PNP காயின்

கிரிப்டோ கரன்ஸி என்றால் என்ன… PNP Coin ஏன் நல்லது – A to Z தகவல்கள்! #Sponsored

சமீபகாலமாக கிரிப்டோ கரன்ஸி பற்றிய புரிதல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. நிலம், தங்கத்தில் முதலீடு செய்வதைப்போல கிரிப்டோ கரன்ஸியை எதிர்காலத்துக்கான முதலீடாகப் பார்க்கிறார்கள். அதேசமயம் கிரிப்டோகரன்ஸி பற்றி அதிகம் கேள்விப்பட்டு, அப்படி என்றால் என்ன என்று தெரியாமல் குழம்பி நிற்பவர்களும் இருக்கிறார்கள்.

கிரிப்டோ கரன்ஸி

கிரிப்டோ கரன்ஸி
கிரிப்டோ கரன்ஸி

கிரிப்டோ கரன்ஸி என்பது ஒரு டிஜிட்டல் கரன்ஸி. நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிதான் நிர்ணயிக்கிறது. அதன் மதிப்பு என்ன? எவ்வளவு பணம் அச்சிடவேண்டும்? உங்கள் கையில் உள்ள பணம் செல்லுமா, செல்லாதா என்பதையெல்லாம் அந்த வங்கியும், இந்திய அரசாங்கமும் முடிவு செய்கின்றன. ஆனால், கிரிப்டோ கரன்ஸிக்கு இதுபோன்ற எந்த நிறுவனமும் பொறுப்பேற்கவோ, நிர்ணயிக்கவோ முடியாது. மக்களே நிர்வகிக்கும் ஒரு முறை. யாரிடம் எவ்வளவு கிரிப்டோகரன்ஸி உள்ளது? யார், யாருக்கு எவ்வளவு தொகை அனுப்பியது போன்ற விவரங்கள் peers எனப்படும் எல்லாக் கணினியிலும் இருக்கும். ஒரு கிரிப்டோகாயின் நீங்கள் வாங்கினால், அதன் மதிப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். அதன் மதிப்பு உயர்ந்தால் உங்களுக்கு லாபம். குறைந்தால் நஷ்டம். இவ்வளவுதான்.

முதலீடு அதிகரிக்க என்ன காரணம்?

PNP காயின்
PNP காயின்

கிரிப்டோ கரன்ஸி சூதாட்டமா? ஏன் இவ்வளவு பேர் அதில் Invest செய்கிறார்கள்? நீங்கள் ஒரு கிரிப்டோ காயின் வாங்க நினைத்தால் எப்படி வாங்குவது? மார்க்கெட்டில் சிறந்த காயின் எது? போன்ற கிரிப்டோ பற்றிய A to Z தகவல்கள் Tamilnadu Now யூ-டியூப் சேனலின் இந்த வீடியோவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

PNP Coin

PNP காயின்
PNP காயின்

அது மட்டுமல்ல உலகின் முதல் Regulated Crypto Currency ஆன PNP Coin பற்றி இந்த வீடியோவில் உள்ளது. மத்த காயின்களை யார் வாங்குறாங்க யார் விக்கிறாங்க என்று எந்த ரெகுலேசனும் இருக்காது. ஆனால், இந்த PNP காயின் வாங்க KYC டீடெய்ல் கட்டாயம்ங்குறதால நம்பிக்கையா வாங்கலாம். இப்போ இந்த காயினோட மதிப்பு 20 ரூபாய்கிட்ட இருக்கு. சீக்கிரமே இந்தியால கிரிப்டோ கரன்சிக்கு ரெகுலேசன்ஸ் கொண்டு வந்தாங்கன்னா, இதோட மதிப்பு நல்லாவே உயரும். அதனால, நீங்க இப்பவே வாங்கி வைக்கிறது உங்களுக்கு ஸ்மார்ட்டான ஒரு இன்வஸ்ட்மெண்டா இருக்கும். அதுமட்டுமில்லாம இந்த PNP காயின் வாங்கும்போது உங்களுக்கு ஒரு Physical காயின், அதோட ஒரு கார்டும் கொடுக்கிறாங்க. நீங்க வச்சிருக்கிற காயினோட மதிப்பு ஏற ஏற இந்த கார்டுல அப்டேட் ஆகிடும். எதிர்காலத்துல இந்த கார்டை டெபிட் கார்டு மாதிரியும் பயன்படுத்திக்க வசதி வரப்போகுது. நீங்க இந்த PNP காயின்ல இன்வஸ்ட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா https://app.pnpcoin.com/invite?ref=UD29840 லிங்க் க்ளிக் பண்ணி இன்வஸ்ட் பண்ணுமபோது உங்களுக்கு 10% போனஸூம் கிடைக்கும். அதே சமயத்துல இதுல ஒரு Money Risk இருக்குங்கறதைப் புரிஞ்சுக்கிட்டு கவனமா Trade பண்ணுங்க.

பொறுப்புத் துறப்பு

இது விளம்பரதாரர் பகுதி. இதில் இருக்கும் தகவலின் உண்மைத் தன்மைக்கு `Tamilnadu Now’ பொறுப்பேற்காது. இக்கட்டுரையின் பேரில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களின் தனிப்பட்ட விருப்பம் என்பதை உணர்ந்து இதன் நம்பகத்தன்மையை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

7 thoughts on “கிரிப்டோ கரன்ஸி என்றால் என்ன… PNP Coin ஏன் நல்லது – A to Z தகவல்கள்! #Sponsored”

  1. Я не планировал всерьёз заигрываться, думал просто покрутить барабаны и выдохнуть после работы. Но после пары выигрышей втянулся по полной. Особенно порадовало, что на официальный сайт Vodka Casino можно зайти даже если основной домен недоступен — зеркало всегда в строю. И вот с этого всё и началось. Меню простое, не нужно блуждать. Бонусы приходят стабильно, а если активировать промокод, можно сразу удвоить свой шанс на удачу. Участвовал в мини-турнире — не выиграл, но азарт получил мощный. Оценил также мобильную версию: даже на старом телефоне всё идёт чётко. Плюс лайв-дилеры, где всё как в настоящем казино. Тут не просто слот крутишь — здесь чувствуешь себя частью настоящей игры.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top