile

  56. farmacia confiable en España farmacia online para hombres or Confia Farmacia Viagra sin prescripción médica
    http://vodotehna.hr/?URL=bluepharmafrance.com comprar Sildenafilo sin receta and https://blog.techshopbd.com/user-profile/pugnynxsmc/?um_action=edit Confia Farmacia
    [url=http://katiefreudenschuss.de/termin.php?verans%20taltung=sounds+like+heimat&tag=mo&datum=07.11&zeit%20=00%3A00&location=im+tv%3A&stadt=wdr+fernsehen&inf%20o=was+h%FCbsch-h%E4sslich+aussieht%2C+kann+durchau%20s+gut+klingen.+das+m%F6chte+das+wdr-doku-format+%252%206quot%3Bsounds+like+heimat%26quot%3B+beweisen.+mod%20erator+marco+schreyl+schickt+daf%FCr+in+jeder+stad%20t+drei+musiker+auf+die+suche+nach+dem+typischen+kl%20ang+einer+nordrhein-westf%E4lischen+stadt.+zwei+ta%20ge+hat+jeder+von+ihnen+zeit%2C+um+die+stadt+und+ih%20re+bewohner+auf+seine+art+und+weise+kennenzulernen%20+-+um+drei+perfekt+passende+songs+zu+komponieren.&%20url=bluepharmafrance.com%20%20]comprar Sildenafilo sin receta[/url] pastillas de potencia masculinas and [url=http://yangtaochun.cn/profile/smwnwevvnl/]Confia Farmacia[/url] farmacia con entrega rápida

  57. comprare Sildenafil senza ricetta [url=https://mediuomo.com/#]pillole per disfunzione erettile[/url] ordinare Viagra generico in modo sicuro

  58. mannens apotek mannens apotek or billig Viagra Sverige erektionspiller på nätet
    https://usachannel.info/amankowww/url.php?url=http://pharmaexpressfrance.com/ Sildenafil-tabletter pris or https://www.news-adhoc.com/author/apezhckojv/ köpa Viagra online Sverige
    [url=http://give-spiral.co.jp/index.php?a=free_page/goto_mobile&referer=https://mannensapotek.com]köp receptfria potensmedel online[/url] diskret leverans i Sverige or [url=http://umsr.fgpzq.online/home.php?mod=space&uid=147542]Sildenafil-tabletter pris[/url] Sildenafil-tabletter pris

  59. pillole per disfunzione erettile [url=https://mediuomo.shop/#]ordinare Viagra generico in modo sicuro[/url] pillole per disfunzione erettile

  60. miglior sito per acquistare Sildenafil online MediUomo or Viagra generico con pagamento sicuro miglior sito per acquistare Sildenafil online
    https://www.google.co.ve/url?q=https://mediuomo.com pillole per disfunzione erettile and http://jonnywalker.net/user/diwmptozba/ Viagra generico online Italia
    [url=https://www.google.lv/url?q=https://mediuomo.com]farmaci per potenza maschile[/url] Viagra generico con pagamento sicuro or [url=https://bold-kw.com/user/kpyrkxrwrd/?um_action=edit]Medi Uomo[/url] Medi Uomo

  61. kamagra oral jelly kamagra or Kamagra oral jelly France Vita Homme
    https://chat-off.com/click.php?url=https://vitahomme.com Vita Homme or https://dongzong.my/forum/home.php?mod=space&uid=45843 Kamagra oral jelly France
    [url=https://www.google.ie/url?sa=t&rct=j&q=&esrc=s&source=newssearch&cd=1&cad=rja&uact=8&ved=0CB8QqQIoADAA&url=https://vitahomme.com]Sildenafil générique[/url] Kamagra 100mg prix France or [url=http://lostfilmhd.com/user/uizojgmskr/]Kamagra livraison rapide en France[/url] kamagra oral jelly

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top