மாஸ்க், இ-பாஸ் அலப்பறைகள் – வைரல் போட்டோஸ்!

மாஸ்க் அணிவது, சானிடைசர் பயன்படுத்துவது மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைதான் இப்போது கொரோனா வராமல் தடுப்பதற்கான வழிகளாக இருந்து வருகின்றன. அரசும் மக்கள் செய்ய வேண்டிய விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அரசு ஒண்ணு சொன்னால், அவங்களையே அசர வைக்கிற அளவுக்கு மக்கள் இன்னொன்னு பண்ணுவாங்க பாருங்க…. அது உடனே புரியாது வீட்டுக்கு போய் யோசிச்சாதான் புரியும். அப்படி மக்கள் பண்ண சில சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த வைரல் புகைப்படங்களைதான் இங்கே பார்க்கப் போகிறோம்.

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top