மாஸ்டர் தன்ராஜ்!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை எத்தனை கோல் அடித்திருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் இல்லை. ஆனால், 170 கோல்கள் வரை அடித்திருப்பதாக அவரும் சில விளையாட்டு புள்ளிவிவர வல்லுநர்களும் சொல்கிறார்கள். அதேநேரம், 4 உலகக் கோப்பை தொடர்கள், 4 ஒலிம்பிக் தொடர்கள், 4 சாம்பியன் ட்ரோபி தொடர்களில் விளையாடிய ஒரே இந்திய வீரர் தன்ராஜ் பிள்ளைதான். 1990 – 2004 வரையிலான கரியரில் அவரது தலைமையில் இந்திய அணி 1998, 2003 ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்றது.

Also Read : யோ யோ டெஸ்ட் என்பது என்ன… வீராட் கோலியை சேஸ் செய்த 3 வீரர்களைத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top