#Thalapathy65 Loading
‘தி கிரே மேன்’ ஷூட்டிங் ஓய்வுநேரத்தில் வெளியான தனுஷின் படங்கள் செம்ம வைரல்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ள கே.கே.ஆர் வீரர் பேட் கம்மின்ஸ், பிஎம் கேர்ஸ் நிதிக்கு 50,000 அமெரிக்க டாலர் (ரூ.35 லட்சம்) நன்கொடை அளித்திருக்கிறார். இதேபோல், மற்ற ஐபிஎல் வீரர்களும் நன்கொடை அளிக்க முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கிறார்…
நன்றி கம்மின்ஸ்!
முழு ஊரடங்குக்குப் பரிந்துரைக்கும் உயர் நீதிமன்றம்!
இந்தியாவில் மோசமடைந்துவரும் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதமாக கூகுள் நிறுவனம் சார்பாக நிதி உதவி வழங்கும் அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் பிச்சை
கொரோனோ இரண்டாம் அலை பரவலில் இருந்து இந்தியா மீள வேண்டும் என்ற வாசகங்களுடன் இந்திய தேசியக்கொடியின் நிறத்தில் காட்சியளிக்கும் துபாயின் ‘புர்ஜ் கலிஃபா’.
கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினிகாந்த் வெளியிட்ட 3 பக்க அறிக்கையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்ததாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இது விர்ச்சுவல் வைரல் டூர்!
பேய்க்கே காட்பிளஸ் பண்ணும் ரகளையான `இடியட்’ இவன்!
சிங்கத்த போட்டோல பாத்திருப்ப… டிவில பாத்திருப்ப… கூண்டுல பாத்திருப்ப… ஸ்டேடியத்துல இறங்கிப் பார்த்திருக்கியா?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காகத் தற்காலிகமாக 4 மாதங்கள் திறக்க தமிழக அரசு முடிவு. ஆக்ஸிஜன் தேவையை நிறைவு செய்யும்பொருட்டு தினசரி 1,000 மெ.டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தகவல்.