யார் குக்.. யார் கிறுக்குன்னே தெரியலை… என்னடா இது புகழ், சிவாங்கிக்கு வந்த சோதனை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான `குக் வித் கோமாளி’ மாபெரும் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து `இந்த உடல் அந்த தலையுடன் இணையப் போகிறது’ என்பது போல் `குக் வித் கிறுக்கு’ என கன்னடத்தில் ஒரு ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. தொகுப்பாளர் ரக்‌ஷனின் காஸ்ட்யூமை பட்டி டிக்கரிங் பார்த்து பாதியாய் உடுத்தி வந்தார் அந்த ஊர் ஆட்டக்காரர்.

பொதுவாக கன்னட சினிமாக்காரர்கள் நம்மை எப்போதும் பிரமிக்க வைத்துக்கொண்டே இருப்பார்கள். உதராணத்திற்கு தமிழில் வெளியான சில ப்ளாக்பஸ்டர் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்வார்கள். அது ஓகேதான். அப்படி இவர்கள் படத்திற்கு வைக்கும் டைட்டில் நம்மை அசரடிக்கும். தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிய `பொல்லாதவன்’ படம் தமிழில் மாஸ் ஹிட் அடித்தது. அதற்கு கன்னடத்தில் என்ன டைட்டில் வைத்தார்கள் தெரியுமா? `கோடி ரூபா கொடுத்தாலும் சில விஷயங்கள் சொல்லக்கூடாது அதுல மொத விஷயம் இது!’. ஸோ, நீங்களே கூகுள் கூகுள் பண்ணிப்பாருங்க.

Also Read – நீங்க குக் வித் கோமாளிக்கு எவ்வளவு பெரிய ரசிகர்… தெரிஞ்சுக்கலாமா?!

[zombify_post]

2 thoughts on “யார் குக்.. யார் கிறுக்குன்னே தெரியலை… என்னடா இது புகழ், சிவாங்கிக்கு வந்த சோதனை!”

  1. Woah! I’m really enjoying the template/theme of this website. It’s simple, yet effective. A lot of times it’s difficult to get that “perfect balance” between usability and appearance. I must say that you’ve done a very good job with this. Also, the blog loads super fast for me on Chrome. Superb Blog!

  2. I just couldn’t depart your site prior to suggesting that I actually enjoyed the usual info an individual provide to your guests? Is gonna be back continuously in order to investigate cross-check new posts.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top