மோரிஸ் சொன்ன மெசேஜ், சிக்ஸரே இல்லாத 35 ஓவர்கள்… #RRvsDC மேட்சின் 5 திருப்புமுனைகள்!

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சனின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி நிர்ணயித்த 148 ரன்கள் டார்க்கெட்டை அந்த அணி 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top