தமிழகத்தில் கொரோனா திரிபான ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பைத் தொடர்ந்து பல்வேறு புதிய கட்டுப்பாட்டுகளை விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகள்
- தமிழகம் முழுவதும் ஜனவரி 6 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதியில்லை. அதேநேரம், மாநிலத்தில் பொது, தனியார் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
- உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். பணிக்குச் செல்வோர் நிறுவனங்களின் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதேநேரம், ஐ.டி நிறுவனப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசியப் பணிகளான மருந்துவப் பணிகள், ஏ.டி.எம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.

- ஜனவரி 9 முழு ஊரடங்கில் பொது போக்குவரத்து, ரயில், மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்காது.
- முழு ஊரடங்கு தினத்தில் உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மட்டும் இ-கமர்ஸ் நிறுவனங்களின் டெலிவரிக்கு அனுமதி உண்டு.
- ஜனவரி 9, இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் வார நாட்களில் ரயில், பேருந்து நிலையங்களுக்குச் செல்ல சொந்த, வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதி உண்டு. அந்த நேரங்களில் பயணச் சீட்டுகளை உடன் வைத்திருக்க வேண்டும்.
- மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரிப் பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை.
- அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
- பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.
- அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.
- பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
- பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.
- பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
- மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

- அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.
- அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
- மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
- கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
- அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.
Also Read:
EB Bill: மின் கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறதா… உண்மை என்ன?
அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்
- உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
- இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
- துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

- உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
References:
how much muscle can you gain in a month on steroids https://mmctube.com/@klaudiamckenna?page=about
Best steroid for beginners https://imoongo2.com/philomenakamin
steroids that start with p https://m4hot.com/@thedamorice018
Steroid muscle growth https://fikfab.net/@lavern87179280?page=about
how to take steroids without side effects https://www.jokkey.com/dawnawaldon569
what do steroids do to females https://www.flirtywoo.com/@jeseniawithrow
strongest Oral steroids https://forybto.com/patsygooge4650
Best Steroids https://www.besolife.com/@sonjahuffman9
Safest Steroid https://mifection.com/@allanaldrich53
steroids in supplements https://luvmatefreematrimony.com/@raul16d7681664
safe steroids for muscle growth https://prayersthan.com/@stacieharp7612?page=about
legal anabolic steroids for sale https://love63.ru/@hanshawdon7590
cost of steroids https://cheerdate.com/@connorvalenzue
steroids to get big muscles https://sukantafilms.com/@stacymillsaps?page=about
bodybuilding Using steroids https://music.1mm.hk/meaganvanhoose
injectable Steroids For sale online https://notewave.online/gailhuddleston
References:
https://music.white-pilled.tv/kennethjoris9
Cambridge salford university jobs colleges map helps navigate its historic layout.
Yeshiva World breaking news on world war 3’ YouTube
channel shares quick updates, sometimes on war topics.
Travel U.S. us news travel reports a surge in domestic road trip popularity.
Бланк осмотра автомобиля доступен в ГИБДД.
Feel free to surf to my blog post :: проверить автомобиль
https xrumer co art clients site настройка заработка требует глубокого понимания SEO.
котировки криптовалюта китая: Цифровой юань —
государственная криптовалюта Китая.
Hair husband and wife business ideas name ideas: “TressTrend” or “LockLuxe” for
salons.
Компьютерные игры для детей должны быть безопасными и развивающими.
Also visit my website :: компьютерная игра братц
xrumer seo
Xevil Hrefer SocPlugin ускоряет работу с соцсетями.
Travelers news reports strong demand for adventure san francisco travel news insurance.
Софт восстановление HDD — EaseUS или Recuva помогут
вернуть данные.
My website: 1337 софт
Добрый день!
Долго думал как поднять сайт и свои проекты в топ и узнал от крутых seo,
отличных ребят, именно они разработали недорогой и главное лучший прогон Xrumer – https://www.bing.com/search?q=bullet+%D0%BF%D1%80%D0%BE%D0%B3%D0%BE%D0%BD
Автоматическое размещение ссылок помогает экономить время специалистов. Xrumer ускоряет процесс линкбилдинга. Массовый прогон повышает DR и авторитет сайта. Системный подход улучшает результаты SEO. Автоматическое размещение ссылок – современный метод продвижения.
компании продвижение сайтов спб, раскрутка сайтов иркутск, быстрый линкбилдинг
Линкбилдинг на автомате, power suite seo, что такое страница seo
!!Удачи и роста в топах!!
Психология больных психология человеческих отношений требует профессиональной помощи.