‘அன்னைக்கே ஓ.எம்.ஆர். ஏரியாவுல வீடு வாங்கிருக்கலாம், இன்னைக்கி என்ன ஒரு வளர்ச்சி!’ என்று ஏங்குவோரைப் பார்க்காமல் இருக்கவே முடியாது. ஐ.டி. துறையின் வளர்ச்சியும், பெருநிறுவனங்களின் வருகையும் இன்று ஓ.எம்.ஆர். பகுதியை அசத்தலான ஹை டெக் வசிப்பிடமாக மாற்றியிருக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால் சென்னையின் ஐ.டி ஹப் என்றுகூட சொல்லலாம். எனவே, சென்னையில் பலருக்கும் ஓ.எம்.ஆர்.தான் நம் முதல் சாய்ஸாக இருக்கமுடியும்.
ஓ.எம்.ஆர். எதற்கு?
சென்னையின் புறநகர் மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் நரம்பு போல் செயல்படும் தாம்பரம், மேடவாக்கம், ஓ.எம்.ஆர் மற்றும் இ.சி.ஆர். சாலைகள் மூலம் பயண இணைப்பு வசதி மிகச் சுலபமாகியுள்ளது. இதுதவிர, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் செய்ய கடைகள், உலகத் தர விடுதிகள், உணவகங்கள் என 360 டிகிரி வளர்ச்சியை எட்டி பிரமிக்க வைக்கிறது, ஓ.எம்.ஆர் பகுதி. இதுமட்டுமல்லாது சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஓ.எம்.ஆர். சேர்க்கப்பட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் ஓ.எம்.ஆர். மீண்டும் ரியலெஸ்டேட் நிலவரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், காரப்பாக்கம் என பல பகுதிகளில் வீட்டுமனை வாங்க போட்டியே நடக்கிறது. ஓம்.எம்.ஆர். பகுதியில் அமைந்துள்ள ஐ.டி. பார்க், பெரும்பாக்கம் எல்காட் ஐ.டி பார்க் மற்றும் பிற ஐ.டி நிறுவனங்களால் வேலை வாய்ப்புகளைப் பெறுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் சூடுபிடிப்பதற்கு இன்னுமொரு முக்கியமான காரணம், கை நிறைய சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடியிருப்பதை விட, வீட்டுமனை வாங்கி வீடுகட்டுவதை மேலாக மக்கள் நினைப்பதுதான். அப்படி நிலத்தை சொந்தமாக்கிக் கொள்வதுதான் ஸ்மார்ட் சாய்ஸாகவும் இருக்க முடியும். இந்த நிலையில் ஓ.எம்.ஆர் பகுதியில் வீட்டுமனை குறைந்த விலையில் கிடைத்தால் இன்னும் டிமாண்ட் அதிகரிக்கத்தானே செய்யும். ஆனால், விலை அதிகரிக்காமல் குறைவான விலையில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது, ஜி ஸ்கொயர் நிறுவனம்.
குறைந்த விலையில் G Square Synergy ப்ராஜெக்ட்!
புகழ்பெற்ற G Square நிறுவனத்தின் G Square Synergy ப்ராஜெக்ட் ஓ.எம்.ஆர். பகுதியில் கால் பதித்திருக்கிறது. சோழிங்கநல்லூர் எல்காட் ஐடி பார்க்கில் இருந்து 3 நிமிடம், சோழிங்கநல்லூரில் இருந்து 5 நிமிடத்திலும், மேடவாக்கம் கூட்ரோட்டில் இருந்து 12 நிமிட பயணத்தில் அமைந்திருக்கிறது, G Square Synergy. HCL, Wipro, Tech Mahindra, Cognizant இன்னும் நிறைய ஐடி கம்பெனிகள் அருகில் இருக்கிறது. மொத்தமாக 10.98 ஏக்கரில் விசாலமாக 194 வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. 600 சதுர அடிமுதல் 2,400 சதுர அடிவரை மனைகள் பிரிக்கப்பட்டு, ரூபாய் 38.7 லட்சம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மற்ற இடங்களை ஒப்பிடும்போது, சோழிங்கநல்லூரில் மிக குறைவான விலைதான். உலகத் தரம் வாய்ந்த வசதிகள், 24×7 சிசிடிவி கண்காணிப்பு, 5 வருட இலவச பராமரிப்பு, சரியான சட்ட ஆவணங்கள், வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள், அகலமான உள் சாலைகள் என பலவிதமான வசதிகளுடன் பிரிக்கப்பட்டுள்ளன. மனை வாங்கிய உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம். மனை வாங்கியவுடன் குறைந்த செலவில் வீடுகட்ட ஆலோசனையும் தருகிறார்கள். உடனடியாக இடத்தை புக் செய்து வீட்டைக் கட்டுங்கள். உடனடியாக இடத்தை புக் செய்து வீட்டைக் கட்டுங்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்கிறோம்.
[ninja_form id=17]