அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி மர்லின் மன்றோ பிறந்தார். மிகவும் கஷ்டப்பட்டு, பல இன்னல்களைத் தாண்டி சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளைப் பெற்ற மர்லின் மன்றோவுக்கு சர்வதேச அளவில் ரசிகர்களின் பட்டாளம் அதிகம். மர்லின் மன்றோவின் புகைப்படங்களும் தபூ சங்கரின் கவிதைகளும் சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும்? தபூ சங்கர் ஸ்டைலில் சொல்வது என்றால்… உண்மையிலேயே எது அழகான கவிதை என்று குழம்பிதான் போகும்…
[zombify_post zf_items_per_page=1 zf_items_per_page=1 zf_items_per_page=1 zf_page=”1″]