commemorative coin on Karunanidhi centenary

Karunanidhi Coin: ரூ.50 லட்சத்துக்கு விற்பனை..100 ரூபாய் நாணயம் ஏன் ரூ.10,000?

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள 100 ரூபாய் நாணயத்தை ரூ.10,000 கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

Karunanidhi Coin


தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இதையொட்டி சென்னை கிண்டியில் அரசின் உயர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, திருவாரூரில் கலைஞர் கோட்டம் மற்றும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டன.

இதையடுத்து, கருணாநிதியின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் 100 ரூபாய் மதிப்பிலான சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. கடந்த 18-ம் தேதி நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு நாணயத்தை வெளியிட்டார்.

ரூ.10,000 விலை ஏன்?

கலைஞர் சிறப்பு நாணயத்தை அண்ணா அறிவாலயத்தில் ரூ.10,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து 100 ரூபாய் நாணயத்துக்கு ஏன் இவ்வளவு விலை என்ற கேள்வி எழுந்ததோடு, இதை வைத்து விமர்சனங்களும் எழுந்தன.

பொதுவாக சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படும்போது அவை குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்படும். இதனால், அதன் தயாரிப்பு விலையும் அதிகமாக இருக்கும். இந்த நாணயத்தில் 4 வகையான உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெள்ளி 50%, தாமிரம் 40%, நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியவை தலா 5% சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாணயத்தின் தயாரிப்பு செலவே ரூ.5,000 என்ற அளவில் வருவதாக திமுக தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

35 கிராம் எடைகொண்ட நாணயத்தின் முகப்புப் பக்கத்தில் அசோகச் சக்கரம், இந்தியா ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. முன் பக்கத்தில் கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு என ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், 1924-2024 என நூற்றாண்டைக் குறிக்கும் ஆண்டும் கலைஞர் கருணாநிதி கையெழுத்திலேயே `தமிழ் வெல்லும்’ என்கிற வாசகமும் இடம்பெற்றிருக்கிறது. கலைஞர் கருணாநிதி நினைவு நாணயத்தை வாங்குவதில் திமுகவினர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரூ.50 லட்சத்துக்கு நாணயங்கள் விற்பனையாகியிருக்கின்றன.

Also Read – பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசு… ஒரே நாளில் திமுக, அதிமுக கூட்டங்களில் கண்டனத் தீர்மானம்!

18 thoughts on “Karunanidhi Coin: ரூ.50 லட்சத்துக்கு விற்பனை..100 ரூபாய் நாணயம் ஏன் ரூ.10,000?”

  1. I do trust all the ideas youve presented in your post They are really convincing and will definitely work Nonetheless the posts are too short for newbies May just you please lengthen them a bit from next time Thank you for the post

  2. private online pharmacy UK private online pharmacy UK or Brit Meds Direct UK online pharmacy without prescription
    https://images.google.mv/url?q=https://britmedsdirect.com online pharmacy or https://cannapedia.site/profile/nhitpivjyb/ UK online pharmacy without prescription
    [url=http://maps.google.cz/url?q=https://britmedsdirect.com]BritMeds Direct[/url] online pharmacy and [url=https://www.stqld.com.au/user/vjydtxuzbz/]order medication online legally in the UK[/url] BritMeds Direct

  3. buy corticosteroids without prescription UK buy prednisolone or best UK online chemist for Prednisolone UK chemist Prednisolone delivery
    https://www.localmeatmilkeggs.org/facebook.php?URL=https://medreliefuk.com:: buy corticosteroids without prescription UK and https://myrsporta.ru/forums/users/bbgsdd28-2/ Prednisolone tablets UK online
    [url=https://www.google.com.sb/url?q=https://medreliefuk.com]order steroid medication safely online[/url] best UK online chemist for Prednisolone or [url=http://156.226.17.6/home.php?mod=space&uid=1329933]buy corticosteroids without prescription UK[/url] Prednisolone tablets UK online

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top