துள்ளுவதோ இளமை தொடங்கி ஜகமே தந்திரம் வரையிலான நடிகர் தனுஷ் கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல. நடிகர், பாடகர், பொயட்டு என பல ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்த தனுஷ், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். தான் சந்தித்த அத்தனை பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டிய தனுஷ், தேசிய விருது பெற்ற நடிகர். கோலிவுட் தாண்டி பாலிவுட்டிலும் தடம் பதித்த தனுஷ், ஹாலிவுட்டிலும் மோஸ்ட் வாண்டடாக வலம் வருகிறார்.
தனுஷின் சில ஃபேமஸான பன்ச் டயலாக்குகள்!
அசுரன்
- “காடு இருந்தா எடுத்துகிடுவானுவ… ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ… ஆனா, படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம். படி, அதிகாரத்துக்கு வா.. அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத…’’
மாரி – 2
- `If you are bad… I am your Dad’
மாரி
- `யார் இடத்துல வந்து… யாரு சீனைப் போடுறது.. செஞ்சிருவேன்’
வேலையில்லா பட்டதாரி
- ‘என்ன அமுல் பேபி… இதுவரைக்கும் ரகுவரனை வில்லனாத்தானா பார்த்திருக்க… இனி ஹீரோவா பார்ப்ப!’
ஆடுகளம்
- `கொண்டேபோடுவேன்’
படிக்காதவன்
- `என்ன மாதிரி பசங்களைப் பாத்தா பிடிக்காது… பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும்’
வடசென்னை
`ஜெயிக்கிறமோ இல்லையோ… முதல்ல சண்டை செய்யணும்’
புதுப்பேட்டை
நீங்க என்ன உயிரோட விட்டா… நான் உங்கள உயிரோட விடுறேன்
கொடி
வந்தது வாழ்ந்தது செஞ்சது சேர்ந்ததுங்கறதவிட நம்மளுக்கு அப்பறம் என்ன நின்னதுங்கறது தான்டா Matter-உ
திருவிளையாடல் ஆரம்பம்
எல்லாருக்கும் மூளை ஒரு கிலோ நானூறு கிராம். எனக்கு மட்டும் ஒரு கிலோ ஐநூறு கிராம்.
உங்க ஃபேவரிட் பன்ச் எது மக்களே… கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read – வடிவேலு பற்றி இந்த 7 விஷயங்கள் உங்களுக்குத் தெரியுமா?